ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசமாகிறது பொறாமை...

+8
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
கே. பாலா
முரளிராஜா
பூஜிதா
பிஜிராமன்
Jiffriya
ஹாசிம்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Thu May 05, 2011 3:44 pm

First topic message reminder :

விசமாகிறது பொறாமை... - Page 2 Images?q=tbn:ANd9GcTZtjHzRxh6iEZPTrgstgc2azotIMFqyNwM5nPjzi0KxOPIxuKWhw
மாற்றானின் எழுச்சிகண்டு - உன்
மனதுக்கேன் படபடப்பு
நீ எட்டிடாத அடைவுகாணும்
அயலவன் மீதேன் கோபமுனக்கு

பொறுமை வேண்டும் உன்னுயர்வுக்கு
பொறாமை கொண்டேன் சூழ்ச்சிசெய்கிறாய்
உன் பின்னடைவில் நீ கற்கமறந்து
வெல்பவனை வீழ்த்தநினைக்கிறாய்

தீயால் பட்டகாயத்திற்கு
தீயிட்டு துயர்துடைப்பதா? இல்லை
மருந்திட்டு குணப்படுத்துவதா?
பொறாமை கொண்ட செயல்கள்
தீயாய் உனைத்தொடருமே...

உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

கற்பனைகளோடு நிகழ்வுகளை ஒப்பிட்டு
வீண்சந்தேகப் பார்வையில்
தோழமையையும் எதிரியாக்கும்
விசமாகிறது(நஞ்சு) பொறாமை


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Sat May 07, 2011 11:50 am

பூஜிதா wrote:கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சகோ...


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Sat May 07, 2011 11:51 am

முரளிராஜா wrote:அருமையான கருத்துள்ள கவிதை
வாழ்த்துகள் ஹாசிம் சூப்பருங்க

மிக்க நன்றி தோழா....


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by அருண் Sat May 07, 2011 12:13 pm

பொறாமை கொள்ளாத மனிதன் இவ்வுலகில் கிடையாது!
பொறாமை என்னும் நஞ்சை அழகாய் கவிதை படைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by உமா Sat May 07, 2011 12:23 pm

தீயால் பட்டகாயத்திற்கு
தீயிட்டு துயர்துடைப்பதா? இல்லை
மருந்திட்டு குணப்படுத்துவதா?
பொறாமை கொண்ட செயல்கள்
தீயாய் உனைத்தொடருமே...

உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

இந்த வரிகள் மிக மிக அருமை ஹாசிம்...உங்கள்
சிந்தனை வரிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது...

விசமாகிறது பொறாமை... - Page 2 224747944 விசமாகிறது பொறாமை... - Page 2 224747944 விசமாகிறது பொறாமை... - Page 2 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Sat May 07, 2011 2:09 pm

அருண் wrote:பொறாமை கொள்ளாத மனிதன் இவ்வுலகில் கிடையாது!
பொறாமை என்னும் நஞ்சை அழகாய் கவிதை படைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!

மிக்க நன்றி அருண் உண்மைதான் மனிதன் என்ற வரையறைக்குள் மனித கணமாகிவிடுகிறது பொறாமை அவற்றை ஆழ்வதில்தான் ஜெயிக்க முடிகிறது


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Sat May 07, 2011 2:13 pm

உமா wrote:
தீயால் பட்டகாயத்திற்கு
தீயிட்டு துயர்துடைப்பதா? இல்லை
மருந்திட்டு குணப்படுத்துவதா?
பொறாமை கொண்ட செயல்கள்
தீயாய் உனைத்தொடருமே...

உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

இந்த வரிகள் மிக மிக அருமை ஹாசிம்...உங்கள்
சிந்தனை வரிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது...

விசமாகிறது பொறாமை... - Page 2 224747944 விசமாகிறது பொறாமை... - Page 2 224747944 விசமாகிறது பொறாமை... - Page 2 224747944


மிக்க நன்றி உமா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by abu21 Sat Feb 23, 2013 5:06 pm



உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

கற்பனைகளோடு நிகழ்வுகளை ஒப்பிட்டு
வீண்சந்தேகப் பார்வையில்
தோழமையையும் எதிரியாக்கும்
விசமாகிறது(நஞ்சு) பொறாமை

---------
சிலமனிதர்களை பற்றிய உண்மை நிலை பிரதிபலிக்கும் உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழா
abu21
abu21
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 23/02/2013

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by Gnana soundari Sat Feb 23, 2013 6:34 pm

என்ன பொறாமை?ஏன் நஞ்சு? கவிதை நன்று!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

விசமாகிறது பொறாமை... - Page 2 Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum