புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
ஒற்றை மகள்   I_vote_lcapஒற்றை மகள்   I_voting_barஒற்றை மகள்   I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை மகள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:23 pm

ஒற்றை மகள்   Folder

மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி கட்டடம்

கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்தமனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாரிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

வந்த உறவுகளிடம்
புலம்பிக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளாம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

உறவறுத்த்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 1:32 pm

தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 1:33 pm

நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.

ஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Yஒற்றை மகள்   Aஒற்றை மகள்   Sஒற்றை மகள்   Uஒற்றை மகள்   Dஒற்றை மகள்   Hஒற்றை மகள்   A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 1:38 pm

இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை மகள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:44 pm

Jiffriya wrote:தான் செய்யும் பொது காதல், தன் பிள்ளைகள் செய்யும் போது தவறு..அழகாக உணர்த்திவிட்டீங்க..அருமையான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை செய்யாது. தான் பெற்றவர்களின் மன வலியை அவர்களும் உணர கடவுள் கொடுத்த தண்டனை.

உண்மைதான் தோழி
தோழி எதை விதைக்கிரமோ அதையே அறுவடை செய்கிறோம்

மிக்க நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:56 pm

balakarthik wrote:இது கவிதயா இல்லை கதையா உரைநடை வாசம் அதிகம் வீசுகிறதே ஏத்துவா இருந்தாலும் கருத்து மிக அருமை நன்றி செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதை ,கதை இரண்டிற்கும் இலக்கணம் தெரியாதவன் நான்
எதோ கிறுக்கி உறவுகள் முன்னிலையில் வைக்கிறேன்

உங்கள் கருத்துக்கள் தான் அதனை வேர்பிரிக்கிறது நண்பா

மிக்க நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 2:00 pm

அருமையான கருத்து உங்கள் கவிதையில்
வாழ்த்துகள் செய்தாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 2:16 pm

காதலர்கள் (பிள்ளைகள்) பெற்றோரின் ஸ்தானதிலும் (காதலிக்கும் போது)
பெற்றோர்கள் காதலர்களின் (பிள்ளைகளின்) ஸ்தானதிலும் (காதலை எதிர்க்கும் போது) இருந்து பார்த்தால்......பிரச்சினையே .........வராது.....

கவிதை மற்றும் சொல்லிய விதம் அருமை செய்தாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக