ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters

Page 21 of 43 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 43  Next

Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரிபாஸ் Sun May 01, 2011 9:27 am

தல பற்றிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மகா பிரபு Sun May 01, 2011 9:45 am

சிறப்பான தகவல்கள். தல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரபீக் Sun May 01, 2011 10:05 am

தலயைப் பற்றிய நாற்பது குறிப்புகளுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik Sun May 01, 2011 10:19 am

தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரபீக் Sun May 01, 2011 11:16 am

அம்மா -கொடநாடு பயணம்
கேப்டன் -இத்தாலி பயணம் ??????


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by பாலாஜி Sun May 01, 2011 12:05 pm

சிறப்பான தகவல்கள்.தகவலுக்கு மிக்க நன்றி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by தாமு Sun May 01, 2011 5:31 pm

சிறப்பான தகவல்கள்.தகவலுக்கு மிக்க நன்றி ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 224747944 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 2825183110 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by அருண் Sun May 01, 2011 6:56 pm

அஜித் பிறந்த நாள் அன்று சிறப்பான தகவலை கொடுத்தமைக்கு.. ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 678642
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by positivekarthick Mon May 02, 2011 1:08 am

பிறந்த நாள்


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Pரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Oரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Sரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Tரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Vரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Eரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Emptyரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Kரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Rரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Tரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Hரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Cரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு விஷயத்தில் கராராக நடந்த அஜித்

Post by தாமு Mon May 02, 2011 5:35 am

தமிழ்சினிமாவில் பந்தா இல்லாத நடிகர்கள் மிகக்குறைவு நெற்றிப்போட்டில் அடித்த மாதிரி மனதில் பட்டத்தை சொல்ல துணிச்சல் இருக்காது.
கலைஞர் வாயால் சொல்லியிராவிட்டாலும் அவர் கொலிவுட் தோட்டத்தில் ஒரு தும்பைப் பூதான் என்கிறார்கள் அஜித்துக்கு நெருக்கமானவர்கள்.
தல போல வருமா என்ற பழமொழியே உருவாகிவிட்டது கோடம்பாக்கத்தில். அப்படிப்பட்ட அஜித் இன்று 41வது வயதில் அடிவைக்கிறார்.ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Ajith_shalini
தற்போது பத்து கோடிவரை ஊதியம்பெறுவதாகக் கூறப்படும் அஜித், மிகமுறையாக வருமாண வரி கட்டகூடிய நடிகர்களில் ஒருவர்.
அமராவதி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அஜித், தனது 50-வது படமான மங்காத்தாவுக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
மங்காத்தா படத்தில் பிரபல சிங்கள நடிகையை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முயற்சித்தாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.
ஆனால் இதை அனுமதிக்க முடியாது என்று அஜித் மறுத்து விட்டாராம்.ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Ajith அதன்பிறகே மும்பையில் இருந்து கைநத் அரோராவை அழைத்து வந்திருகிறார்கள்.
தலை அமைதியாக தமிழ் மக்களை நேசிக்கும் நிஜ மனிதர். கடந்த பிறந்த நாளை ஈழத்தமிழ்மக்களின் இன்னலை எண்ணி கொண்டாட மறுத்து விட்ட அஜித், இம்முறையும் ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு விஷயத்தில் கராராக நடந்து கொண்டிருகிறார் என்கிறார்கள்



ulavan ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 21 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 43 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum