ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
நேர்முகத் தேர்வு Poll_c10நேர்முகத் தேர்வு Poll_m10நேர்முகத் தேர்வு Poll_c10 
heezulia
நேர்முகத் தேர்வு Poll_c10நேர்முகத் தேர்வு Poll_m10நேர்முகத் தேர்வு Poll_c10 
mohamed nizamudeen
நேர்முகத் தேர்வு Poll_c10நேர்முகத் தேர்வு Poll_m10நேர்முகத் தேர்வு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்முகத் தேர்வு

3 posters

Go down

நேர்முகத் தேர்வு Empty நேர்முகத் தேர்வு

Post by பிஜிராமன் Sat May 07, 2011 8:19 am


நேர்முகத் தேர்வு என்றார்கள்
சென்றேன்
அமரும் முன் எனது பட்டதை கொடுத்தேன்
என்ன என்றார்கள்
பட்டம் என்றேன்
வேண்டாம் என்றார்கள்
அமர்ந்தேன்
வேண்டும் என்றார்கள்
என்ன என்றேன்
லஞ்சம் என்றார்கள்
அந்த பட்டத்தை நான் பெறவில்லை என்றேன்
உனக்கு வேலை இல்லை என்றார்கள்
வெளியேறினேன்
சிரித்துக்கொண்டே
நமது அரசை நினைத்து
அழுதேன்
என் குடும்பத்தை நினைத்து


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நேர்முகத் தேர்வு Empty Re: நேர்முகத் தேர்வு

Post by செய்தாலி Sat May 07, 2011 1:09 pm

உங்கள் இந்த வரிகளில் புதைந்து இருக்கும் ஆழமான ஒரு கருத்து
என்னை இப்படி எழுத தூண்டியது
தவறாக நினைக்க வேண்டாம் என் அன்புத் தோழரே

கவிதை அருமை பாராட்டுக்கள்

உங்கள் கருத்தால் உருவான கிறுக்கல்

நேர்முகத் தேர்வு
சலவைத் தாளின் முன்
மதிப்பற்று புரம்தள்ளப்பட்டது
கற்ற கல்வியும் பட்டமும்

அறிவுக்கு பள்ளிதிறந்த அரசு
உழைப்பை தேடுபவன் முன்
அடைக்கிறது வாசலை

அரசு, குடும்பம் ,எதிகாலம்
அகத்தில் இருந்து உயிர்த்தெழுந்தது
அழுகையும் சிரிப்பும்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேர்முகத் தேர்வு Empty Re: நேர்முகத் தேர்வு

Post by பிஜிராமன் Sat May 07, 2011 1:29 pm

செய்தாலி wrote:உங்கள் இந்த வரிகளில் புதைந்து இருக்கும் ஆழமான ஒரு கருத்து
என்னை இப்படி எழுத தூண்டியது
தவறாக நினைக்க வேண்டாம் என் அன்புத் தோழரே

கவிதை அருமை பாராட்டுக்கள்

உங்கள் கருத்தால் உருவான கிறுக்கல்

நேர்முகத் தேர்வு
சலவைத் தாளின் முன்
மதிப்பற்று புரம்தள்ளப்பட்டது
கற்ற கல்வியும் பட்டமும்

அறிவுக்கு பள்ளிதிறந்த அரசு
உழைப்பை தேடுபவன் முன்
அடைக்கிறது வாசலை

அரசு, குடும்பம் ,எதிகாலம்
அகத்தில் இருந்து உயிர்த்தெழுந்தது
அழுகையும் சிரிப்பும்

அருமை அருமை.........நன்றி செய்தாலி நேர்முகத் தேர்வு 224747944 ........
வெறும் பாராட்டை விட இது போன்ற ஆக்கம் தான் இனிமையானது.....
வரவேற்கிறேன் இது போன்ற பின்னூட்ட கவிதைகளை நேர்முகத் தேர்வு 1194657695 நேர்முகத் தேர்வு 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நேர்முகத் தேர்வு Empty Re: நேர்முகத் தேர்வு

Post by ந.கார்த்தி Sat May 07, 2011 1:49 pm

அருமை அருமையிருக்கு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நேர்முகத் தேர்வு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நேர்முகத் தேர்வு Empty Re: நேர்முகத் தேர்வு

Post by பிஜிராமன் Sat May 07, 2011 10:48 pm

[quote="ரோஜாகார்த்தி"]அருமை குஓட்டே
நன்றி கார்த்தி நேர்முகத் தேர்வு 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நேர்முகத் தேர்வு Empty Re: நேர்முகத் தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum