Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
+7
பிஜிராமன்
jaya2kumar
மகா பிரபு
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
First topic message reminder :
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தாவுத் இப்ராகிம் போன்றவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே கோரி வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மண்ணுக்குள் அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாக புகுந்து, பின்லேடனை சுட்டுக்கொன்றனர். இந்தநிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், "அமெரிக்கா போல இந்தியாவுக்கும் அதிரடி தாக்குதல் நடத்தும் சக்தி உண்டு'' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. "தேவையின்றி, எங்கள் பிரச்சினையில் தலையிட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம்'' என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அஷ்பக் பெர்வீஸ் கயானி தெரிவித்துள்ளார்.
நக்கீரன்

Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
மகா பிரபு wrote:ஜெயக்குமார் மற்றும் தாமு விற்கு:
உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. தீவிரவாதிகளை அத்து மீறி நம் நாட்டுக்கள் நுழையவிட்டது நம் பாதுகாப்பு குறைபாட்டால் தான். பாகிஸ்தானை நாம் எப்படி தீவிரவாதி நாடாக பார்க்கிறமோ, அப்படித்தான் அவர்கள் நம் நாட்டையும் பார்க்கிறார்கள். எனவே நாம் அத்து மீறி சென்று அவர்கள் நாட்டைத் தாக்கினால், நம் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்லி நம் நாட்டிலும் அவர்கள் நுழைவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
இந்த பதிலுக்கு என் கடுமையான எதிர்ப்புபை தெரிவித்துக்கொள்கின்றேன்...
முடிந்தால் பதிலுக்கு பாகிஸ்தான் அமெரிக்கா வில் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டியது தானே...
இதுகுறித்து உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
பாகிஸ்தான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தாது. ஏனெனில் அமெரிக்கா பல கோடி டாலர் நன்கொடையாக பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. தாக்குதல் நடத்தினால் உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும்.
இதற்கு அண்ணன் பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
இதற்கு அண்ணன் பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
பாகிஸ்தான் இன்று எச்சரிக்கின்றான்,நாலை சீனாக்காரன் எச்சரிப்பான் மறுநாள் இலங்கைக்காரன் (சிங்களன் ) முன்சொன்ன இருவரையும் சேர்த்து நம்மலை மிதிப்பான் அப்போதும் அரசியல் தலைவர்கள் கடிதம் எழுதுவார்கள் அதை இன்னெறு அரசியல் தலைவர் பரிசீலிப்பார் மற்றொருவர் எதில் திருடலாம் எதில் கமிசன் கிடைக்கும் என்று யோசித்துக்கொன்டே இருப்பார்.இதுதான் நமது தலையெழுத்து என்று கூறுவதா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரபு
![இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
நீங்கள் சொல்லுவதை நான் ஒப்புக்கொள்கிறேன் அதே சமயத்தில் நாம் பலமுறை அவர்களிடம் முரயாக தான் கேட்டும் ஆனால் இந்தவித நடவடிக்கையும் பாக் எடுக்க வில்லை ,அத்துமீறளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர் இப்படி எருந்தால் சமாதானம் ஆவது எப்படி நீங்கள் சொல்லுங்கள்
ஜெயகுமார்
ஜெயகுமார்
jaya2kumar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் ஜெயக்குமார். நாம் முறையாகத் தான் நடக்கிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பாகிஸ்தானை அடக்க முதலில் நம் படைபலத்தை பன்மடங்கு பெருக்க வேண்டும். அதை விடுத்து, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இருந்தால், பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.
பாகிஸ்தானை அடக்க முதலில் நம் படைபலத்தை பன்மடங்கு பெருக்க வேண்டும். அதை விடுத்து, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இருந்தால், பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
![இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 649524](https://2img.net/u/1813/71/41/02/smiles/649524.gif)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
jeylakesengg wrote:இப்படி குடுக்கணும் , யார சொன்ன ? என்னா சொன்ன ?
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
ரோஜாகார்த்தி wrote:jeylakesengg wrote:இப்படி குடுக்கணும் , யார சொன்ன ? என்னா சொன்ன ?
![]()
சூப்பர் நண்பா
![இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 676261](https://2img.net/u/1813/71/41/02/smiles/676261.gif)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
பாகிஸ்த்தானியர்கள் ஒருமுறை நம்மிடம் வாங்கியது பத்தாதா? குறைக்கும் நாய் கடிக்காது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரபு
![இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
prabhukdm- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாகிஸ்தான் இந்தியாவுக்கு வழங்கியுள்ள அந்தஸ்து
» ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி - பாகிஸ்தான் அனுமதி!
» இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து - பாகிஸ்தான்
» பாகிஸ்தான் துருக்கியின் நெருக்கம் இந்தியாவுக்கு சவாலா?
» 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|