புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலை சார் ஏமாற்றி விட்டார்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
எனது ஜாதகத்தை கலைசாரின் மின்னஞ்சலில் இருந்து பெற்று படித்த வுடன் இதை தான் சொன்னேன் காரணம் யென் ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை ஈகராயின் மற்றய நண்பர்களிடம் வினவிய பொது தங்களுக்கு சரியாக இருப்பதாக சொன்னபோது நான் அறிந்து கொண்டேன் எங்கோ தவறு நடந்து விட்டது ஒன்று கலை சாரின் கம்ப்யூட்டர் தூக்க கலக்கத்தில் ஜாதகம் கணித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவசரத்தில் பிரிண்டர் மற்றவருடயதை யென் பெயரில் அடித்து கொடுத்திருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை எழுதியவர் என்னை பற்றி முன்பே அறிந்து (சரித்திர நாயகனை பற்றி அப்போவே தெரிஞ்சுருக்கு ) சதி செய்திருக்க வேண்டும் கலை சார் மேல் தவறு இருக்காது தொன்னூற்று ஒன்பது பேருக்கு சரியாக இருந்து யென் ஒருவனுக்கு சரியாக இல்லையென்றால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை காரணம் நான் ஆயிரத்தில் ஒருவன் (ஒரு விளம்பரம்) சரி தவறை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென ஜாதகத்தை புரட்டினேன் நமது ஈகரயின் நண்பர்கள் சில பேரிடம் கொடுக்கலாம் யென தோன்றியது முதலில் கேட்டது ரபீக் மாமாவை அவர் சொன்ன பதில் உனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதே பெரிய விஷயம் போட போ யென வாழ்த்தி அனுப்பினார் சரி ப்ளேடு பக்கிரி ஆத்மார்த்த நண்பன் அவனுக்கு ஒரு மடல் இடுவோம் அனுப்பினேன் வந்த பதில் ஜாதகம் சரி பார்க்கபட்டது மீண்டும் ஒரு மடல் அனுப்பினேன் என்னடா படிச்சா ஒசாமா காலி இப்படிக்கு ஒபாமா யென அவன் கையெழுத்தை அவனே ஜாங்கிரி சுடுவதை போல போட்டு ரிப்ளை அப்புறம் உதய சுதா அக்கா அவங்க ரிப்ளை இன்னும் சூப்பர் கண்டம் விட்டு கண்டம் போனாலும் இந்த தெண்டம் விடாது போலாருக்கு எழு கழுத வயசாகுது இன்னுமா ஜாதகத்தை பார்த்துகிட்டு இருக்க பொ போயி பொழைக்கிற வாழிய பருன்னு ஓகே மஞ்சு அக்காவுக்கு அனுப்புவோம்னு அனுப்பினேன் அவங்க பதில் சூப்பர் ஜாதகம் பார்த்தேன் சூப்பர் அன்பு நன்றிகள் மணி அப்படின்னு அட கடவுளே இந்த விஷயம் யென் இப்படி போகுது இது பிச்சைக்கு தெரிய கூடாதே சாதாரணமாவே இந்த ஆளு கட்டைவிரலை விட்டு ஆட்டுறார் இந்த விஷயம் தெரிஞ்சா கையயே விட்டு ஆட்டுவாறே அப்டின்னு நொந்தவாறே ஊக்கர்ந்துக்கிட்டே இருந்தேன் பாலா அண்ணன் ஞாபகம் வந்துச்சு ஆனா அவருக்கு ஜாதகம் அனுப்புறது சொந்த செல்வௌளா சூனியம் வைக்கிறதுக்கு சமம் அடுத்த காமெடி தொடருக்கு மைய கருவா யென் ஜாதகத்தை யூஸ் பண்ணிப்பார் திடீர்னு ஒரு பதிவு நம்ம பெப்சி உமா மன்னிக்கனும் என் அருமை தங்காச்சி ஈகரை உமா ஜாதகம் கேட்டு பதிவு போட்ருந்தாங்க பெப்சி உமா எப்படி உங்க விருப்ப பாடலை கேட்டு மகிழுங்க அப்படி இல்லைனா லைன் கிடைக்கும் வரை கீப் டிரயிங்க் கீப் ஆன் டிரயிங்க் இது போல உங்க மனம் கவர்ந்த பாடல் வருது கேட்டு மகிழுங்க அப்படின்னு சொல்வாங்களோ(பெரும்பாலும் அந்த பாடல்கள் யென் மனம் கவர்ந்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)அதே யென் தங்காச்சி உமா ஒண்ணு அடிக்க உருட்டு கட்டைய தூக்கும் இல்லைனா தொப்பிய சரி நம்ம தங்கச்சிக்கு நம்மளை போலதானே அப்படின்னு நினைச்சிக்கிட்டே என்னோட கேள்விக்கு விடய தேட முயற்ச்சி செஞ்சப்போ (தயவு செஞ்சு கொஞ்சம் பிளாஷ் பேக் போகணும் பின்னாடி தள்ளி ஊக்கருங்கப்பா) கொஞ்ச நாள் முன்னாடி சாந்தன் அண்ணா கிட பேசும் போது அண்ணே நான் ஜாதகம் பார்க்குனும்னே அப்படின்னே அதிர்ச்சி அடைஞ்ச அண்ணன் சொன்ன வார்த்தை அட பாவி உன் கைரேகை பார்த்துதான் போன வாரம் ஒரு ஜோசியருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு ஜோசியர்கள் மேல உனக்கு யென் கொலை வெறி அப்படின்னு கேட்க்க அப்பா என்னதான் வழி சொல்லுங்கன்னதும் ஒரு ஜிப் போட்ட மூட்டயை அனுப்பி இதுல ஆஸ்ட்ரோ சாஃப்ட் வேர் இருக்கு யூஸ்பிபன்னிக்க அப்படின்னார் நீண்ட நாளுக்கு அப்புறம் அந்த சாஃப்ட்வேரை ஓபன் பண்ணி தங்காச்சி டீட்டைலு கொடுத்தப்போ என்னோடது போல வந்துச்சி ரகசியம் கண்டுபிச்சிட்டேன் அந்த ரகசியம் தெரியனும்னா ஒரு சின்ன விளம்பர பிரேக்
பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது
பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா. நல்லாதானே இருந்தீங்க....இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு.. ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க...உங்கள....அடிக்க முடியாதே...ஆயுத பிரயோகம் கூடாது சொல்லி இருக்கீங்க...
சரி..நானே முட்டிக்கிறேன்...
என் ஜாதகம் பார்த்தீங்களா..அதுல என்ன வந்தது..எனக்கு அனுப்புங்க...நானும் கொஞ்சம் மெண்டல் ஆகுறேன்....
சரி..நானே முட்டிக்கிறேன்...
என் ஜாதகம் பார்த்தீங்களா..அதுல என்ன வந்தது..எனக்கு அனுப்புங்க...நானும் கொஞ்சம் மெண்டல் ஆகுறேன்....
ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவ்ளோ நாளும் நல்லா தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...
என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தாமு wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...
என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹாசிம் wrote:நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை
இது நகைசுவையா? நான் என்னமோ உண்மைன்னு தானே நினைச்சேன்
பிளேடு பக்கிரி wrote:தாமு wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...
என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு
உங்கள
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="தாமு"][quote="பிளேடு பக்கிரி"]
உண்மையா சொன்னா இப்படியா சுடுறது
தாமு wrote:உங்களபிளேடு பக்கிரி wrote:
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு
உண்மையா சொன்னா இப்படியா சுடுறது
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|