புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
336 Posts - 79%
heezulia
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_m10தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 06, 2011 6:03 pm

தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Large236808




சிவகங்கை: கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டங்களில், மாதிரி பள்ளி கட்டடம் கட்ட 132 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு, மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகள் கடந்த கல்வி ஆண்டில் துவக்கப்பட்டன.

இதற்கென 6 முதல் 9, பிளஸ் 1 வகுப்புகள் அருகில் உள்ள பள்ளிகளில் நடக்கின்றன. அடுத்த கல்வி (2011-2012) ஆண்டில் 10, பிளஸ் 2 வகுப்புகள் துவக்கப்படும். இதற்கான வகுப்பறை கட்டடம் கட்ட, பள்ளிக்கு 3 கோடி ரூபாய் வீதம் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதற்கான நிதி 132 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதில், 54 கோடி ரூபாயில் கடந்த கல்வி ஆண்டில் துவக்கிய 18 பள்ளிகளுக்கு, கட்டடம் கட்டும் பணியை போலீஸ் வீட்டு வசதி கழகத்தினர் துவக்கியுள்ளனர். பத்து மாதத்திற்குள் இப்பணி முடியும். விளையாட்டு மைதானம், ஆய்வக வசதிகள், இணையதள வசதிகள், இலக்கியம், அறிவியல், கணிதம் மன்றங்கள் செயல்படும்.

இப்பணிகள் முடிந்தபின், 2ம் கட்டமாக அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் 26 மாதிரி பள்ளிகள் துவக்கப்படும். அங்கு, 78 கோடி ரூபாயில் கட்டடங்கள் கட்டப்படும், என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பின்தங்கிய ஒன்றியங்களில் இப்பள்ளி துவக்கப்படும் பட்சத்தில், கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி கிடைக்கும். இவர்களை கல்வியில் வளர்ச்சி அடைய செய்யும்நோக்கில், இத்திட்டம் செயல்படுகிறது,'' என்றார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக கல்விதரம் உயர்த்த ரூ. 132 கோடி ஒதுக்கீடு Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக