Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கணை எறிந்தாள்! (கவிதை)
2 posters
Page 1 of 1
காதல் கணை எறிந்தாள்! (கவிதை)
தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் இணைந்தவை என்பர். இதோ ஒரு காதல்கவி!
காதல் கணை எறிந்தாள்!
தேனைப் பிழிந்திதழ் மீதினிலே வைத்து
தின்னென்று கூறியவள்-எழில்
மானை பொழிந்த நல்லா ளிடைதுள்ளிட
மஞ்சமிணைந் திருந்தாள்
மாலைக் கரும்இருள் மையல்தர ஒரு
மஞ்சள் வெய்யில் எறிக்க -அவள்
நூலைத் திரியிடை பொன்னுட லாள்ஓரு
வீணை எனக் கிடந்தாள்
சேலை நழுவிட திங்கள் முகிலிடை
தோன்றி ஒளிர்வதென - சுவை
ஆலை பிழிந்த கரும் பினிச்சாறென
அன்பில் இனித்து நின்றாள்
வாலைக் குமரி அவள் செய்த வஞ்சனை
ஆ..அதை என்னுரைப்பேன் -என்
ஆளுமை கொன்றே அறிவழித் தேஎன்னைக்
காலடி தூங்க விட்டாள்
தேய்நிலவொத்த பிறைநெற்றியும்ஏதோ
தேடும் இருவிழியும் -அவள்
சாயமறுத்த இரு கனியும் அந்த
சந்தன வாச மெழும்
வானநில வொத்த மென்மேனியும் சங்கென
வாய்த்த இடை ஒயிலும் -அவள்
கானாகத்து மறை பூவென வேஎவர்
கண் படாத எழிலும்
தேவன் படைத்தென்னை தின்னென் றனுப்பிய
தேம்சுவை பொற்குடமோ- அவள்
ஆவிகலந் தென்னை மேனிகுளி ரச்செய்
காமரசக் குழம்போ
தேவி அவள் ஓளித் தாரகை கூட்டத்து
தோன்றும் வெள்ளிச் சரமோ -இல்லை
மாவின்கனி தூங்கு மாதோட்டமோ அவள்
மல்லிகைப் பஞ்சணையோ
வானில் எறித்த நிலவுவொளி போதுமென்
றாடை புவிக் களித்தாள் -இள
மேனிமலர் பொய்கை நீந்திட எத்தனை
மின்னல் எனக்களித்தாள்
மீனை யொத்தகரு மோகவிழி தன்னில்
போதைமது வளித்தாள் -அவள்
சேனை படையின்றி செய்த குறும்பெனும்
போரில்வென்றே சிரித்தாள்
எத்தனை சொல்லியுங் கேட்கவில்லை அவள்
என்னில் இணைந்துவிட்டாள் -ஒரு
சத்தமில்லாதொரு முத்தத்தினால் எந்தன்
சந்ததிக் காகிவிட்டாள்
முற்றி பிளந்த செம் மாதுளை போல்சிரித்
தேயுறுதி குலைத்தாள் -இவள்
சற்றும் மனமிரங்காது எந்தன்மனக்
கோட்டை குள்ளே நிலைத்தாள்
காதல் கணை எறிந்தாள்!
தேனைப் பிழிந்திதழ் மீதினிலே வைத்து
தின்னென்று கூறியவள்-எழில்
மானை பொழிந்த நல்லா ளிடைதுள்ளிட
மஞ்சமிணைந் திருந்தாள்
மாலைக் கரும்இருள் மையல்தர ஒரு
மஞ்சள் வெய்யில் எறிக்க -அவள்
நூலைத் திரியிடை பொன்னுட லாள்ஓரு
வீணை எனக் கிடந்தாள்
சேலை நழுவிட திங்கள் முகிலிடை
தோன்றி ஒளிர்வதென - சுவை
ஆலை பிழிந்த கரும் பினிச்சாறென
அன்பில் இனித்து நின்றாள்
வாலைக் குமரி அவள் செய்த வஞ்சனை
ஆ..அதை என்னுரைப்பேன் -என்
ஆளுமை கொன்றே அறிவழித் தேஎன்னைக்
காலடி தூங்க விட்டாள்
தேய்நிலவொத்த பிறைநெற்றியும்ஏதோ
தேடும் இருவிழியும் -அவள்
சாயமறுத்த இரு கனியும் அந்த
சந்தன வாச மெழும்
வானநில வொத்த மென்மேனியும் சங்கென
வாய்த்த இடை ஒயிலும் -அவள்
கானாகத்து மறை பூவென வேஎவர்
கண் படாத எழிலும்
தேவன் படைத்தென்னை தின்னென் றனுப்பிய
தேம்சுவை பொற்குடமோ- அவள்
ஆவிகலந் தென்னை மேனிகுளி ரச்செய்
காமரசக் குழம்போ
தேவி அவள் ஓளித் தாரகை கூட்டத்து
தோன்றும் வெள்ளிச் சரமோ -இல்லை
மாவின்கனி தூங்கு மாதோட்டமோ அவள்
மல்லிகைப் பஞ்சணையோ
வானில் எறித்த நிலவுவொளி போதுமென்
றாடை புவிக் களித்தாள் -இள
மேனிமலர் பொய்கை நீந்திட எத்தனை
மின்னல் எனக்களித்தாள்
மீனை யொத்தகரு மோகவிழி தன்னில்
போதைமது வளித்தாள் -அவள்
சேனை படையின்றி செய்த குறும்பெனும்
போரில்வென்றே சிரித்தாள்
எத்தனை சொல்லியுங் கேட்கவில்லை அவள்
என்னில் இணைந்துவிட்டாள் -ஒரு
சத்தமில்லாதொரு முத்தத்தினால் எந்தன்
சந்ததிக் காகிவிட்டாள்
முற்றி பிளந்த செம் மாதுளை போல்சிரித்
தேயுறுதி குலைத்தாள் -இவள்
சற்றும் மனமிரங்காது எந்தன்மனக்
கோட்டை குள்ளே நிலைத்தாள்
Re: காதல் கணை எறிந்தாள்! (கவிதை)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» மனோரஞ்சன் எழுதிய காதல் கவிதை & கதை காதல் வடிவில் அமைந்துள்ளது
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum