ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசமாகிறது பொறாமை...

+8
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
கே. பாலா
முரளிராஜா
பூஜிதா
பிஜிராமன்
Jiffriya
ஹாசிம்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விசமாகிறது பொறாமை... Empty விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Thu May 05, 2011 3:44 pm

விசமாகிறது பொறாமை... Images?q=tbn:ANd9GcTZtjHzRxh6iEZPTrgstgc2azotIMFqyNwM5nPjzi0KxOPIxuKWhw
மாற்றானின் எழுச்சிகண்டு - உன்
மனதுக்கேன் படபடப்பு
நீ எட்டிடாத அடைவுகாணும்
அயலவன் மீதேன் கோபமுனக்கு

பொறுமை வேண்டும் உன்னுயர்வுக்கு
பொறாமை கொண்டேன் சூழ்ச்சிசெய்கிறாய்
உன் பின்னடைவில் நீ கற்கமறந்து
வெல்பவனை வீழ்த்தநினைக்கிறாய்

தீயால் பட்டகாயத்திற்கு
தீயிட்டு துயர்துடைப்பதா? இல்லை
மருந்திட்டு குணப்படுத்துவதா?
பொறாமை கொண்ட செயல்கள்
தீயாய் உனைத்தொடருமே...

உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

கற்பனைகளோடு நிகழ்வுகளை ஒப்பிட்டு
வீண்சந்தேகப் பார்வையில்
தோழமையையும் எதிரியாக்கும்
விசமாகிறது(நஞ்சு) பொறாமை


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by Jiffriya Thu May 05, 2011 3:48 pm

உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

நெகிழ வைத்த வரிகள்..அருமையான கவிதை நண்பரே... சூப்பருங்க அருமையிருக்கு
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by பிஜிராமன் Thu May 05, 2011 3:52 pm

அருமையான கவிதை ஹாசிம்...... விசமாகிறது பொறாமை... 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by பூஜிதா Thu May 05, 2011 4:53 pm

கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by முரளிராஜா Thu May 05, 2011 5:00 pm

அருமையான கருத்துள்ள கவிதை
வாழ்த்துகள் ஹாசிம் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by கே. பாலா Thu May 05, 2011 5:16 pm

மற்றவர்களின் நல்லவற்றை பொறுக்க முடியாமையே ! பொறாமை ! எனப்படுகிறது
பொறாமை பற்றிய !கவிதை அருமை !ஹாசிம்! பாராட்டுக்கள்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Thu May 05, 2011 6:03 pm

Jiffriya wrote:
உணரமறுக்கும் உன் மனதில்
பொறாமை நிலைகொண்டதால்
உறவென்றோ உயிரென்றோ
உன் கண்ணுக்குத்தெரிவதில்லை

நெகிழ வைத்த வரிகள்..அருமையான கவிதை நண்பரே... சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி ஜிப்ரியா முதலில் பெற்ற உங்கள் பின்னூட்டமே தெம்பளிக்கிறது நன்றி அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by பிளேடு பக்கிரி Thu May 05, 2011 6:07 pm

பொறாமை ஒரு கொடிய விஷம்... அருமை தல விசமாகிறது பொறாமை... 677196 விசமாகிறது பொறாமை... 677196



விசமாகிறது பொறாமை... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by ஹாசிம் Thu May 05, 2011 8:14 pm

pgraman wrote:அருமையான கவிதை ஹாசிம்...... விசமாகிறது பொறாமை... 224747944


மிக்க நன்றி தோழா....


நேசமுடன் ஹாசிம்
விசமாகிறது பொறாமை... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by கலைவேந்தன் Thu May 05, 2011 9:13 pm

நல்லதொரு கருத்துக் கூறும் அழகான கவிதை..! பாராட்டுகள் ஹாசிம்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விசமாகிறது பொறாமை... Empty Re: விசமாகிறது பொறாமை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum