ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

+2
balakarthik
முரளிராஜா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by முரளிராஜா Thu May 05, 2011 5:23 pm

First topic message reminder :

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 05-kanimozhi4200
என்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.

என்னை சிபிஐ கைது செய்தால் அதையும் எதிர்கொள்ள நான் தயார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை டெல்லியில், சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பதைபதைப்பு காணப்படுகிறது.

ஏற்கனவே ராசா கைதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்தது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து திமுகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி ஆகியோரது தலைமையில் பல்வேறு வகையான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கனிமொழியும் தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகனுடன் டெல்லி வந்துள்ளார்.

இந்த நிலையில், தன்னை யாரும் அவ்வளவு சுலமாபக வீழ்த்தி விட முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சிபிஐ என்னைக் கைது செய்தால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன், அதை எதிர்த்துப் போராடுவேன். அதற்காக முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை.

இந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் பலமுறை விளக்கி வருகிறேன். ஊகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.

என்னைக் கைது செய்ய சிபிஐ விரும்பினால், பார்க்கலாம். சட்டப்பூர்வமாக எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எதையும் சட்ட ரீதியாகவே நான் சந்திப்பேன்.

என் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, நானும் சீரியஸாகவே இதை எதிர்கொண்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டிலிருந்து நான் நிச்சயம் வெளி வருவேன்.

நான் இந்த வழக்கில் குறி வைத்து வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருக்கிறேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இத்தனை பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அத்தனை பேர் இருந்தும் கூட என் மீது மட்டும் அதிக வெளிச்சம் பாய்வதும் ஏன் என்று புரியவில்லை.

ஆனால் என்னை மட்டும் குறி வைத்து வீழ்த்தி விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நிச்சயம் தவறாகவே முடியும்.

எனது குடும்பத்தினர் முழுமையாக எனக்கு ஆதரவாக உள்ளனர். எனது தந்தை டெல்லிக்கு வருவதாக கூறி்னார். நான்தான் மறுத்து விட்டேன் என்றார் கனிமொழி.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பூஜிதா Thu May 05, 2011 5:54 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:பாவம் மாமா ராசா தனியா இருப்பாரு... நம்ம ஆளு கனிமொழியும் துணைக்கு போகட்டும்

எனக்கு இந்த கூட்டணியெல்லாம் வேண்டாம் நான் மக்களோட கூட்டணி வைத்துள்ளேன் அதனால் உன் ஆளுனு சொல்லு பக்கிரி

ஏன்யா பிரிச்சு பேசுற? இவ்ளோ நாளும் நம்ம ரெண்டு பெரும் தானே இருந்தோம் என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 440806 என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 440806 என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 440806

யார் ..?
என்ன ...?
எப்போது ..?
எங்கே ...?
என்....?
&
எப்படி.....?

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பிளேடு பக்கிரி Thu May 05, 2011 5:59 pm

பூஜிதா wrote:

இவ்ளோ கேள்வி கேட்டா நான் எதுக்கு விடை சொல்லுறது ? என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 502589

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by balakarthik Thu May 05, 2011 6:01 pm

பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ கேள்வி கேட்டா நான் எதுக்கு விடை சொல்லுறது ? என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 502589

எதுக்கு விடை சொல்லணும் சாய்ஸுளா விடவேண்டியதுதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பிளேடு பக்கிரி Thu May 05, 2011 6:05 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ கேள்வி கேட்டா நான் எதுக்கு விடை சொல்லுறது ? என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 502589

எதுக்கு விடை சொல்லணும் சாய்ஸுளா விடவேண்டியதுதானே

சாக்ஷி தெரியும் அது என்னா மாப்பு சாய்ஸ்ஸ் என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 182891

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பூஜிதா Thu May 05, 2011 6:05 pm

தகவல் அறியும் சட்டத்தின் படி நீங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லி தான் ஆகவேண்டும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பிளேடு பக்கிரி Thu May 05, 2011 6:08 pm

பூஜிதா wrote:தகவல் அறியும் சட்டத்தின் படி நீங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லி தான் ஆகவேண்டும்

வெள்ளரிக்காய்... கத்தரிக்காய் அரியிறது பத்தி கேள்வி பட்டுருக்கேன் அது என்ன தகவல் அரியிறது ? என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 502589

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பூஜிதா Thu May 05, 2011 6:13 pm

itch gaurd பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by பிளேடு பக்கிரி Thu May 05, 2011 6:18 pm

பூஜிதா wrote:itch gaurd பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

ஓ... அது தான் எனக்கு தெரியலையா? என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 755837 என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 755837

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty அரசியலில் வீழ மாட்டேன்: கனிமொழி ஆவேச பேட்டி

Post by தாமு Fri May 06, 2011 6:31 am

எத்தனையோ பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று இருந்தாலும்கூட என்னை மட்டுமே அனைவரும் குறிவைப்பது ஏன் என்பது புரியவில்லை? நான் வீழ்வேன் என யாராவது நினைத்தால் அது தவறு. அரசியல் வாழ்வு இத்துடன் முடிவு பெறும் என சிலர் நினைக்கின்றனர். அது நடக்காது,'' என கனிமொழி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக டில்லி வந்துள்ள கனிமொழி, செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால், என் பெயர் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. நிறைய பெயர்கள் இப்பிரச்னையில் அடிபட்டாலும், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் ஒருத்தியை மட்டும் அனைவரும் குறிவைக்கின்றனர். இது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
நான் பலமில்லாதவள், எளிதில் வீழ்ந்துவிடுவேன் என கணக்கு போடுகின்றனரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு அவர்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நான் சட்டப்படி சந்திப்பேன். வழக்குகளை எதிர்கொள்வேன். வழக்கு விசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவளாக வெளியில் வருவேன். நான் சார்ந்துள்ள தி.மு.க.,வும் இதைத்தான் கூறியுள்ளது. என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றுவிடும் என சிலர் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை. எனது பிரச்னையை வைத்து தி.மு.க., - காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்பது குறித்தெல்லாம் கருத்து கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. இந்திய நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதிலும் உறுதியாக உள்ளேன். இவ்வாறு கனிமொழி கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

தினமலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by கே. பாலா Fri May 06, 2011 6:40 am

நன்றி . அந்த ஆங்கில பேட்டியை கீழே உள்ள link l காணலாம்

http://www.ndtv.com/article/india/2g-scam-prepared-for-worst-says-kanimozhi-103595
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி - Page 2 Empty Re: என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum