புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_lcapஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_voting_barஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி செய்ய கூடாது

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 9:09 pm

First topic message reminder :

கோவில் வாசல் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவர்கள், கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பிச்சை காரர்கள் தான். இந்த கதையும் அவர்களுக்கான ஒன்று தான். இந்த கதை நிஜமானால் நம் நாடு பிச்சை காரர்கள் இல்லாத நாடாக மாறும் என்று நம்புகிறேன்.

நமக்கு பிச்சை காரர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது ஓரளவிற்கு தெரியும். இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிச்சை கார கூட்டத்தை உதாரணமாக கொண்டது.

சுப்பன் இந்த கூட்டத்தின் தலைவன். ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் இவனிடம் அனுமதி பெற்று தான் செயல்படுத்துவர். இந்த கூட்டத்தில் மொத்தம் 25 நபர்கள் உள்ளனர். இதில் சில பெண்கள் கர்ப்பம் தரித்தும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடம் சென்னையில் ஒரு சாலை ஓரத்தில். நாம் போர்வையை குளிரை போக்க மட்டுமே உபயோக படுத்துகிறோம் ஆனால் அவர்களுக்கு போர்வை தான் வீடே.

வெயில் காலங்களில் இரவு கொஞ்சம் சிரமம் இருக்காது ஆனால் பருவ மழை பெய்யத் தொடங்கினால் இவர்கள் படும் பாடு அனுபவித்தால் மட்டும் தெரியும். கம்பளி போர்வை பிளாஸ்டிக் போர்வையாக மாறி விடும். தட்டு முட்டு சாமான்கள் குடையாக மாறிவிடும். தூக்கம் சொல்லாமல் போய் விடும். துக்கம் அழையாமல் வந்து விடும். எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிவதற்குள்ளாகவே. காலன் அவன் வேலையை காட்டி விடுவான்.

நம்மில் ஒரு சிலர் இவர்களை கடந்து செல்லும் போது ஐயோ பாவம் என்று மனதிற்குள் நினைபவர்களும் உண்டு, இந்தாங்க 10 ரூபா ஏதாவது வாங்கி சாப்டுங்கனு தருபவர்களும் உண்டு, அட கருமம் என்று முகத்தை திருப்பி கொள்பவர்களும் உண்டு. ஒரு நாயாக பிறந்திருந்தால் கூட எளிதாக வாழ்ந்து விடலாம் ஆனால் இவர்கள் மனிதனாக பிறந்ததினால் சிலவற்றை கடை பிடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி கடை பிடிப்பது இருப்பதோ தெருவில் உண்ண, உறங்க, குளிக்க, கழிக்க, உடை மாற்ற, உறவு கொள்ள அனைத்தும் ஒரே இடத்தில. பிறகு எப்படி தனிமனிதனின் ஒழுக்கத்தை கடை பிடிப்பது அதை நாம் அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பதும் தவறு. எதிர் பார்பவர்கள் அவர்கள் நிலை அறியாத பதறு.
இவர்கள் பேருந்தில் ஏறினாள் கண்டக்டர் முதல்கொண்டு கடனாளி வரை பார்க்கும் தோரணையே அவர்கள் வாழ்கையை நரகமாக மாற்றி விடுகிறது . நம்மை மனிதனாக கூட கருத மாடிங்க்ரான்களே என்ற ஏக்கம் அவர்களை மழையுடன் சேர்ந்து தூங்காமல் செய்கிறது.

இந்த கொடுமையை எல்லாம் பார்த்து சகித்து கொண்டு இருந்த சுப்பன். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை நமக்கு என்று தான் இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை நம் அடுத்த தலை முறைக்கும் இதே கொடுமை தானா இதை எவ்வாறு தடுக்கலாம் நம் அடுத்த தலை முறையை எவ்வாறு சமூகத்தில் மதிப்புடன் இருக்கச் செய்யலாம் என்று பல கோணங்களில் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு அந்த சமயத்தில் தோன்றிய மகத்தான யோசனை கல்வி. குழந்தைகளுக்கு எப்படியாவது கஷ்ட்டப்பட்டு கல்விச் செல்வத்தை கொடுத்து விட்டால் அந்த செல்வம் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் இந்த இழி நிலை இல்லாமல் ஆகும். அவர்களால் நம்மை போன்ற வர்க்கம் வேருடன் களையெடுக்கப்படும். நம்மை போன்றவர்களுக்கு உணவு உறைவிடம் உடை அனைத்தும் கிடைக்கும். கல்வி கல்வி இது தான் இனி நமக்கு தாரக மந்திரம்.

காலை விடிந்து விட்டது சுப்பன் அனைவரையும் ஒன்றாக அழைத்து. தான் சிந்தித்து வைத்ததை கூறினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெருவிதனர் ஒரு சிலர் நாம் இருக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் இந்த நிலையில் எப்படி குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்றனர். ஒரு சிலர் நாம் இத்தனை நாள் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்தோம் ஆனால் பலன் ஒன்றும் இல்லை ஆனால் இப்பொழுது நாம் படபோகும் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு. கஷ்டம் நமக்கு ஒன்றும் புதிது இல்லையே என்றனர். ஒருவாறாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். சுப்பன் மீண்டும் அனைவரிடமும் நான் இன்னும் சில வருடங்களில் இறந்தாலும் இறந்து விடுவேன் ஆனால் நம் லட்சியம் இறக்கக்கூடாது என்று அனைவரிடமும் உறுதி மொழி பெற்றுக்கொண்டார்.

கற்பமாக இருந்த பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தனர் மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்களை என்ன துறைக்கு படிக்க வைக்கலாம் என்று அனைவரும் யோசித்தனர். இறுதியில் மூவரில் ஒருவரை ஐ‌ஏ‌எஸ் ஆகவும் ஒருவரை ஐ‌பி‌எஸ் ஆகவும் ஒருவரை டாக்டர் ஆகவும் படிக்க வைக்க தீர்மானித்தனர். அதன் படியே குழந்தைகளை ஆரம்பதிளிரிந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அனைவரும் சிறப்பாக படித்தனர் இவர்கள் படிப்பிற்கு உதவ ஒரு சில நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தனர். சுப்பன் நினைத்த படி மூவரும் தீர்மானித்த துறையை அடைந்தனர்.

அவர்கள் பணியில் சேர்ந்த அன்றைய தினத்தில் இருந்து சாலை ஓரம் மரங்கள் மட்டுமே இருந்தன மனிதர்கள் இல்லை. அவர்கள் கஷ்டங்கள் இல்லை. சில ஆண்டுகளில் சாலை ஓர வாசிகள் என்ற சொல் அகராதியில் இருந்தே எடுக்கப்படும் நிலைக்கு அம்மூவரும் மாற்றினர். சுப்பன் அன்று சிந்திக்க வில்லை என்றால் சிரமமும் கஷ்டமும் அவர்களை சிறை பிடித்துக்கொண்டே இருந்திருக்கும். விடுதலை வெறும் கனவாகி இருக்கும்.

ஒரு நல்ல சிந்தனை ஒரு சமுதாயத்தையே மாற்றி விடும் அளவிற்கு சக்தி கொண்டது அது லட்சியமாக மாறும் பொழுது. என் கேள்வி எல்லாம் ஏன் இந்த சுப்பனை போல மற்றவர்கள் மாற்றிக்கொள்ள் நினைக்க கூடாது. என் தந்தை பிச்சை எடுத்தார் நான் பிச்சை எடுக்கிறேன் என் குழந்தையும் பிச்சை எடுப்பான் என்பதை மாற்றி என் குழந்தை உலகை ஆள்வான் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 1:34 pm

கலைவேந்தன் wrote:மகா பிரபு கொஞ்சம் மாத்தி யோசிங்க...

இது சங்கர் படம் அல்ல. நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்னும் ஒரு தாரக மந்திரம். வாய்ப்பில்லை. இவர்கள் இப்படியே தான் இருக்கவேண்டும் என்று நினைப்பதை விட கொஞ்சம் மாற்றி யோசித்தால் கதையின் படி நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.

நம்மால் முடியும் தம்பி ... நம்பு..!

அப்புறம் றினா... எல்லாம் அவன் செயல்னு கைக்கட்டி உட்கார்ந்து இருந்திருந்தால் அப்துல் கலாம் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உயர்ந்திருக்க முடியுமா..?

மகாத்மாகாந்தி எல்லாம் அவன் செயல் என்று ஓய்ந்திருந்தால் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா..?

எல்லாம் அவன் செயல் என்று கர்ம வீரர் காமராஜர் நினைத்திருந்தால் இதோ உங்கள் முன் கதை கவிதை கட்டுரை நகைச்சுவை ஆங்கிலத்தில் திறமை சிறந்த ஆசிரியன் என்று கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகப்பெற்று வரும் பெருமை ஆகியவற்றை என நான் படித்து முன்னேறி இந்த அளவுக்கு வந்திருக்கமுடியுமா..?

ஏழை நெசவாளியாகி எங்கோ கண்காணாமல் போய்விட இருந்த இந்த கலையை நீங்கள் காணத்தான் முடிந்திருக்குமா..?

எதுவும் சாத்தியமே ... நாம் சரியாக நினைத்தால்..!

பதிவுக்கு பலகோடி நன்றிகளை சிந்திக்க வைத்த சீரிய ஆலோசனையை வழங்கிய நண்பர் ராமனுக்கு வழ்ங்கிப் பாராட்டுகிறேன்...!

நான் எழுதிய கதைக்கு நீங்கள்...விளக்கம் கொடுத்தது மிக சிறப்பு கலைவேந்தன்..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642
மிக்க நன்றிகள்......நான் நிச்சயம் அவர்கள் பின்னூட்டதிற்கு இவ்வளவு தெளிவான விளக்கத்தை கொடுதிருக்க மாட்டேன்..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642

அப்துல் கலாமை விட மிக சிறந்த பக்திமானை காண்பது அரிது......அவரின் உயர்வுக்கு காரணம்......
அவர் தனது அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்த பிறகு.......இறைவனிடம்....இவை எல்லாம் உன்னால் தான் முடிக்கப்பட்டது என்று கூறுவாறே தவிர.......
எல்லாம் அவன் செயல் என்று கூறி முடங்கி விடவில்லை......

எல்லாம் அவன் செயல் என்பது.....
ஒரு வகையில் இறைபக்தி பெருந்தன்மையை குறிக்கும்......
இன்னொரு வகையில் சோம்பேறிதனத்தையும்....நம்பிக்கை அற்ற தனத்தையும் குறிக்கும்.......
என்பது என் கருத்து.......

நன்றிகள் நண்பர்களே..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 06, 2011 2:02 pm

மாற்றம் வேண்டும் என்ற அருமையான கருத்தினை கொண்ட கதை
நன்றி நன்றி நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 2:13 pm

பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....

"அந்தப்பார்வை"

ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 06, 2011 2:15 pm

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....

"அந்தப்பார்வை"
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 2:19 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மாற்றம் வேண்டும் என்ற அருமையான கருத்தினை கொண்ட கதை
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 678642

நன்றி ரமேஷ்..... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 2:28 pm

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....

"அந்தப்பார்வை"

கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் அந்தபார்வை..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 224747944 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 677196

பிச்சை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் சுப்பன்.....எப்பாடுபட்டாவது குழ்ந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.......

இந்த கதையின் நடு பகுதியில் சில பணம் படைதவர்கள் இவர்களின் கல்விக்கு உதவுகிறார்கள்........
ஆனால் உண்மையில் மாற வேண்டும் என்றால்......
ஆரம்பத்திலேயே....பணமும் மனமும் படைதவர்கள் இவர்களுக்கு உதவினால்....மாற வழிவகுக்கும்.....

ஒரு விதை இட்டால் போதும்.....பிறகு அது வளர்ந்து அதேவே விதையை உருவாக்கி கொள்ளும் என்பது என் நம்பிக்கை.....

மீண்டும் நன்றிகள் அந்தபார்வை...... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 2:36 pm

உங்கள் நம்பிக்கை சில காலங்களில் நிறைவேறும் நண்பா!
உங்களின் இந்த உயர்ந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!

ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 06, 2011 2:38 pm

ANTHAPPAARVAI wrote:உங்கள் நம்பிக்கை சில காலங்களில் நிறைவேறும் நண்பா!
உங்களின் இந்த உயர்ந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!
குயிலனை வெகு நாட்களாக பார்க்கமுடியவில்லையே

சோகம் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri May 06, 2011 2:39 pm

ANTHAPPAARVAI wrote:பிச்சைப் போடுவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் உழைப்பார்கள்!
பிச்சை வாங்குவதை நிறுத்தினால், பிச்சைக் காரர்கள் முன்னேறுவார்கள்!
இந்தக் கதையில் சொல்லப்பட்ட சுப்பன் இதைத்தான் நினைத்திருக்க வேண்டும்....

அதாவது
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.

"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.

மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்....

"அந்தப்பார்வை"

ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 359383

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 2:41 pm

முரளிராஜா wrote:
குயிலனை வெகு நாட்களாக பார்க்கமுடியவில்லையே

சோகம் சோகம்

ஆமாம் நண்பா, சில வேலைகள் இருந்தாதால்... புன்னகை

ஏன் இப்படி செய்ய கூடாது - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக