ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்

+5
Jiffriya
வினுப்ரியா
மகா பிரபு
கலைவேந்தன்
பிஜிராமன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண் - Page 2 Empty பெண்

Post by பிஜிராமன் Fri May 06, 2011 10:29 pm

First topic message reminder :


நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும்-உயிர்
நாட்டினை ஆளவும் பெண் வேண்டும்..

வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் - குழந்தை
ஊட்டி வளர்க்கவும் பெண் வேண்டும்..

அண்ட சராசரமும் அவள் தானே - அவள்
இல்லாமல் அவனி இல்லை தானே

தொட்டில் சத்தமும் அவளாலே - குழந்தை
கொட்டிச் சிரிப்பதும் அவளாலே..

கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று
குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் அவள் இன்று

கருணையின் பிறப்பிடம் அவள் தானே
அவளுக்கு இணையும் அவள் தானே

தேவர்களுக்கு அமிர்தம் அங்கு
தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு

எத்தனை தடைகள் உனக்குண்டு
அதனை கடக்கும் மனஉறுதியுமுண்டு

உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களுண்டிங்கு
அவர்களுக்கும் எனது வரியுண்டு

ஊழல் செய்யும் உத்தமர்களின் மனைவிகளே
உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்)
சுகத்தில் மயங்கிய மங்கைகளே ..

கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி உண்டு
உங்கள் மனதிலும் இரக்க உணர்வு உண்டு..

மங்கையே முதலில் நீ திருந்து
பின் வழிமாறும் கணவனை திருத்து..

உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும்போது
உனக்கும் சேர்ந்தே பலனுண்டு.

சுயநலப் போர்வையை போர்த்தாமல்
புற உலகினைப் பார் நீயிங்கே...

மாறி விடு நீயும்
நாட்டை மாற விடு நன்றாக..

பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
பெண் நினைத்தால் மாறாத உலகுமில்லை..


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


பெண் - Page 2 Empty Re: பெண்

Post by பிஜிராமன் Sat May 07, 2011 12:25 pm

Jiffriya wrote:உங்கள் கவிதையை படிக்கும் போது நானும் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்..அற்புதமான வரிகள்.. பெண் - Page 2 224747944 பெண் - Page 2 2825183110 பெண் - Page 2 677196

நன்றி jiffriya..... பெண் - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by மகா பிரபு Sat May 07, 2011 12:28 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நரி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...
நன்றி பெண் - Page 2 1772578765
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by பிஜிராமன் Sat May 07, 2011 12:52 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நரி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...
நன்றி பெண் - Page 2 1772578765

பிரபு மன்னிக்கவும்......நான் நன்றி என்பதை தவறாக பதிந்து விட்டேன்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by உதயசுதா Sat May 07, 2011 12:55 pm

பெண்களை பற்றிய அருமையான கவிதை.
ஆனால் என்னதான் எழுதினாலும் யாரும் இதை பத்தி யோசிக்க கூட மாட்டேங்குராங்களே


பெண் - Page 2 Uபெண் - Page 2 Dபெண் - Page 2 Aபெண் - Page 2 Yபெண் - Page 2 Aபெண் - Page 2 Sபெண் - Page 2 Uபெண் - Page 2 Dபெண் - Page 2 Hபெண் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by ஹாசிம் Sat May 07, 2011 1:19 pm

அருமையான கரு பெண்போற்றும் கவிகள் அபாரம் பெண்ணென்ற அற்புதம் இவ்வுலகையாள்கிறது ஆனால் பெண்ணை மதிக்காத பேய்கள்தான் அவமதிக்கிறது பெண்ணை

நன்றி அழகான கவிதை வாழ்த்துகள் தோழரே...


நேசமுடன் ஹாசிம்
பெண் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by பிஜிராமன் Sun May 08, 2011 12:21 am

உதயசுதா wrote:பெண்களை பற்றிய அருமையான கவிதை.ஆனால் என்னதான் எழுதினாலும் யாரும் இதை பத்தி யோசிக்க கூட மாட்டேங்குராங்களே

நன்றி சுதா..... பெண் - Page 2 1194657695 நாம் ஆதங்கத்தை கவிதை மூலமாக தீர்த்து கொள்கிறோம்.....
அவ்வளவு தான்.....முடிந்தவரை நாம் இதை பின்பற்றுவோம்..... பெண் - Page 2 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by பிஜிராமன் Sun May 08, 2011 12:22 am

ஹாசிம் wrote:அருமையான கரு பெண்போற்றும் கவிகள் அபாரம் பெண்ணென்ற அற்புதம் இவ்வுலகையாள்கிறது ஆனால் பெண்ணை மதிக்காத பேய்கள்தான் அவமதிக்கிறது பெண்ணை நன்றி அழகான கவிதை வாழ்த்துகள் தோழரே


மிக்க நன்றி ஹாசிம்..... பெண் - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun May 08, 2011 12:34 am

பெண்களை போற்றும் அழகான கவிதை...வாழ்த்துக்கள்... பெண் - Page 2 224747944 பெண் - Page 2 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண் - Page 2 Friendshipcomment54பெண் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by பிஜிராமன் Sun May 08, 2011 12:55 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: பெண்களை போற்றும் அழகான கவிதைவாழ்த்துக்கள்


நன்றி சூர்யா...... பெண் - Page 2 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by அருண் Sun May 08, 2011 2:56 am

அருமை ராமன் தங்கள் கவிதை வரிகள் பெண்ணியம் போற்றப்படுகிறது! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண் - Page 2 Empty Re: பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» ஓர் ஏழை பெண் ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum