புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
336 Posts - 79%
heezulia
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_m10அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:16 pm

அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு 72447460
அமர்நாத் குகை கோவிலுக்குச் செல்ல, இன்டர்நெட் மூலமான பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி முதல், பதிவு துவங்குகிறது.காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், இயற்கையாக உருவாகும் பனி சிவலிங்கத்தை காண, உலகளவில் இருந்து யாத்திரிகர்கள் வருவது உண்டு. மலை இடுக்கு வழியாக செல்ல வேண்டும் என்பதால், இக்கோவிலுக்கு வரும் யாத்திரிகர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டியது அவசியம். நடப்பாண்டில், இதற்கான பதிவு வசதியை இன்டர்நெட் வழியாக, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நடப்பாண்டு யாத்திரை, ஜூன் 29ல் துவங்கி, ஆகஸ்ட் 13ம் தேதி முடிகிறது. தெற்கு காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 13,500 அடி உயரத்தில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தெற்கு காஷ்மீரில் உள்ள சந்தன்வாரி வழியாகவும், வடக்கு ஸ்ரீநகரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில் உள்ள பல்தால் ரோடு வழியாகவும் வரலாம். இந்த இரண்டு வழிகளிலும், வருவதற்கு நடப்பாண்டில் பக்தர்கள் பதிவு செய்யலாம்.இதுகுறித்து, இக்கோவில் கழக தலைமை செயல் நிர்வாக அதிகாரி ஆர்.கே.கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில், பல்வேறு வங்கிகளின் 149 கிளைகளில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதன் முதலாக, இன்டர்நெட் பதிவு முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. கோவில் கழகமே, ஒரு லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீட்டு ஏற்பாட்டையும் செய்து கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு, இக்கோவிலுக்கு, 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, பாதுகாப்பு படையினர் மீது, கல் எறிதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், பக்தர்கள் வருகை குறைந்திருந்தது. தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுவதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்தால் மற்றும் நன்வான் ஆகிய இடங்களில் உள்ள யாத்திரிகர்களின் முகாம்களை சுத்தம் செய்யும் பணியில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. யாத்திரையின் போது, பிளாஸ்டிக் பைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்று பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அமர்நாத் யாத்திரைக்கு இன்டர்நெட் பதிவு Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 05, 2011 5:16 am

நல்ல செய்தி பகிர்ந்துக் கொண்டதுக்கு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக