ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்

2 posters

Go down

ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம் Empty ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்

Post by தாமு Fri May 06, 2011 6:33 am

வாஷிங்டன் : பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்தது குறித்து தகவல் அறியாதது பாகிஸ்தான் உளவுத்துறையின் குறைபாட்டை காட்டுகிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தெரிவித்துள்ளார். முஷாரஃப்பின் இந்த அறிக்கை அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு முஷாரஃப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது : பாகிஸ்தானுக்கு அருகில் ஒசாமா இத்தனை காலம் பதுங்கி இருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது; இது குறித்து பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ., இதுவரை எவ்வித தகவலும் அறியாமல் இருந்தது எனக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கிறது; இது ஐஎஸ்ஐ.,யின் குறைபாட்டை காட்டுகிறது; ஒசாமாவிற்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்திருப்பதாகவும், ஐஎஸ்ஐ ஒசாமாவிற்கு உதவியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது முற்றிலும் தவறானது; இதற்கு முன் பாகிஸ்தானில் பலமுறை அல்குவைதா அமைப்பிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது; அதுவும் பாகிஸ்தான் உளவுத்துறையினராலேயே நடத்தப்பட்டுள்ளது; தாலிபன்கள் மற்றும் அல் குவைதா அமைப்பிற்கு எதிராக போராட அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் ஒரு போதும் தவறியதில்லை; பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எப்போதும் போராட்டம் நடத்தும். இவ்வாறு முஷாரஃப் தெரிவித்துள்ளார்.



தினமலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம் Empty Re: ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்

Post by பூஜிதா Fri May 06, 2011 11:40 am

சாத்தான் வேதம் ஓதுகிறது

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல்
» அல்கொய்தா தீவிரவாதிகளை வளர்த்தது பாக்.உளவுத்துறை: இம்ரான்கான் குற்றச்சாட்டு
» தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'
»  ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
» பாக்., வெள்ள நிவாரண பணிபயங்கரவாதி ஒசாமா புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum