ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாரா இலியானா?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வருவாரா இலியானா? Empty வருவாரா இலியானா?

Post by மீனு Mon Sep 07, 2009 5:22 pm

வருவாரா இலியானா? Ileanaஒவ்வொரு பெரிய படங்கள் வரும்போதும், இப்படத்தில் இலியானா நடிப்பார் என்ற ஹேஷ்யமும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும். இந்த முறையும் அப்படிதான். ஆனால் வேறு மாதிரி. ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் ஜோடி போட அழைக்கிறார்களாம்.








வாலிபன் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் சிம்பு, தனது சாய்சில் முதலில் வைத்திருப்பது இலியானாவைத்தானாம். விக்ரம் குமார் இயக்கும் விக்ரம் படத்திற்கும் இலியானாவைத்தான் அழைத்திருக்கிறார்களாம். இதில் யாருக்கு எஸ் சொல்வது என்பதுதான் இந்த ஆந்திர சூப்பர் ஸ்டாரிணியின் தற்போதைய குழப்பமாக இருக்கிறது.








அனுஷ்காவுக்கு தமிழ் சினிமா கொடுக்கிற மரியாதையை ஒருவித ஆச்சர்யத்தோடு கவனித்துவரும் இலியானா, இந்த முறை தெலுங்கு எல்லையைத் தாண்டிவிடுவார் என்றுதான் தமிழ்கூறு நல்லுலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.









வாம்மா மின்னலு....
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by ரூபன் Mon Sep 07, 2009 5:25 pm

அதிர்ச்சி நம்ம மினுவை யாருக்கும் தெரியலியா இவங்களெல்லாம் என்ன அழகு மினுவுடன் ஒப்பிடுகையில் குதூகலம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by VIJAY Mon Sep 07, 2009 5:26 pm

பயம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by VIJAY Mon Sep 07, 2009 5:26 pm

இன்னைக்கு ரூபனுக்கு நேரம் சரியில்லை போலும்....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by ரூபன் Mon Sep 07, 2009 5:28 pm

ஏன் இப்படி பயப்பிடுறிங்க மினுவைப்பாத்தா அல்லது
இலியானாவா?
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by ரூபன் Mon Sep 07, 2009 5:29 pm

விஜய் wrote:இன்னைக்கு ரூபனுக்கு நேரம் சரியில்லை போலும்....

என்னைக்கு சரியா இருந்துது இன்னைக்கு சரியா இருக்க

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா பாடகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by VIJAY Mon Sep 07, 2009 5:31 pm

சியர்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by மீனு Mon Sep 07, 2009 5:33 pm

ruban1 wrote::shock: நம்ம மினுவை யாருக்கும் தெரியலியா இவங்களெல்லாம் என்ன அழகு மினுவுடன் ஒப்பிடுகையில் :sunny:

இங்கே மீனு எங்கு வந்தா..என்ன நடக்குது இங்கே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by VIJAY Mon Sep 07, 2009 5:34 pm

சும்மா........ அய்யோ, நான் இல்லை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by ரூபன் Mon Sep 07, 2009 5:35 pm

ஜுட் விஜை அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வருவாரா இலியானா? Empty Re: வருவாரா இலியானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum