Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
+3
பூஜிதா
கே. பாலா
தாமு
7 posters
Page 1 of 1
ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
மும்பை: ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை விரைவில் கொண்டுவர வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே, தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, ஒரு கோடி ரூபாயுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருதை ஏற்கப்போவதில்லை என, அறிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வரவும், வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில் பொதுமக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு இந்தியா முழுவதும் எழுச்சியும், ஆதரவும் கிடைத்தது. இதையடுத்து, சர்வதேச அளவில் அன்னா ஹசாரே பெயர் பிரபலமானது. இந்நிலையில், இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம், அன்னா ஹசாரேவுக்கு ரவீந்திரநாத் தாகூர் விருதும், ஒரு கோடி ரூபாய் பரிசுப் பணமும் வழங்கப்படும் என அறிவித்தது.
இது குறித்து இந்நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் அரிந்தம் சவுத்ரி விடுத்த அறிவிப்பில், "ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்தி, உறுதியான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில் ஹசாரே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்' என்றார். இது குறித்து நேற்று அகமது நகர் மாவட்டத்தில் ரலேகானில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்னா ஹசாரே, "டில்லியை சேர்ந்த அமைப்பு அறிவித்துள்ள விருதை நான் ஏற்கப்போவதில்லை. எதற்காக இந்த முடிவை எடுத்தேன் என சொல்லமாட்டேன். இந்த விருதை ஏற்க வேண்டாம் என மனது சொல்கிறது' என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,"தான் நடத்திவரும் தன்னார்வ நிறுவனமான இந்து ஸ்வராஜ் அறக்கட்டளை சார்பில், முழு ஆண்டு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ள, புனேயிலுள்ள அறக்கட்டளை கமிஷனர் அலுவலகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்' என்றார்.
தினமலர்

Re: ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
இவர் தான் உன்மையான இந்தியன் தாத்தா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
பின்பற்ற வேண்டிய பாதை.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
காந்தியண்ணல் மறையவில்லை .. அவர் கொள்கை குறையவில்லை.. இதோ ஒரு நம்பிக்கை ஒளி... இளைஞர்களே.... சிந்திப்பீர்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» அரசியல் சாக்கடை வேண்டாம்: அன்னா ஹசாரே அலறல்
» "லஞ்சம் வேண்டாம்" பிரச்சாரத்தை தொடங்கியது அன்னா ஹசாரே குழு
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum