புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
25 Posts - 38%
heezulia
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 3%
prajai
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
1 Post - 2%
Barushree
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
1 Post - 2%
M. Priya
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_m10டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:09 pm

டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Dorjeekhandu300[center]
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லோப்தாங் பகுதியில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை அழுகிய நிலையில் இருந்தது. இந்த கருத்தை உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உறுதி செய்துள்ளார். ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் உடலா? என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து முதல்வர் டோர்ஜீ உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காண்டூவின் மரணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த இடத்திலிருந்து 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. டோர்ஜீ கதி குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது டோர்ஜீயின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் லோப்தாங் என்ற இடத்தில், ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
மொத்தம் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ள. இறந்து நாட்களாகி விட்டதால் அவை அழுகிய நிலையில் காணப்பட்டன. முதல்வர் டோர்ஜீயின் உடலும் அடையாளம் காணப்பட்டு விட்டது. இதன்மூலம் 5 நாளாக தொடர்ந்த தேடுதல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 04, 2011 8:46 pm

ரொம்ப பாவம் சோகம் ஒரு முதலமைச்சருக்கு இந்த கதி + கூடபோனவர்களுக்கும் ரொம்ப கோரமான சாவு. வெளிஉலக்த்திற்கு அவர்களின் முடிவு தெரியவே 5 நாள் ஆகிவிட்டது . சமயத்தில் உதவி கிடத்திருந்தால் அவர்கள் பிழைத்து இருப்பார்களோ என்னவோ ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 04, 2011 9:05 pm

ஆந்திர முதல்வருக்கு ஏற்பட்ட அதே நிலை.......
பரிதாபதிற்குரியது........
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிக்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 9:08 pm

pgraman wrote:ஆந்திர முதல்வருக்கு ஏற்பட்ட அதே நிலை.......
பரிதாபதிற்குரியது........
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிக்கிறேன்
உனமை தான் சோகம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

டோர்ஜியின் உடல் மீட்கப்பட்டது  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக