ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைக்கழிக்கிறாய்

5 posters

Go down

 அழைக்கழிக்கிறாய் Empty அழைக்கழிக்கிறாய்

Post by kavimuki Fri May 06, 2011 5:13 pm

அன்பே என்
மனதில் ஏன் ஆசை வளர்த்தாய்

ஆசையை வளர்த்து
இன்று ஏன் அழைக்கழிக்கறாய்

உன்னுடைய ஒவ்வொரு
பேச்சிலும் புது உலகம் கண்டேன்

உன் அன்பிலும்
சிரிப்பிலும்-கடலில் கட்டுமரமாய் மிதந்தேன்

முதலில் இன்பத்தில்
மிதந்தவன் இன்று துன்பத்தில்

உனது அன்பில்
மீனாய் அகப்பட்டுக்கொண்டேன்

அன்பே-நீ
என்னை வாழ்க்கையயன்னும்

வளமான கடலுக்கு
கொண்டு செல்வாய் என நினைத்தேன்

இன்று துன்பம் எனும்
தொட்டியில் அடைத்து அழகுபார்க்கிறாய்

உன்னை நான்
காதலிக்க புதியகட்டளைகளை

பிறப்பித்து என்னை
கலங்கடித்தாய் மனதில்

இன்று என்னை
காதலித்தும் கண்கலங்க வைக்கிறாய்

திருமண பேச்செடுத்தால்
தினமும் ஏச்சுப்பேச்சுக்கள் எத்தனை


கடல் வேண்டாம்-காதலியே
என் இருப்பிடத்தில் விடு போதும்

என் சகாக்களுடனாவது
சந்தோசமாக வாழ்கிறேன்

இல்லை கொன்றுவிடு
மன சஞ்சலமில்லமால் சாகிறேன்

எப்பதிலுமின்றி என்னை
ஏன் அனுதினமும் அழைக்கழிக்கிறாய்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by கே. பாலா Fri May 06, 2011 7:45 pm

இது வெறும் கவிதையாக மட்டும் தெரியவில்லை! உங்கள் காதலிக்கு எழுதிய கடிதமா?. அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் ! விரக்தியின் சாயல் வேண்டாம் நண்பா! மாறும் உலகில் மாறாமல் இருக்க வேண்டியது அன்புமட்டும் தான். வாழ்த்துக்கள் .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by kavimuki Sat May 07, 2011 12:02 pm

kbala wrote:இது வெறும் கவிதையாக மட்டும் தெரியவில்லை! உங்கள் காதலிக்கு எழுதிய கடிதமா?. அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் ! விரக்தியின் சாயல் வேண்டாம் நண்பா! மாறும் உலகில் மாறாமல் இருக்க வேண்டியது அன்புமட்டும் தான். வாழ்த்துக்கள் .

எனக்கு திருமணமாகிவிட்டது நண்பா இது கவிதை மட்டுமே இருப்பினும் எதார்த்தமாக இருப்பதைபோன்று கூறியதற்காக நன்றி நண்பரே  அழைக்கழிக்கிறாய் 154550
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by பிளேடு பக்கிரி Sat May 07, 2011 2:58 pm

 அழைக்கழிக்கிறாய் 677196  அழைக்கழிக்கிறாய் 677196  அழைக்கழிக்கிறாய் 677196



 அழைக்கழிக்கிறாய் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by உமா Sat May 07, 2011 2:59 pm

 அழைக்கழிக்கிறாய் 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by ஹாசிம் Sat May 07, 2011 3:34 pm

kbala wrote:இது வெறும் கவிதையாக மட்டும் தெரியவில்லை! உங்கள் காதலிக்கு எழுதிய கடிதமா?. அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் ! விரக்தியின் சாயல் வேண்டாம் நண்பா! மாறும் உலகில் மாறாமல் இருக்க வேண்டியது அன்புமட்டும் தான். வாழ்த்துக்கள் .

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நல்ல அனுபவ வரிகள்


நேசமுடன் ஹாசிம்
 அழைக்கழிக்கிறாய் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by kavimuki Sat May 07, 2011 3:48 pm

பிளேடு பக்கிரி wrote: அழைக்கழிக்கிறாய் 677196  அழைக்கழிக்கிறாய் 677196  அழைக்கழிக்கிறாய் 677196

நன்றி நண்பரே  அழைக்கழிக்கிறாய் 154550
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by kavimuki Sat May 07, 2011 3:48 pm

[quote="உமா"]குஓட்டே
நன்றி நண்பரே  அழைக்கழிக்கிறாய் 154550
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by kavimuki Sat May 07, 2011 3:49 pm

ஹாசிம் wrote:
kbala wrote:இது வெறும் கவிதையாக மட்டும் தெரியவில்லை! உங்கள் காதலிக்கு எழுதிய கடிதமா?. அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள் ! விரக்தியின் சாயல் வேண்டாம் நண்பா! மாறும் உலகில் மாறாமல் இருக்க வேண்டியது அன்புமட்டும் தான். வாழ்த்துக்கள் .

 அழைக்கழிக்கிறாய் 359383  அழைக்கழிக்கிறாய் 359383  அழைக்கழிக்கிறாய் 359383 நல்ல அனுபவ வரிகள்

நன்றி நண்பரே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 அழைக்கழிக்கிறாய் Empty Re: அழைக்கழிக்கிறாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum