ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

+3
பூஜிதா
அன்பு தளபதி
ந.கார்த்தி
7 posters

Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by ந.கார்த்தி Thu May 05, 2011 2:44 pm

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில்,


’’நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் வணிகர்கள். அவர்கள் மேற்கொண்டுள்ள வியாபாரம், தொழில் மேம்பட, சில்லரை வணிகங்களில் ஒருபோதும் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது.

அதேபோல், விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தையும் முழுமையாக தடை செய்திடவும். வணிகர்களை ஊக்கப்படுத்தி, பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தவும்.

தொழிலில் திறமையானவர்களும், வியாபாரத்தில் சாதனை புரிந்தவர்களும், அவசியம் பகுதி நேரம் அரசியலிலும் தங்களது தனித்திறமையை செலுத்துவது என்பதை ஒவ்வொரு வணிகரும் வணிகர் தினத்தில் இருந்து உறுதி மேற்கொள்ளவும்.

அனைத்து வணிகர்களும் ஒற்றுமையோடு செயல்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்குமாறு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்’’ என்று கூறியுள்ளார்.
தமிழ் ஹாப்பி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by அன்பு தளபதி Thu May 05, 2011 2:45 pm

கரெக்டாத்தான் சொல்லி இருக்கார் நெளிவு சுளிவோட அரசியல் வியாபாரம் பண்ண சொல்லி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by பூஜிதா Thu May 05, 2011 2:50 pm

அப்போ மக்களுக்கு சேவை யார் பண்ணுவா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by தாமு Thu May 05, 2011 2:53 pm

பூஜிதா wrote:அப்போ மக்களுக்கு சேவை யார் பண்ணுவா


ஏம்மா நீ சொல்லுறது அந்த இடியாப்ப சேவை தானா வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! 838572 ? இல்லை வேற எதுனா அரசியல் பக்கம் போயி கேட்ட என்ன சொல்லுவாங்க? வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by பிஜிராமன் Thu May 05, 2011 3:06 pm

நாட்டில் எங்கு பார்த்தாலும் வியாபாரிகள் தான்.....
அதனால இவங்க வந்து புதுசா ஒண்ணும் வியாபாரம் பண்ண போரது இல்லை...

நான் என் கல்லூரியில போயி பிரின்சிபால் கிட்ட ஸார் நா ஒரு கோர்ஸ் பண்ண போறேன்....அந்த கல்லூரி ஒரிஜினல் சான்றிதல்கள காண்பிக்க சொல்றாங்க.....நீங்க தந்தீங்கனா ரெண்டு நாள் ல திருப்பி ஒப்படைச்சுறுறேன்னு சொல்லி கேட்டேன்......அதற்கு அவர் அளித்த பதில்......அப்டியாபா நீ மீதம் இருக்குற ஒன் இயர் பீஸ பே பண்ணு.....நா தரேன்......நீ சான்றிதள திருப்பி தரும் பொது நானும் பணத்த திருப்பி தந்தர்ரெனு சொன்னாரு....
இங்கு கல்வி சேவையாக கருத படுகிறதா......இல்லை....????????
மாணவனின் முன்னேற்றதிற்கு உதாவாத கல்வி நிறுவனம் சேவை செய்கிறதா......அல்ல வியாபாரம் செய்கிறதா.......

ஆதலால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நாட்டை நாச படுத்தலாம்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by கலைவேந்தன் Thu May 05, 2011 8:49 pm

இந்த பசசமுத்து என்பவரின் பின்னணியை விளக்கமாகத் தரமுடியுமா கார்த்திக்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by ந.கார்த்தி Fri May 06, 2011 7:43 am

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!  T R Pachamuthu-Milan-2009
name = T. R. Pachamuthu
|image = T R Pachamuthu-Milan-2009.jpg
|image_size =
|alt = T. R. Pachamuthu during Milan 2009 at [[SRM University]]
|caption =
|birth_date =
|birth_place =
|death_date =
|death_place =
|residence =
|citizenship =
|nationality = [[India|Indian]]
|ethnicity = [[Tamil people|Tamil]]
|fields = [[Engineering]], [[industrial engineering]], [[Education in India#Tertiary education|tertiary education]]
|workplaces = [[SRM University]]
|alma_mater =
|doctoral_advisor =
|academic_advisors =
|doctoral_students =
|notable_students =
|known_for = Founder & chancellor of SRM University
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|awards = [[Honourary doctorate]] at [[Birmingham City University]] (2010)
|signature = Pachamuthu sig.svg
|signature_alt =
|footnotes =
}}

'''Thandavarayapuram Ramaswami Pachamuthu''' (better known as '''T. R. Pachamuthu''') is an [[India]]n academic best known as the founder and [[university chancellor|chancellor]] of [[SRM University]].{{cite web|url=http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID={D23E9A0D-57BF-439F-A0C1-C3DB19FF01C9}&CATEGORYNAME=CHN|title=SRM Awards Over Rs. 5 Crores in Scholarship to Its Students |date=10 April 2008|work=Chennai Online|publisher=Chennai Interactive Business Services|accessdate=20 February 2010}} He comes from the [[Tamil Nadu]] community of [[Parkavakulam]].{{cite video|people=|date=19 February 2010|title=TEE Award Ceremony|url=http://www.mediasite.bcu.ac.uk/mediasite/Viewer/?peid=6013181b170b470a850fc455c7c05ed9|format=[[Microsoft Silverlight]]|medium=Streamed video|language=|publisher=[[Birmingham City University]]|location=[[Birmingham]]|archiveurl=|archivedate=|accessdate=20 February 2010|time=00:50:00}}

== Honours ==
On 19 February 2009, Pachamuthu was awarded with an [[honourary doctorate]] (''honoris causa'') from [[Birmingham City University]] for his work in the field of "engineering and technology education".{{cite web|url=http://news.webindia123.com/news/Articles/India/20100220/1448590.html|title=Honour for SRM Chancellor|date=20 February 2010|work=WebIndia123|publisher=Suni Systems|accessdate=20 February 2010}} Pachamuthu holds a [[Bachelor of Science#Commonwealth and Ireland|Bachelor of Science]] degree in Mathematics,{{cite web|url=http://www.worldcolleges.info/c304.php|title=304 - Easwari Engineering College|year=2005|work=WorldColleges|publisher=|accessdate=20 February 2010}} and is a qualified [[Chartered engineer (India)|chartered engineer]].he started his journey with a humble beginning by starting a school in T.Nagar..which is 25 years back and he as now built a strong empire spanning many campuses across chennai city and also in new delhi,trichy.

Pachamuthu is an [[Associate Member of the Institution of Engineers]].{{cite book|title=Birmingham City University Award Ceremonies|publisher=[[Birmingham City University]]|date=19 February 2010|pages=1|accessdate=20 February 2010}}

Founder : Indiya Jananayaka Katchi[IJK] Party to Help and do Social service to Public.

== References ==
{{reflist}}
{{DEFAULTSORT:Pachamuthu, T. R.}}
[[Category:Indian people]]
[[Category:Indian academics]]
[[Category:Living people]]
[[Category:People from Tamil Nadu]]


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by கலைவேந்தன் Fri May 06, 2011 9:43 am

நன்றி கார்த்தி..புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri May 06, 2011 10:58 am

maniajith007 wrote:கரெக்டாத்தான் சொல்லி இருக்கார் நெளிவு சுளிவோட அரசியல் வியாபாரம் பண்ண சொல்லி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து! Empty Re: வியாபாரத்தில் சாதித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : பச்சமுத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum