ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்கு

2 posters

Go down

கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்கு Empty கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்கு

Post by பது Fri May 06, 2011 10:51 pm

1974ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை எல்லையில் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுடன் கரையோர காவல் படையினரும் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடலில் பலரின் உயிர்கள் இழக்கப்பட்ட போதிலும் இந்திய மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆனால் உலகக் கிண்ணத் தொடரின் 37 போட்டிகளில் 27 போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு 6.21 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு 3 கோடி ரூபா வழங்கியுள்ளது. தமிழக வீரர் ஆர். அஸ்வினுக்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. மறுபுறம் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 3 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்கு Empty Re: கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்கு

Post by கே. பாலா Fri May 06, 2011 10:59 pm

bbat wrote:உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு 3 கோடி ரூபா வழங்கியுள்ளது. தமிழக வீரர் ஆர். அஸ்வினுக்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. மறுபுறம் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 3 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது
என்னப்பா பண்றது ஏழை புள்ளைங்க இந்திய கிரிக்கெட் ல விளையாடுறாங்க ! பாவம் என்ன கொடுமை சார் இது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு சுப்ரமணியசாமி கோரிக்கை
» அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி நாளை காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்
» சோசிலாவதியின் 6 வாரிசுகள் வெ. 60 மில்லியன் கோரி வழக்கு
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய தடை கோரி வழக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum