புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''மிதமான உணவு... இதமான பயிற்சி!''
Page 1 of 1 •
டோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே... அதே அனன்யாதான்!
'ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளிமாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர்யப்படுபவர்களே... 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்’ என்று வியப்பூட்டும் வேகத்தில் உடல் எடையைக் குறைத்திருக்கிறார் அனன்யா.
''ஒண்ணு, ரெண்டு இல்லை... 12 கிலோ வெயிட் குறைச்சேன். வாயைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே... அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாசத்துல அனுபவிச் சுத் தெரிஞ்சுக்கிட்டேன்!'' - கன்னக் குழிகள் கபடி ஆட, சிரிக்கிறார் அனன்யா.
''மலையாளத்தில் 'பாசிட்டிவ்’ படத்தில் நான் அறிமுகமான சமயமே, உடம்போட ஷேப்பே தெரியாம கொழுக்மொழுக்னு இருப்பேன். கலகலன்னு எப்பவும் அரட்டையடிச்சுட்டே இருப்பதால், அந்த கேரக்டர் எனக்கு செட் ஆகும்னு நடிக்கவெச்சாங்க. அந்தப் படம் பார்த்துட்டுதான் 'நாடோடிகள்’ படத்துக்காக சமுத்திரக்கனி சார் கூப்பிட் டார். கோடம்பாக்கத்தில் அறிமுகமாகும் சந்தோஷத்தில் என் போட்டோ ஆல்பத்தை கனி சாருக்கு அனுப்பி னேன். அதுல தஸ்ஸுபுஸ்ஸுனு நான் பப்ளிமாஸா இருந்ததைப் பார்த்துட்டு, அவருக்கு மயக்கமே வந்துடுச்சாம். 'எனக்கு குண்டான ஜோடின்னு சொன்னீங்க. ஆனா, இவ்வளவு குண்டுன்னு சொல்லலையே’ன்னு சசிகுமார் சாரும் ரகளை பண்ணிட்டாராம். இது கேள்விப்பட்ட தும் எனக்கு சங்டமா ஆயிருச்சு. ஜிம்ல வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் என் நண்பர் ஒருத்தர், 'இப்போ அனன்யாவை நேர்ல பாருங் க’ன்னு சொல்லி, கனி சாரை கன்வின்ஸ் பண்ணியிருக்கார். நான் நேர்ல போய் நின்னதும் என்னை ஆச்சர்யமாப் பார்த்தவர், 'உடம்பைக் குறைக்க, கூட்ட கேரளாவில் எதுவும் மந்திரம் கத்துக்கொடுக்கிறாங்களா?’ன்னு சிரிச்சார். 'நாடோடிகள்’ படத்தில் நடிக்கத் தேர்வானேன்.
என்னோட பயிற்சியாளர் தாம்சன் சொன்னபடி 'பாசிட்டிவ்’ படத்துக்குப் பிறகு, 'நாடோடிகள்’ படத்துக்காக 10 கிலோ எடை குறைச்சேன். இப்போ, 12 கிலோ எடை குறைச்சிருக்கேன். எப்பிடி?'' என்று புருவங்களை மட்டும் பாலே ஆடவைத்து விசாரிப் பவர், அதற்காகத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பட்டியல் இட்டார்.
''நொறுக்குத் தீனிகளுக்குத் தடா போட்டதுதான் முதலும் முக்கியமுமான காரணம். அதோட ஜிம், யோகான்னு ரொம்ப வருஷம் சொகுசா இருந்த உடம்பைப் படுத்தி எடுத்துட்டேன். ஆனா, நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெயிட் குறைஞ்சது எனக்கே ஆச்சர்யமான விஷயம்!'' என்கிறார் ஜிம்முக்குள் நுழைந்தபடியே.
''ஜிம்ல எல்லாப் பயிற்சிகளையும் பண்ணுவேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான பயிற்சிகள் பண்ணுவதால், சீக்கிரம் டயர்ட் ஆக மாட்டேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில், அதிகாலை சூரிய நமஸ்காரம் நிச்சயம். நல்லா சாப்பிடுற காலத்தில்கூட நான் இவ்வளவு பயிற்சிகள் பண்ணியது இல்லை. 'நீச்சல் கத்துக்கிட்டா, உடம்பை எப்பவுமே ஸ்லிம்மா வெச்சுக்கலாம்’னு அம்மாவும் அப்பாவும் சொல்றாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே நீச்சல் தெரியும். ஆனா, எனக்குத் தண்ணின்னா பயம். இப்போதான் பயம் விலகி... கத்துட்டு இருக்கேன். நிஜத்திலும் நான் 'நாடோடிகள்’ நல்லம்மா மாதிரிதான்.
ஏதாவது நொறுக்குத் தீனியை அரைச்சுக்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ ரெண்டு வருஷமா எண்ணெய்ப் பதார்த்தங்களை அடியோடு நிறுத்திட்டேன். கொழுப்பு மிகுந்த எந்த உணவுக்கும் என் மெனுவில் இடம் இல்லை. அதே மாதிரி, டயட் இருக்கணும்னு முடிவு பண்ணதுமே, நான் செஞ்ச முதல் வேலை, அரிசிச் சாப்பாட்டை நிறுத்தியதுதான். சாதத்தைத் தொட்டு ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. காலையில் பழங்கள், மதியம் அரிசி தவிர்த்த உணவுகள், ராத்திரி பச்சைக் காய்கறிகள் அல்லது ஜூஸ்னு ரொம்ப சிம்பிள் மெனு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடா இருந்தாலே, உடம்பு ஒழுங்குக்கு வந்துடும். 'பசியோடு உட்கார்ந்து பசியோடு எழணும்’கிறது உடம்பைக் குறைக்க நினைக்கிறவங்க நல்லா மனசுல ஏத்திக்க வேண்டிய விஷயம்!''
''முகத்துக்கு..?''
''நேரம் கிடைக்கிறப்ப, பியூட்டி பார்லர் போவேன். முகத்தை அடிக்கடி தண்ணியில் கழுவுவேன். விதவிதமான க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி கொஞ்ச நேரம் கழிச்சுக் கழுவுவேன். முகத்தைப் பொறுத்தமட்டில், எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்கக் கூடாது. அதே நேரம், வறட்சியாகவும் இருக்கக் கூடாது. காயாவும் இல்லாம, பழமாவும் இல்லாத பப்பாளியை அரைவெட்டுக் காய்னு சொல்வாங்க. நம்ம முகம் அந்த மாதிரிதான் இருக்கணும்!''
நேற்று பப்ளிமாஸ்... இப்போ பப்பாளிமாஸா?!
ஆனந்த விகடன்

Similar topics
» மூட்டு வலிக்கு இதமான உணவு !
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.
» அந்தமானில் மிதமான நிலநடுக்கம்
» இந்தோனேஷியாவில் மிதமான நிலநடுக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1