புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_c10ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_m10ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_c10ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_m10ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 9:48 am

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, தமிழகத்தில் ஏற்கனவே
நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிலும்
பின்பற்றும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழக பொறியியல் கல்வி மாணவர்
சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக, பொதுப்பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட
பாடங்களில், சராசரியாக, 50 சதவீத மதிப்பெண்களும்,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட
மற்றும் சீர்மரபினருக்கு, 40 சதவீதமும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ்
பழங்குடியினருக்கு, 35 சதவீதமும் மதிப்பெண்கள் நிர்ணயித்து, 2010- 11ம்
கல்வியாண்டு முதல் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தற்போது,
அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் 2011- 12ம் கல்வியாண்டு முதல்,
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக
பொதுப்பிரிவினர், 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர், 45
சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, புதிய
நெறிமுறைகளை வரையறுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் இந்த நெறிமுறைகளை பின்பற்றினால்,
பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதோடு,
சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகி விடும். தற்போது, தமிழக அரசால் கடந்த
ஆண்டு முதல், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள், சட்டசபையில் அறிவிக்கப்பட்டு,
அமைச்சரவையிலும் ஒப்புதல் பெறப்பட்டு, செயலாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த
குறைந்தபட்ச மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிற்கான மாணவர்
சேர்க்கைக்கும் பின்பற்றலாம் என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே,
"கல்வி' பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தை காட்டாமல், அனைத்துப்
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய
தொழில்நுட்பக் குழுமம் இந்த ஆணையை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக்
கொள்கிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 9:55 am

உயர் கல்வியின் தரத்தை எப்படியும் ஒழித்து கட்டியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளவர்களிடம் வேறென்ன எதிபார்க்க முடியும்.பிறகென்ன, அரசுக்கு கட்டுப்பாட்டு 35% வாங்கினாவர்களையும் காலேஜ் ல சேர்த்துக்கொள்வார்கள் ( அவர்களுக்கும் பண வரவு தானே ) ஆனால் அந்த பசங்களால் நன்றாக படிக்க முடியாமல் அரியர்ஸ் வைப்பார்கள். அரியர்ஸ் வைத்து 5 அல்லது 6 வருடங்கள் கழித்துத்தான் டிகிரியை முடிக்க
முடியும். பெரிய கம்பெனிகள் 70% க்கு மேற்பட்ட மதிப்பெண்களை
மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதிலும் அரியர்ஸ் இல்லாமல் பாஸாகி வந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. அப்பா இந்த மாணவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் வேலை கிடத்தால் போரும் என்று சொல்லிவிட்டு , 2000 , 3000 சம்பளத்திற்க்குவேலைக்கு போவார்கள். கேட்டால் பி.இ என்பார்கள். நான்கு படித்து நாட்டைவிட்டு வெளியே பறக்கும் பசங்களை பார்த்து பொறாமை மட்டும் படுவார்கள். இங்கு படிப்புக்கு தக்க வேலை கொடுத்தால் அவா என் வெளியே போரா? அதை யாரும் யோசிப்பதில்லை . நம் நாடு (தமிழ் நாடு ) உருப்படாது. கூடிய சீக்கிரம் "ப்ரெய்ன் டிரைன் " தான் வரப்போகிறது. ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 440806 ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667 ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667 ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667 ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667 ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக