Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் இதை பின்பற்றலாமே..................
+4
கலைவேந்தன்
பிஜிராமன்
மகா பிரபு
ந.கார்த்தி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அனைவரும் இதை பின்பற்றலாமே..................
அனைவருக்கும் வணக்கம் ,
ஈகரையில் தங்களை உறுப்பினராக பதிபவர்கள் அனைவரும் நம்முடைய உயர் தனி செம்மொழியான தமிழ் மொழியிலே தங்கள் பெயர்களை வைத்து கொள்ளலாமே ..............
இந்த சந்தேகம் எனக்கு ஈகரையில் பதிந்த நாள் முதலே உண்டு....
இந்த விதியைஉம் ஈகரை நிர்வாகத்தினர் அனைவருக்கும் கட்டாயம் தெரிவிக்கலாமே மேலும் தற்போது ஈகரயில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் அமல் படுத்த வேண்டும் என்பதே இந்த சிறியவனின் வேண்டுகோள்................
ஈகரை நிர்வாகத்தினர் எதை செய்தாலும் அதற்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு என்பதையும் இந்த பதிவி தெரிவித்து கொள்கிறேன் ...
இதிலே தவறு இருந்தால் அனைவரும் என்னை தயவு செய்து மன்னிக்கவும்

![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
கார்த்தி மன்னிக்கவும்.........இங்கு பதிவிடும் முன் என் பெயரை தமிழில் மாற்றி விடலாம் என்று பார்த்தால்........மாற்ற முடியவில்லை......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் கேள்வி பதில் பகுதியில் தமிழில் பெயர் மாற்றம் செய்ய என்ற திரி உள்ளது. அதில் சென்று நீங்கள் மாற்ற விரும்பும் பெயரை பதிந்தால், நம் ஈகரை நிர்வாகிகள் மாற்றி தருவார்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்ப்பெயர்கள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
தவறென்ன இருக்கிறது தங்களின் கருத்தினை தாராளமாக எத்திவைக்கலாம்
நல்லவிடயம் விரும்பியவர்கள் பின்பற்றலாம்
இதில் எனது விருப்பம் புனைப்பெயர்கள் வேறு அடைமொழிப்பெயர்கள் கழைந்து சொந்தப்பொயர்களில் வலம் வரலாமே அதுவும் சிறப்பாக அமையுமல்லவா?
நல்லவிடயம் விரும்பியவர்கள் பின்பற்றலாம்
இதில் எனது விருப்பம் புனைப்பெயர்கள் வேறு அடைமொழிப்பெயர்கள் கழைந்து சொந்தப்பொயர்களில் வலம் வரலாமே அதுவும் சிறப்பாக அமையுமல்லவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![அனைவரும் இதை பின்பற்றலாமே.................. Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
அப்டின்னா நீங்க மாத்தா முடியாதுங்குறிக.balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது.![]()
![]()
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது.![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: அனைவரும் இதை பின்பற்றலாமே..................
மகா பிரபு wrote:அப்டின்னா நீங்க மாத்தா முடியாதுங்குறிக.balakarthik wrote:விருப்பமிருப்பவர்கள் தமிழில் மாற்றிக்கொள்ளலாம், இருப்பினும் யாருக்கு எது சுலபமாக எளிமயாக இருக்கிறது அதுவே சிறந்தது.![]()
![]()
ஆங்கிலமோ தமிழோ என்பெயரை ஒழுங்காக மற்றவர்கள் உச்சரித்தால் போதுமானது நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீங்களும் பின்பற்றலாமே!
» வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
» அனைவரும் உதவுங்கள்
» அனைவரும் நலமா?...
» அனைவரும் சமம்!
» வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
» அனைவரும் உதவுங்கள்
» அனைவரும் நலமா?...
» அனைவரும் சமம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|