புதிய பதிவுகள்
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீங்க ஆதிரா அக்கா
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..

பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.
ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது. எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது. நெஞ்சம் அஞ்சுகிறது. இது எதில் போய் முடியுமோ என்று....அதனால்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Aathira wrote:பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிர......
ஆனால் ஆரோக்கியமான விவாதம் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
தங்கள் உறுதிக்கு நன்றி ராமன்.
கருத்துக்களம் என்றாலே விவாதக்களம் தானே. தாங்கள் கூறுவது போல ஆரோக்கியமான விவாதமாக, பிறர் கருத்துக்கும் இடமளித்து, பிறர் மனத்தைப் புண் படுத்தாமல் அமைவதே விவாதம். இல்லாவிட்டால் அதற்குப் பெயர் சண்டை.
இன்றோ நேற்றோ அல்ல ஈகரையில் நான் வந்த நாள் முதல் விவாதங்கள் நடபெறுவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பூவால் அடிப்பது போல இருக்கும் முந்தைய நாட்களில் விவாதங்கள்.ஆனால் சில நாட்களாக விவாதங்கள், விவாதங்கள் என்ற பெயரில் கத்தியின்றி நடத்தும் கைப்போராகவே இருக்கிறது எழுத்துக்களில் வன்முறை வழிந்தோடுகிறது நெஞ்சம் அஞ்சுகிறது இது எதில் போய் முடியுமோ என்றுஅதனால்
சரி ஆதிரா மா........இனி விவாதம் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்...
வேண்டா வாதம் தவிற்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்..
நானும் இந்த விசயத்தை கண்டு கொண்டுதானிருக்கிறேன்..என் மனம் கொஞ்சமல்ல..நிறைய வருத்தத்துடன்...உள்ளது.
இது..கருத்துகளை பரிமாறும் இடம் தான்..அதற்காக..யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே..!
எல்லோரும் மன இளைப்பாறுதலுக்காக சிலமணிநேரம் இங்கு வரும் நேரத்தில் அவர்களின் மனதை புண்படுத்தாமல் அக்கறையுடன் நட்போடு அவர்களின் தவறை எடுத்துரைக்கும் போது நட்போடு நல்ல விசயங்களையும் பகிரலாமே...
அக்கறையோடு..ஈகரையின் அக்கரையில் இருந்து...சூர்யா..
நான் ஈகரைக்குச் சரியாக வரமுடியவில்லையே என் அன்பான உறவுகளுடன் பேசி மகிழ் முடியவில்லையே என்று வருந்துகிறேன். வந்தால் ஒரு திரியை எடுத்தவுடன் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகளே கண்களில் பட்டு நெஞ்சில் தெரிக்கிற்து. என்ன செய்ய...தாங்களும் புண் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வருந்தாதீர்கள் சூர்யா... எல்லாம் சரியாகி விடும்.
இறைவனை வேண்டுவோம்.
அக்கறையுடன் அழகாகக் கருத்துக்களைச் சொன்ன என் அன்பு உறவு சூர்யா.. உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் சொல்வது சரிதான் அக்கா! ஈகரை தான் இந்த அளவுக்கு கருத்தை பகிர உரிமை கொடுத்துள்ளது, ஆனால் இங்கு வேறு மாதிரி சென்று கொன்று இருக்கிறது சரியான நேரத்தில் மீண்டும் நினவூட்டியமைக்கு அக்கா! உறவுகள் அனைவரும் இந்த சுதந்திர பேச்சு சரியான விதத்தில் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்! சுதந்திர பேச்சுரிமை நாமலக கெடுத்து கொள்ள வேண்டாம்!
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
பிஜிராமன் wrote:பின்பற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் ஆதிரா......
ஆனால் ஆரோக்கியமான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் .....சீரிய சிந்தனைக்கு வழி வகுக்கும் என்பதால் ஆரோக்கியமான விவாதங்களை நான் வரவேற்கிறேன்....
நன்றிகள்
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7