ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters

Page 15 of 43 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 43  Next

Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty சினிமா வாய்ப்பு மோகம்! டாக்டரிடம் கற்பை பறிகொடுத்த பெண்

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 8:09 pm

Click image for larger version Name: rrrrrr.jpg Views: 7 Size: 11.8 KB ID: 31350எத்தனை முறை... எத்தனை பேர் எச்சரித்தாலும் சினிமா மோகத்தில் கற்பை பறிகொடுத்து கண்ணீர் வடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா மோகத்தால் சென்னைக்கு வந்த பள்ளி மாணவிகள், காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த சம்பவம் நடந்தேறியது. அதற்குப் பிறகும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணமாக லேட்டஸ்ட் சம்பவமொன்று நடந்திருக்கிறது. கன்னியாகுமரியை சேர்ந்த 58 வயது ஆயுர்வேத டாக்டர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற பெயரில் புதிய படமொன்றை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்தார். படத்தின் நாயகனாகவும் அவரே நடித்த இந்த படத்தில் கதாநாயகிகளாக சோனியா ஷெட்டி, மம்தா ஆகியோர் நடித்தனர். படத்தில் பல கிளுகிளு சமாச்சாரங்கள் இருந்ததால் சென்சார்போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது. ஆனால் படத்தை யாரும் வாங்க முன்வராததால் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

ஒரு படம் எடுத்து, அதுவும் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ருசி கண்ட பூனை போல தனது வேட்டையை தொடர்ந்திருக்கிறார் டாக்டர் செல்வராஜ். தனது மருத்துவமனையில் பணிபுரியும் 3 நர்சுகள் மற்றும் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களிடம் தனது லீலைகளை செய்திருக்கிறார். சினிமா ஆசை காட்டியதால் அவரது சல்லாபம் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்துள்ளது. இந்நிலையில்தான் ஆயுர்வேத டாக்டரை ஆட்டம்காண வைக்கும் வகையில் சில நோயாளிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ***பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

செக்ஸ் டாக்டர் செல்வராஜ்-க்கு இரண்டு மனைவிகள். இவருக்கு கன்னயாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு மனைவிகளும் ஆளுக்கொரு மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்கள். இவர் நர்சிங் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளம் பெண்களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்ப்பது, பின்னர் தன்னை சினிமா தயாரிப்பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு நர்சிங் மாணவிகள், சிகிச்சைக்கு வந்த அழகான இளம்பெண்களை சீரழித்துள்ளார். அவருடன் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், சினிமா பிரமுகர்களுடனான டாக்டரின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

சினிமா உலகத்தைப் ***பற்றி எதுவும் தெரியாமல்... நிழலைப் பார்த்து நிஜமென நம்பி எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும், பணம், புகழை சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்***களை என்னவென்று சொல்வது? இவர்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை டாக்டர் செல்வராஜ் போன்று சினிமாவைக் காட்டி கற்பை சூறையாடும் காமுகர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மனோஜ் Tue Apr 26, 2011 8:28 pm

என்ன கொடுமை சார் இது


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 8:34 pm

படம் வெளிவந்தப்பின் சொல்லி இருக்கலாம்ல ஐ லவ் யூ?? சொதப்பிட்டாரே டைரக்டர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 10:03 pm

எனக்கென்னவோ இந்த பதிவு அத்தனை முக்கியமில்லன்னு படறது....

அதுவும் தமிழ்ல இருந்தாலாவது ரஃபீக், பாலா, முரளி இவங்களுக்கு பயன்படும் ஒன்னும் புரியல


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 10:08 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty விஜய்க்கு முத்தமிட்ட ஹன்சிகா!!

Post by ந.கார்த்தி Thu Apr 28, 2011 11:34 am

ஒரு படத்தில் வடிவேலுவிடம் யானை குறித்து சக காமெடியன் கூறுகையில், யானைன்னா பிச்சை எடுக்கணும் என்பார். அதற்கு வடிவேலு, யானை கிட்ட எத்தனை நல்ல ஹைலைட்ஸ் இருக்கு, பிச்சை எடுப்பதுதான் கண்ணில் பட்டதா என்பார். அந்தக் கதையாகியுள்ளது வேலாயுதம் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.


வேலாயுதம் படத்தில் எத்தனையை ஹைலைட்டான விஷயங்கள் இருக்க அதில் ஹன்சிகா மோத்வானி, விஜய்க்கு கொடுத்துள்ள ஒரு சின்ன முத்தக் காட்சி கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு இரண்டு நாயகிகள், ரூ. 2 கோடி செலவில் ஒரு பாடல் காட்சி, பிரமாண்டமான சண்டைக் காட்சி, ஓட்டப் பந்தயக் காட்சி என ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் உள்ளன வேலாயுதத்தில்.

அதேசமயம், அதை விட சூப்பர் ஹிட்டாக பேசப்படுவது ஹன்சிகா கொடுத்துள்ள முத்தம்தான். இப்படத்தில் விஜய்க்கு படு சூடான முத்தம் கொடுத்துள்ளாராம் ஹன்சிகா. அதாவது விஜய்யின் உதடுகளுக்கு வெகு நெருக்கமாக வந்து முத்தமிடுவது போல இந்தக் காட்சி இருக்கிறதாம். இது ரசிகர்களை வெகுவாக கிளுகிளுப்பூட்டும் என்கிறார்கள் யூனிட்டில்.

இதுவரை இல்லாத அதிரடிப் படமாக வேலாயுதம் உருவாகிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

இப்படத்தில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் வில்லன்கள். கிட்டத்தட்ட 15 வில்லன்கள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பால்காரர் வேடத்தில் நடிக்கிறார் விஜய். சரண்யா மோகன் அவரது தங்கையாக வருகிறார்.

படத்தில் காமெடி பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், ராகவ் ஆகியோர் காமெடிக்குக் கை கோர்த்துள்ளனர். வழக்கமான வடிவேலு படத்தில் இல்லாத குறையை இவர்கள் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டனர். கிளைமேக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி உள்ளதாம்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty தெலுங்கில் 'ரங்கம்' ஆகும் கோ!

Post by ந.கார்த்தி Thu Apr 28, 2011 11:52 am

ஜீவா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக வெற்றி பெற்றுள்ள கோ திரைப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.


சமீபத்தில் ரிலீசான தமிழ்ப் படங்களிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள படமாக கோ - வை விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர். தெலுங்கில் ரங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் ஆர்எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தினர்.

ஹீரோ ஜீவா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்கள் என்பதாலும், கேவி ஆனந்தின் முந்தைய படம் அயன், தெலுங்கில் ஓரளவு நன்கு ஓடியதாலும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty அசினுக்குப் போட்டியா.. அய்யே-ஜெனிலியா

Post by ந.கார்த்தி Thu Apr 28, 2011 11:54 am

என்னைப் போய் அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். நான் அவருக்கு முன்பே பாலிவுட்டுக்குப் போய் வெற்றிப்படங்களில் நடித்துவிட்டவளாக்கும்," என்று முகத்தைத் திருப்புகிறார் ஜெனிலியா.


வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் ஜெனிலியா, தனது இந்திப் பட வாய்ப்புகள் குறித்து கூறுகையில், "இப்போது இந்தியில் “இட் ஈஸ் மை லைப்”, “போர்ஸ்”, “கூக் யாகு ரூக்” போன்ற படங் களில் நடித்து வருகிறேன்.

சினிமாவுக்கு வெவ்வேறு மொழிகளில் இருந்து நிறைய நடிகைகள் வருகிறார்கள். பல்வேறு மொழிப்படங்களில் நடிக்கிறார்கள். நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. எனது முந்தைய படங்களைத்தான் போட்டியாக நினைக்கிறேன்.

என்னிடம் அடிக்கடி நீங்க அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் அவருக்கு முன்பே இந்தியில் நடித்து, வெற்றிப் படங்கள் கொடுத்துவிட்டேன்.

இப்போது நல்ல சவாலான வேடங்கள் நடிக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசுக்கள் வருகின்றன. நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் திருமணம் என்றெல்லாம் கூட செய்தி வந்துவிட்டது.

உண்மையைச் சொல்லனும்னா எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். யாருடனும் காதல் இல்லை," என்றார் என்றார்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரபீக் Thu Apr 28, 2011 11:55 am

அப்போ சல்மான் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty 3 நிமிடத்திற்கு ரூ. 3 லட்சம் வாங்கிய தமன்னா!

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 7:53 am

தெலுங் கில் “100 சதவீதம் லவ்” என்ற படத்தில் தமன்னாவும் நாகசைதன்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதற்காக மேடை அமைத்து இருந்தனர். நாகசைதன்யா விழாவுக்கு வரவில்லை. தமன்னா இதில் பங்கேற்றார். மேடையில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி தமன்னாவிடம் கேட்டு கொண்டனர். தமன்னாவும் ஆடினார். 3 நிமிடமே நடந்த இந்த நடன நிகழ்ச்சிக்கு தமன்னா ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டாராம். இதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 3 நிமிஷத்துக்கு 3 லட்சம்னா அதிர்ச்சி இருக்காதா பின்னே...!!
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 15 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 43 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum