புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 27 of 43 •
Page 27 of 43 • 1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தல என்று சொல்லடா !!
தலை நிமிர்ந்து நில்லடா !!!
தலை நிமிர்ந்து நில்லடா !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.
எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.
வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
டார்சம் சிங்கின் புதிய படமான இம்மார்ட்டல்ஸ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி பிரைடா பின்டோ அப்படத்திற்காக நிர்வாணமாக தோன்றப் போகிறாராம்.
ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான பிரைடா பின்டோ, இப்படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முழுமையான கவர்ச்சியில் அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் படத்தில் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நிரூபிக்கும் வகையிலான டீசர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் காட்டியபடி முன்புறம் முற்றும் துறந்த நிலையில் காணப்படுகிறார் பிரைடா.
இப்படத்தில் பாதீரா என்ற வேடத்தில் வருகிறார் பிரைடா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹென்றி கேவில்.
தமிழ் சினிமா
ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான பிரைடா பின்டோ, இப்படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முழுமையான கவர்ச்சியில் அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் படத்தில் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நிரூபிக்கும் வகையிலான டீசர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் காட்டியபடி முன்புறம் முற்றும் துறந்த நிலையில் காணப்படுகிறார் பிரைடா.
இப்படத்தில் பாதீரா என்ற வேடத்தில் வருகிறார் பிரைடா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹென்றி கேவில்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
இளைஞர்களின் ஏக்கத்தை போக்க வரும் என எதிர்பார்த்திருந்த சாந்தி, சவுண்ட் பிரச்னையால் தாமதமாகிக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல் சாந்தி சாயலில் உருவாகியிருக்கிறது ஒரு படம். கேரளாவில் 100 நாட்களை கடந்து ஓடிய கயம் என்ற படத்தின் தமிழாக்கமான அந்த கிளுகிளு படத்திற்கு தாரம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சுவர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் கண்களை உறுத்தும் போஸ்டர்களே படத்தின் கதையை சொல்லும் விதமாகத்தான் உள்ளது. சிவப்பு நிற மேலாடை அணிந்து கிக் ஆக போஸ் கொடுத்திருக்கும் கேரள அழகி ஸ்வேதா மேனன் இந்த படம் ரீலிஸ் ஆனால் நம்ம ஊர் சோனா, நமீதாவையெல்லாம் மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் தாரம் இசை வெளியீ்டடு விழா நடந்தது. ஸ்வேதாவின் டாப் மோஸ்ட் அழகை போஸ்டர்களில் பார்த்த ரசிகர்கள் பலர் அழைக்காமலேயே அரங்கத்தை முற்றுகையிட்டனர். எல்லோரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதால் ஒரு சிலர் மட்டும் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்வேதாவை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட 2 கிக் பாடல்களை பார்த்து கிறங்கினார்கள் ரசிகர்கள்.
சரி… போஸ்டர் மற்றும் பாடல்களில் சூடேற்றிய தாரம் படத்தின் கதை என்னவாம்? அங்கேதான் இருக்கிறது இன்னுமொரு கிளுகிளு தத்துவம். ஒரு ஊர் பண்ணையாரிடம் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்டு அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் ஒருவன். அன்போடு வாழும் அந்த காதலை சிதைக்கும் விதத்தில் அவனை கொன்றுவிடுகிறது ஒரு கும்பல். அதற்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஸ்வேதா சிறிது நாட்களிலேயே அவனது தம்பி மீது காதல் கொள்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறாள். விடுவார்களா? பேச்சுக்கு பேச்சு நாட்டாமை. உங்க மனைவி செத்தா அவளோட தங்கச்சியை கட்டிக்கிறீங்க. நாங்க மட்டும் கணவரோட தம்பிய கட்டிக்க கூடாதா என்கிறாள் அவள். இதுதான் படத்தின் புரட்சி கதை.
தாரத்தில் எது எது தூக்கலாக இருக்க வேண்டுமோ, அதெல்லாம் தூக்கலாக இருப்பதால் படத்தை வாங்க இப்பவே கோடம்பாக்கத்தில் அடிதடியை ஆரம்பிச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!

சீச்சீ இந்த மாங்காய் புளிக்கும் என்ற கதையாக தமிழில் தன்னைத் தேடி ஒரு பட வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தமன்னா, தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்குத் தாவி விட்டாராம்.
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கோலோச்சி வந்தவர் தமன்னா. அவருக்கு முன்னணி ஹீரோக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அமலா பாலின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் தடுமாற்றமாகி விட்டது. அவரைத் தேடி பட வாய்ப்புகள் குறைந்து விட்டனவாம்.
இன்றைய தேதியில் தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம். புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம். இதனால் அப்செட்டாகி விட்டார் தமன்னா.
இந்த நிலையில் ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளது தெலுங்குப் பட வாய்ப்புகள். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.
தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம். மறுபடியும் தெலுங்கில் நடிப்போம். மறு வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழுக்கு வரலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம் தமன்னா.

நடனப் புயல் சொத்தையாக படம் இயக்குகிறவர். வெறும் கமர்ஷியல் மட்டுமே இவரது இலக்கு. இலக்கு என்பதைவிட இவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்பதே சரியாக இருக்கும்.
புயல் தற்சமயம் திமிரு நடிகரை இயக்கி வருகிறார். இது வழக்கம் போல தெலுங்குப் படமொன்றின் ரீமேக். சாதாரண கமர்ஷியல் படமான இதற்கு பெப் ஏற்றுவதற்காக ஈழத் தமிழ் தேசிய தலைவரின் பெயரை படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.
பணமே பிரதானம் என்ற கொள்கையுடன் தயாராகும் படத்துக்கு கொள்கையே பிரதானம் என்று வாழ்வபவரின் பெயரா? கடுப்பில் இருக்கிறார்கள் உணர்வாளர்கள்.
தமிழ் சினிமா
புயல் தற்சமயம் திமிரு நடிகரை இயக்கி வருகிறார். இது வழக்கம் போல தெலுங்குப் படமொன்றின் ரீமேக். சாதாரண கமர்ஷியல் படமான இதற்கு பெப் ஏற்றுவதற்காக ஈழத் தமிழ் தேசிய தலைவரின் பெயரை படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.
பணமே பிரதானம் என்ற கொள்கையுடன் தயாராகும் படத்துக்கு கொள்கையே பிரதானம் என்று வாழ்வபவரின் பெயரா? கடுப்பில் இருக்கிறார்கள் உணர்வாளர்கள்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பிருத்விராஜுன் திருமணம் எவ்வித சத்தமும் இல்லாமல் சைலண்டாக நடந்தேறியிருக்கிறது. கல்யாணம்தான் சைலண்டே தவிர நண்பர்கள் வட்டாரம் படு வயலண்ட்டாக இருக்கிறது. இதில் சில நடிகைகளும் அடக்கம்.
தமிழில் பிரகாஷ்ராஜை அனைவரும் அறிந்த நடிகராக்கியது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ். பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் என மூன்று படங்கள் நடித்தார் பிருத்வி. நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று பிரகாஷ்ராஜ் பாராட்டிய இருவரில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.
அப்படிப்பட்டவர் பிரகாஷ்ராஜை கூட அழைக்கவில்லையாம். அதேபோல் படிக்கிற போதே தோழியான ப்ரியாமணியையும் டீலில் விட்டிருக்கிறார் பிருத்வி. சென்னை வரட்டும்… என்று கறுவிக் கொண்டிருக்கிறது நட்பு வட்டாரம்.
தமிழ் சினிமா
தமிழில் பிரகாஷ்ராஜை அனைவரும் அறிந்த நடிகராக்கியது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ். பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் என மூன்று படங்கள் நடித்தார் பிருத்வி. நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று பிரகாஷ்ராஜ் பாராட்டிய இருவரில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.
அப்படிப்பட்டவர் பிரகாஷ்ராஜை கூட அழைக்கவில்லையாம். அதேபோல் படிக்கிற போதே தோழியான ப்ரியாமணியையும் டீலில் விட்டிருக்கிறார் பிருத்வி. சென்னை வரட்டும்… என்று கறுவிக் கொண்டிருக்கிறது நட்பு வட்டாரம்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 27 of 43 • 1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 43