புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, தமிழகத்தில் ஏற்கனவே
நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிலும்
பின்பற்றும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழக பொறியியல் கல்வி மாணவர்
சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக, பொதுப்பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட
பாடங்களில், சராசரியாக, 50 சதவீத மதிப்பெண்களும்,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட
மற்றும் சீர்மரபினருக்கு, 40 சதவீதமும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ்
பழங்குடியினருக்கு, 35 சதவீதமும் மதிப்பெண்கள் நிர்ணயித்து, 2010- 11ம்
கல்வியாண்டு முதல் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், தற்போது,
அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் 2011- 12ம் கல்வியாண்டு முதல்,
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக
பொதுப்பிரிவினர், 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர், 45
சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, புதிய
நெறிமுறைகளை வரையறுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் இந்த நெறிமுறைகளை பின்பற்றினால்,
பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதோடு,
சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகி விடும். தற்போது, தமிழக அரசால் கடந்த
ஆண்டு முதல், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள், சட்டசபையில் அறிவிக்கப்பட்டு,
அமைச்சரவையிலும் ஒப்புதல் பெறப்பட்டு, செயலாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த
குறைந்தபட்ச மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிற்கான மாணவர்
சேர்க்கைக்கும் பின்பற்றலாம் என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே,
"கல்வி' பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தை காட்டாமல், அனைத்துப்
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய
தொழில்நுட்பக் குழுமம் இந்த ஆணையை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக்
கொள்கிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வியின் தரத்தை எப்படியும் ஒழித்து கட்டியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளவர்களிடம் வேறென்ன எதிபார்க்க முடியும்.பிறகென்ன, அரசுக்கு கட்டுப்பாட்டு 35% வாங்கினாவர்களையும் காலேஜ் ல சேர்த்துக்கொள்வார்கள் ( அவர்களுக்கும் பண வரவு தானே ) ஆனால் அந்த பசங்களால் நன்றாக படிக்க முடியாமல் அரியர்ஸ் வைப்பார்கள். அரியர்ஸ் வைத்து 5 அல்லது 6 வருடங்கள் கழித்துத்தான் டிகிரியை முடிக்க
முடியும். பெரிய கம்பெனிகள் 70% க்கு மேற்பட்ட மதிப்பெண்களை
மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதிலும் அரியர்ஸ் இல்லாமல் பாஸாகி வந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. அப்பா இந்த மாணவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் வேலை கிடத்தால் போரும் என்று சொல்லிவிட்டு , 2000 , 3000 சம்பளத்திற்க்குவேலைக்கு போவார்கள். கேட்டால் பி.இ என்பார்கள். நான்கு படித்து நாட்டைவிட்டு வெளியே பறக்கும் பசங்களை பார்த்து பொறாமை மட்டும் படுவார்கள். இங்கு படிப்புக்கு தக்க வேலை கொடுத்தால் அவா என் வெளியே போரா? அதை யாரும் யோசிப்பதில்லை . நம் நாடு (தமிழ் நாடு ) உருப்படாது. கூடிய சீக்கிரம் "ப்ரெய்ன் டிரைன் " தான் வரப்போகிறது.
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்: பின்பற்ற தமிழகம் மறுப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|