புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாதான் முழுச்சதிக்கும் காரணம் என்றும், இதில் கனிமொழிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி இன்றைய விசாரணையில் கோர்ட்டில் தெரிவித்தார். கனிமொழிக்கு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவர் வாதாடுகையில் பேசியதாவது: இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவர் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. இவரால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் இவர் மீது எவ்வித குற்றமும் இல்லை. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரர் மட்டுமே . நாள்தோறும் என்ன நடக்கும் என்ற விஷயத்தில் இவரது கவனத்திற்கு வராது. ராஜாதான் முழுச்சதிக்கும் முக்கிய காரணம். மேலும் கனிமொழி ஒரு எம்.பி., சட்டத்தை மதித்து நடப்பவர், ஒரு பெண்ணும்கூட இதனால் இவருக்கு ஜாமீன் வழங்கி நீதி காக்க வேண்டும் . இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதாடினார்.
கனிமொழிக்கு கஸ்டடியா- ஜாமீனா ?: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார். அவர் வருவதையொட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராக கோர்ட்டில் இருந்தனர்.
2. ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் பயனடைந்த டிபி., ரியாலிட்டி குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் என்பதுதான் கனிமொழிக்கு வந்தது ஆபத்து ரூபம். இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சத பங்குதாரர். ரூ. 214 கோடி கடனாக பெறப்பட்டு திருப்பி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருக்கிறது என இவரது தரப்பில் கூறப்பட்டாலும், சி.பி.ஐ., இதனை முழுச்சந்தேக பார்வையில் விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி கூட்டுச்சதியாளர் என்று கோடு இட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுனை விசாரணைகள் முடிந்து விட்ட போதிலும் இன்று சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர் கோர்ட்டில் ஆஜராக தி.மு.க.,வின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் எம்.பி.,க்கள் குழுவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக புதன்கிழமையே டில்லி வந்து சேர்ந்தார்.
இன்று ( வெள்ளிக்கிழமை) காலை கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் தி.மு.க., எம்.பி.,க்கள் 5 பேர் சென்றுள்ளனர். ஆவணங்களுடன் தயாராக இருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் கனிமொழி மீது இன்றைய நடவடிக்கை இருக்கும். ஒன்று, இவரிடம் தொடர் விசாரணை நடத்த சி.பி.ஐ., விரும்பும் பட்சத்தில் கஸ்டடிக்கு கோர்ட் அனுப்புமா அல்லது ஜாமீன் வழங்குமா என்பது தற்போதைய நிலவரம். இதற்கு முன்னதாக ஆஜரான, மாஜி அமைச்சர் ராஜா, பிரபல கார்ப்ரேட் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என பலர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்னர்.
நான் எந்தவொரு கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்,. சட்டம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதனை ஏற்பேன். ஜாமீன் பெறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கனிமொழி முன்னதாக அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
--- தினமலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சட்டம் தன் கடமையை செய்யும்.
கூடிச்சதி செய்து கொழுத்தே போனவர்கள்
ஓடிவிட்டார் என்மீது எல்லாப்பழியும் சுமத்திவிட்டு..
நாடி நின்று கனிமொழியின் கட்டழகை ரசித்திருந்தேன்..
போடி ...போ எனக்கும் ஒரு காலம் வரும்.. எல்லாத்தையும் எடுத்துரைப்பேன்..
- சிறையில் வாடும் ராசா
ஓடிவிட்டார் என்மீது எல்லாப்பழியும் சுமத்திவிட்டு..
நாடி நின்று கனிமொழியின் கட்டழகை ரசித்திருந்தேன்..
போடி ...போ எனக்கும் ஒரு காலம் வரும்.. எல்லாத்தையும் எடுத்துரைப்பேன்..
- சிறையில் வாடும் ராசா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1