ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடியலை நோக்கி

4 posters

Go down

விடியலை நோக்கி Empty விடியலை நோக்கி

Post by பிஜிராமன் Fri May 06, 2011 3:22 pm









எங்களுக்கு

வானம்தான் கூரை
பூமிதான்
விரிப்பு
பலர் இருப்பதோ guest house
நாங்கள் இருப்பதோ dust house
பலர் குடிப்பதோ mineral water
நாங்கள் குடிப்பதோ
கலங்கல் water
பலர் குளிப்பதோ
பன்னீரில்
நாங்கள் குளிப்பதோ
கண்ணீரில்
டென்குவும், மலேரியாவும்
எங்கள் உறவினர்கள்
அவர்களை தவிர வேறு யாரு எங்களை சீண்டுவார்கள்
எங்கள் வாழ்க்கையில் பலநாட்கள்
வியாதியோடு
உறவாடுவோம்
சிலநாட்கள்
பட்டினியோடு
போராடுவோம்
எங்களுக்கு
எப்பொழுதுதான்
விடிவு காலம்
அது இறைவனே அறியாத காலம்
நாங்கள் காத்திருக்கின்றோம்
அவனின் அழைபிற்காக



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by ANTHAPPAARVAI Fri May 06, 2011 3:28 pm

pgraman wrote:..................................


பலர் இருப்பதோ guest house
நாங்கள் இருப்பதோ dust house

.....................................

நல்ல கற்பனை! மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமூகத்தின் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, செயலிலும் இருக்கும் என்று நம்புகிறேன்...


விடியலை நோக்கி Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by மகா பிரபு Fri May 06, 2011 3:37 pm

வாழ்த்துக்கள் ராமன். நல்லக் கவிதை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by பிஜிராமன் Fri May 06, 2011 3:39 pm

ANTHAPPAARVAI wrote:
pgraman wrote:..................................


பலர் இருப்பதோ guest house
நாங்கள் இருப்பதோ dust house

.....................................

நல்ல கற்பனை! விடியலை நோக்கி 677196 விடியலை நோக்கி 677196

சமூகத்தின் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, செயலிலும் இருக்கும் என்று நம்புகிறேன்...
நன்றி நண்பா...... விடியலை நோக்கி 1194657695
செயலில் காட்டும் நாட்களுக்காக தான்.......
காத்துக் கொண்டும்......செயல்பட்டு கொண்டும்....... இருக்கின்றேன்


Last edited by pgraman on Fri May 06, 2011 3:48 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by பிஜிராமன் Fri May 06, 2011 3:47 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் ராமன். நல்லக் கவிதை.

நன்றி பிரபு...... விடியலை நோக்கி 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by கலைவேந்தன் Fri May 06, 2011 8:25 pm

அன்னா ஹசாரேயின் உருவப்படத்தை அவதாராக வைத்திருக்கும் போதே உங்களில் ஒரு பொறி இருப்பதை உணர்ந்தேன் நண்பரே..

உங்களுடைய மாற்றி யோசிக்கும் கதை படித்ததும் உங்கள் வாசகனானேன். ( நான் யாருக்கும் வாசகனாயிருப்பது மிகக்குறைவு நண்பரே..)

இதோ இந்த கவிதையை வாசித்ததும் என் கணக்கீடு தவறில்லை என்பதை மேலும் வலியுறுத்தியுள்ளீர்கள்..

வெறுமனே பாராட்டுக்கள் என்று கூறி சென்றுவிட மனமில்லை.. வயதில் சிறியவராயிருப்பினும் உங்கள் கருத்துகள் மற்றும் ஆக்கங்களுக்கு என் வந்தனங்களைத் தெரிவித்து இந்த வேகப்புயலில் மறைந்து போய் விடாமல் இது போன்ற சிறந்த ஆக்கஙகளைத் தாருங்கள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by பிஜிராமன் Fri May 06, 2011 8:35 pm

கலைவேந்தன் wrote:அன்னா ஹசாரேயின் உருவப்படத்தை அவதாராக வைத்திருக்கும் போதே உங்களில் ஒரு பொறி இருப்பதை உணர்ந்தேன் நண்பரே..

ங்களுடைய மாற்றி யோசிக்கும் கதை படித்ததும் உங்கள் வாசகனானேன். ( நான் யாருக்கும் வாசகனாயிருப்பது மிகக்குறைவு நண்பரே..)

இதோ இந்த கவிதையை வாசித்ததும் என் கணக்கீடு தவறில்லை என்பதை மேலும் வலியுறுத்தியுள்ளீர்கள்..

வெறுமனே பாராட்டுக்கள் என்று கூறி சென்றுவிட மனமில்லை.. வயதில் சிறியவராயிருப்பினும் உங்கள் கருத்துகள் மற்றும் ஆக்கங்களுக்கு என் வந்தனங்களைத் தெரிவித்து இந்த வேகப்புயலில் மறைந்து போய் விடாமல் இது போன்ற சிறந்த ஆக்கஙகளைத் தாருங்கள் நண்பரே..!

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்....கலை
நன்றி மிக்க நன்றி....... விடியலை நோக்கி 1194657695
உங்கள் விருப்பம் போல் என் பதிவுகளை......தொடர முயற்சிக்கிறேன்...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum