ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது திருமணம்?

+2
சிவா
இனியவன் ஸ்ரீனிவாசன்
6 posters

Go down

எது திருமணம்? Empty எது திருமணம்?

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Fri May 06, 2011 9:52 pm

இருட்டில் நடக்கும் நாடகமா?
இதயங்கள் பேசும் தேன் ரகமா?

தோரணை போடும் யாழ் இசையா?
தேடல்கள் முடியாத பேராசையா?

விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?

சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?

மோகம் தொடரும் மேளதாளமா?
மோதல்கள் இருக்கும் மத்தளமா?

வாதம் முடியாத பட்டிமன்றமா?
வேதம் சொல்லும் பண்பாட்டா?

மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா?
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?

உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?

வரதட்சணை பேசப்படும் வியாபாரமா?
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?

இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!

இதை அறிந்து விட்டால்,
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
சொர்க்கம் ஆகும்.


செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by இனியவன் ஸ்ரீனிவாசன் Fri May 06, 2011 9:55 pm

நான் ஈகரை களஞ்சியதில் மீண்டும் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன் ...


செய் அல்லது செத்துமடி...
இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010

http://vaalkavalamudan.blogspot.com/

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by சிவா Sat May 07, 2011 8:57 am

மீண்டும் சிறந்த கவிதையுடன் இணைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீ!


எது திருமணம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by ரிபாஸ் Sat May 07, 2011 9:28 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எது திருமணம்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by கலைவேந்தன் Sat May 07, 2011 10:44 am

அருமையான கவிதையுடன் மீண்டும் ஈகரை வந்த கரும்பு கண்ணாயிரம் இனியவன் ஸ்ரீனிவாசன் அவர்களை இனிதே வரவேற்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by balakarthik Sat May 07, 2011 10:47 am

இனியவனே வருக தமிழ் கரும்பு சாறு தருக - இருந்தாலும் வேட்டி சட்டயில இருக்குற பட்டினத்தார இப்பொத்தான் பாக்குறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் எது திருமணம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by மகா பிரபு Sat May 07, 2011 10:50 am

கரும்பு திங்க கூலியா ?????????
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by balakarthik Sat May 07, 2011 10:52 am

மகா பிரபு wrote:கரும்பு திங்க கூலியா ?????????

கரும்பு வாங்க தான் கூலி


ஈகரை தமிழ் களஞ்சியம் எது திருமணம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எது திருமணம்? Empty Re: எது திருமணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum