புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
7 Posts - 3%
prajai
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2011 10:23 am

வெகுநாட்களாக ஈகரையில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக ஈகரையில் நகைச்சுவை, பகுதியில் உள்ள பாலாவின் பதிவுகளை மட்டும் ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.(சத்தியமாக விளம்பரம் இல்லிங்கோ)

மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...

முடியலடா சாமி..."
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 18, 2011 8:00 pm

எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கு....

பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 18, 2011 8:03 pm

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 18, 2011 8:10 pm

ஜெயமோகன் எழுதின புத்தகங்கள் அதிகம் படிச்சிடீங்கலோ அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 9:30 pm

maniajith007 wrote:ஜெயமோகன் எழுதின புத்தகங்கள் அதிகம் படிச்சிடீங்கலோ அதிர்ச்சி

சாருவ விட்டுட்டியே தல

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 9:33 pm

கலை wrote:எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கு....

பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...? நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  755837

மாணிக்கோட சேர்ந்த்தில் இருந்து இப்படியாம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  755837

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 2:48 pm

Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா

CH3OH போட்டு கூட யோசிப்போம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 2:50 pm

முரளிராஜா wrote:
கலை wrote:எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கு....

பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...? நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  755837

மாணிக்கோட சேர்ந்த்தில் இருந்து இப்படியாம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  755837

தவறு திருத்திக்கொள்ளுங்கள் மாணிக் என்னோட சேர்ந்தத்திலிருந்து இப்படி

ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 2:55 pm

காலச்சுவடு ,உயிர்மை மாத இதழ் யெல்லாம் படிச்சபோ ஏதாவது ஒருத்தர் பேட்டியில இந்த வார்த்தைகள் இடம் பெறும் புரியலைன்னாலும் படிப்பேன் காரணம் நாங்கெல்லாம் இலக்கியவாதிகள் (ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிக்கிட்டு வேலைக்கு போகாம திரிஞ்சேன் )

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 3:40 pm

புன்னகை
ஈகரையில் தங்கள் எழுத்தியலால் அனைவரையும் கவர்ந்து சிலநேரங்களில் தங்கள் கடியியலால் பதிவர்களை குழப்பவியலுக்குத் தள்ளிவிடும் உங்கள் அபாரமான திறமையியலைக் கண்டு என்வீழிகள் வியப்பியலில் விரிகிறது...

இந்த பதிவின் பின்னூட்டத்தில் நான் ரசித்துச் சிரித்தவைகள்:

கலை wrote:

பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...?

மற்றும்; கார்தீ கூறியது : நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  Empty-Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா
CH3OH போட்டு கூட யோசிப்போம்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக