ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சில மொக்கைகள்...... - Page 2 Poll_c10சில மொக்கைகள்...... - Page 2 Poll_m10சில மொக்கைகள்...... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில மொக்கைகள்......

+8
அருண்
முரளிராஜா
ஹாசிம்
kitcha
பாலாஜி
அப்புகுட்டி
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty சில மொக்கைகள்......

Post by ரேவதி Fri May 06, 2011 3:43 pm

First topic message reminder :

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா


நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by ஹாசிம் Mon Jun 13, 2011 3:02 pm

பிரியமான தோழி wrote:மகள் : அப்பா நான் சாதிக்க விரும்பறேன்.
அப்பா : நல்ல விஷயம் எந்த பீல்டுலமா????
மகள் : ஐயோ அப்பா என் பாய் ஃப்ரெண்ட் பேரு சாதிக்பா !!!!

சூப்பருங்க சூப்பருங்க


நேசமுடன் ஹாசிம்
சில மொக்கைகள்...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by முரளிராஜா Mon Jun 13, 2011 3:03 pm

சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by அருண் Mon Jun 13, 2011 3:08 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by SK Mon Jun 13, 2011 4:12 pm

சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by அப்துல்லாஹ் Mon Jun 13, 2011 5:12 pm

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!


என்ன கொடும சார் இது
ஏன் இந்த கொலவெறி நம்ம மேல...
ஹூம்...

அருமை தோழி
நன்றி பகிர்வுக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சில மொக்கைகள்...... - Page 2 Aசில மொக்கைகள்...... - Page 2 Bசில மொக்கைகள்...... - Page 2 Dசில மொக்கைகள்...... - Page 2 Uசில மொக்கைகள்...... - Page 2 Lசில மொக்கைகள்...... - Page 2 Lசில மொக்கைகள்...... - Page 2 Aசில மொக்கைகள்...... - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by கே. பாலா Mon Jun 13, 2011 5:50 pm

வை.பாலாஜி wrote: சில மொக்கைகள்...... - Page 2 403484 சில மொக்கைகள்...... - Page 2 403484 சில மொக்கைகள்...... - Page 2 168300 சில மொக்கைகள்...... - Page 2 168300
அதான் மொக்கைகள் னும் சொல்லியச்சே அப்புறம் என்ன "கேக்கே, பிக்கே "னும் சிரிப்பு!சில மொக்கைகள்...... - Page 2 865843
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by krishnaamma Mon Jun 13, 2011 10:44 pm

எல்லா "மொக்கைகளும் " பிரமாதம் புன்னகை தொடருங்கள் தோழி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by ரேவதி Tue Jun 14, 2011 9:59 am

krishnaamma wrote:எல்லா "மொக்கைகளும் " பிரமாதம் புன்னகை தொடருங்கள் தோழி புன்னகை

சில மொக்கைகள்...... - Page 2 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சில மொக்கைகள்...... - Page 2 Empty Re: சில மொக்கைகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum