புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_m10கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:26 am



சென்னை : ""எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,'' என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.


தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:என்னைப் பொறுத்தவரை, நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கிற சூழ்ச்சிக்கு என்றைக்கும் நான் அடிபணிந்தவன் அல்ல. என்னைத் தலைவனாக கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடிபணிய வேண்டும் என கருதுகிறவனும் அல்ல. நானே கைது செய்யப்பட்ட போதுகூட, என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்.இன்றைக்கு கனிமொழியை இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலே தான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என் மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.நான், இன்று காலை ஒரு புள்ளி விவரத்தைப் பார்த்தேன். அரசு சார்பில் வேலை இல்லாதோர்க்கு பணிகள் கிடைக்க பாடுபட்டு இருக்கிறோம் என்ற போதிலும், தொண்டறம் பேணும் அமைப்புகளின் துணையுடன், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட கலெக்டர்களோடும் தொழில் நிறுவனங்களோடும் இணைந்து காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பைத் தேடித் தரும் முகாம்களை நடத்தி உள்ளார்.


இந்த முகாம்கள் மூலம், 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே, கனிமொழி, கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் கட்சியிலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக, அவருக்கு எந்தளவுக்கு பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவேன். இதையெல்லாம் பார்த்து பொறாமை காரணமாக, பொறுத்துக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல், கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.


இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால், நானே நேரில் சென்று அழைத்து வந்தேன்.அப்படிப்பட்ட நிலையில், நான் என் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, கட்சி சார்பாக கனிமொழியை காப்பாற்றுவது என்பது, கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல், பாதுகாப்பது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.கனிமொழி மாத்திரம் அல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார், மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற பாடு எனக்குத் தான் தெரியும். மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி நான் என்றைக்கும், யாருக்கும், கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.



தினமலர் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 11:27 am

நாட்டைக்காட்டிக்கொடுப்பேன்.
மகக்ளைக் காட்டிக்கொடுப்பேன்.
தமிழைக்காட்டிக்கொடுப்பேன்.
கட்சியைக் காட்டிகொடுக்கமாட்டேன்.
- கருணாநிதி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Apr 28, 2011 11:38 am

கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


சென்னையில் இன்று நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டுமென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்டபோது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 17 ஆயிரத்து 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்து 77 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர்.

இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன் என்றார் கருணாநிதி.

TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 28, 2011 11:41 am

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தலிவரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 28, 2011 11:45 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 11:54 am

உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா தலைவரே சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 12:01 pm

தலைவா உங்க கட்சி பற்றை பார்த்து எங்களுக்கு புல்லரிக்குது-இது அடிமட்ட தொண்டன்.
இவரு மகளை காப்பாத்த என்னமா கதை உடுறார்,கட்சி பற்றாம்,காமிச்சு கொடுக்க மாட்டாராம்- இது இவரோட அறிக்கையா படிச்ச கொஞ்சம் யோசிக்க தெரிந்த மக்கள்





கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Uகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Dகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Aகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Yகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Aகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Sகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Uகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Dகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி Hகட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 1:46 pm

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 28, 2011 1:47 pm

உதயசுதா wrote:தலைவா உங்க கட்சி பற்றை பார்த்து எங்களுக்கு புல்லரிக்குது-இது அடிமட்ட தொண்டன்.
இவரு மகளை காப்பாத்த என்னமா கதை உடுறார்,கட்சி பற்றாம்,காமிச்சு கொடுக்க மாட்டாராம்- இது இவரோட அறிக்கையா படிச்ச கொஞ்சம் யோசிக்க தெரிந்த மக்கள்

பாவம் சுதா தலைவர் மூணு நாளா சி ஐ.டி நகர் போகவே இலலையாம். எவ்வளவு சோகத்தோடு சொல்லியிருக்கார் தெரியுமா? என்னா கேவலம். அடச்சீ தூக்கி கிடாசுவோம்பா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி 38691590

இரா.எட்வின்

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி 9892-41
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 4:34 pm

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீல் சேர்ல வார இவர் கட்சிக்கு ஊனம் வந்து விடமால் பாதுகாப்பாரா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக