ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters

Page 14 of 43 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 28 ... 43  Next

Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 10:26 am

வை.பாலாஜி wrote:
மஞ்சுபாஷிணி wrote:தமன்னா தான் விரும்பாமலேயே இதனால் பப்ளிசிட்டி கிடைக்கிறது தானே?

என்ன பொண்ணுப்பா இது....

பப்ளிசிட்டி கிடைக்கிறது ஆனால் பணம் ...



ஓஓஓஓஓஒ அதானா விஷயம்.... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty மாவீரன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கமல்

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 11:23 am

சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

புதிய இயக்குநரான ராஜா மவுலி இயக்கிய இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். தெலுங்கில் பெரும் வெற்றி படமான மகதீரா வசூலில் சாதனைப் படைத்துள்ளது.

இப்போது அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்ப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாய் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாறு பூங்காவில் நடந்தது. நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார்.

இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.

கமல் பேசுகையில், இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் காட்சிகள், பாடல்களைப் பார்க்கும்போதே இதில் எந்த அளவு உழைப்பு இருக்கிறது என புரிகிறது.

இதுபோன்ற தெலுங்குப் படங்கள் நிறைய தமிழுக்கு வரவேண்டும். அதேபோல தமிழ்ப் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. எத்தனையோ தெலுங்கு மக்கள் தமிழை தங்கள் தாய்மொழியாக சுவீகரித்துக் கொண்டு இங்கே உள்ளனர் என்று எனக்கு தெரியும் எனக்கூறினார்.

இந்தியாவில் சினிமா தயாரிப்பது என்றால் மும்பைதான் என்ற ஒரு கருத்து வெளிநாடுகளில் உள்ளது. இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு இணையாக ஆந்திரா, தமிழ்நாட்டிலும் படங்கள் தயாராவதை நாம் காட்ட வேண்டியது, சர்வதேச சினிமா வர்த்தகத்தை கைவசப்படுத்த உதவும்.

அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் இணைந்தால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பதை உலக சினிமா சீக்கிரம் புரிந்து கொள்ளும். அதற்கான முயற்சிகளில்தான் எங்களைப் போன்றவர்கள் உள்ளோம் என்றார்.

விழாவில் சிரஞ்சீவியும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் புட்டபர்த்தி சென்றுவிட்டதால், அவர் இல்லாமலே விழா நடந்தது
சினி விடுப்பு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty பிருத்விராஜூடன் ஜோடிசேருகிறார் ராணி முகர்ஜி

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 11:28 am

மலையாளத்தில் முன்னனி நடிகராக விளங்குபவர் பிருத்விராஜ். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் துறையிலும் தம் முத்திரையை பதித்துள்ளார்.

அனுராக் காஷ்யப் தயாரிக்கும் இந்திப் படத்தில் நடிக்கிறார் பிருத்விராஜ். இதில் அவர் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார்.

மலையாளம், தமிழ், தெலுங்கை அடுத்து இப்போது இந்திக்கு செல்கிறார் பிருத்விராஜ்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்றார் பிருத்வி.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அனுராக்கிடம் கேட்டபோது, பிருத்வி ராஜ் நடிக்கும் படத்தை தயாரிப்பது உண்மைதான்.

இதை சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். செப்டெம்பரில் படபிடிப்பு தொடங்குகிறது என்கிறார் பிருதிவ்.
சினி விடுப்பு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty ஐ லவ் யூ சொன்ன டைரக்டர்: அதிர்ச்சி‌யில் நடிகை

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 4:53 pm

தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரியநகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் மீரா நந்தனுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம்.

சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார் டைரக்டர் செல்லமுத்து. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மீரா நந்தன், நான் அந்தமாதிரி பெண் கிடையாது என்று கூறி சென்றுவிட்டார். செல்லமுத்துவின் இந்த செயலால் சிறிது அப்செட்டான மீரா நந்தன், தன்னால் சூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.

அதன் பின்னர் இவருக்கும் இயக்குனருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த போது மட்டும், அன்றைய தினத்தன்று எங்களுக்கு விசேஷமான நாள். ஆகையால் நான் வருவது சிரமம் என்று கூறிவிட்டாராம் மீராநந்தன்.
சினி விடுப்பு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Guest Tue Apr 26, 2011 7:08 pm

அவர் ரொம்ப குசும்பு பிடிதவர் போல
avatar
Guest
Guest


Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கோவை ராம் Tue Apr 26, 2011 7:37 pm

கமல் பல முறை உண்மைகளையே பேசுவார் .வெல்டன் கமல்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Aathira Tue Apr 26, 2011 7:59 pm

இதெல்லாம் சகசமில்லையா அங்கே... அதிர்ச்சி


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Tரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Hரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Rரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty சூப்பர் ஹீரோ..சல்மான் கிண்டல்!!

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 8:05 pm

எனக்கு சூப்பர் ஹீரோ கதைகளின் மீது விருப்பமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விரும்பவில்லை என்றார் நடிகர் சல்மான்கான்.


இந்தியில் ஷாரூக்கான் இப்போது தனது ராஒன் படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக உள்ளார். மற்றொரு ஹீரோவான அமீர்கான் தனது அடுத்த படமான ஜூகோமான் படத்துக்கான புரமோஷனில் பிஸியாகிவிட்டார்.

இந்த இரு படங்களுமே சூப்பர் மேன் கதைகள் என்று கூறப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று தனது ரெடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் சல்மான்கான். நிகழ்ச்சியின் முடிவில், இசைவெளியீட்டு விழா நடந்த ஸ்டுடியோவின் பெண் ஊழியர்களுக்கு தனது ஹீரோயின்கள் அசின் மற்றும் ஜரீன்கான் கைகளால் புடவைகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு சூப்பர் மேன் கதைகள் எதிலும் ஆர்வமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட நானே சிறந்த ஹீரோ. அதேபோல, பிரபுதேவாவை விட நான் நல்ல டான்ஸர்.

எனக்கும் அசினுக்கும் திருமணம் என்பது வெறும் வதந்தி. விரைவில் திருமணம் பற்றி சொல்வேன்", என்றார்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty அமலா பால் பயோடேட்டா

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 8:06 pm

Introduced : Sindhu Samaveli


Childhood friends:Ranjitha, Purvi


Favourites :

Flowers: red roses
Colours: yellow ,White and black
Heroines: Jyothika, Tabu and Nandita das,namitha
Hero: super star rajinikanth,Sarath kumar and Vijaykanth
Singer: harikaran
music:AR.Rehman



Name : Amala Paul.

Profession : Actress, Model, Entrepreneur

Date of Birth : May 10, 1992

Sun Sign: Taurus


Height : around 6 ft


Birth Place : kerala

Nationality : Indian


Education : Bsc botany

Languages known: Hindi, Tamil, malayalam


Amala Paul Movies

Tamil Movies

Veerasekaran, Sindhu Samaveli, Mynaa ,Neti Charitra (2010)

Vaagai Sooda Vaa, Vikadakavi, Deiva Magan, Vettai, Muppozhudhum Un Karpanai (2011)

Telugu Movie

Oh My Friend, Veta (2011)

Malayalam Movies

Neelathaamara (2009)
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty விகடகவி விமர்சனம்

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 8:08 pm

ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் ஊருக்கு அடங்காது என்பது கிராமத்து பழமொழி. அதை கிராமத்து இளைஞர்களே பொய்யாக்கும் கதை. சதீஷ், அமலா பால், பேச்சி, விருச்சிககாந்த், குண்டு பிரபு இவர்கள் 5 பேரும் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்கள். இதில் சதீசும், அமலாவும் காதலிக்கிறார்கள். அமலாவின் தாய்மாமன் அவரது சொத்துக்களை அடைவதற்காக, அவரை தன் மகனுக்கு கட்டி வைக்க நினைக்கிறார். இதற்காக பல படுபாதக செயல்களையெல்லாம் செய்கிறார். அவரது சதியை முறியடித்து, காதல் ஜோடியை நண்பர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.

சதீஷும், அமலா பாலும் வழக்கமான கிராமத்து காதலர்கள், மரத்தடியில் காதல் வளர்ப்பது, வயல்வெளிகளில் டூயட் பாடுவது, வில்லனிடம் அடிவாங்குவது, கோவிலுக்குள் ஒளிந்து கொள்வது என்ற வழக்கமான வேலையைச் செய்கிறார்கள். சதீஷ் நடிப்பிலும், தோற்றத்திலும் சிறப்பாக ஜொலிக்கிறார். அமலா கிராமத்து பெண் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். முதல் நாள் காதலித்தவனை, மறுநாள் மறந்து தேடும் பேச்சி, 10 மணிக்கு வரவேண்டிய காலேஜுக்கு அதிகாலை 5 மணிக்கே கிளம்பும் ஸ்லோ பார்ட்டியான விருச்சிககாந்த், சத்தம்போட்டு படித்து ஊரை தூங்க விடாமல் செய்யும் குண்டு பிரபு இவர்களின் சேட்டைகள்தான் படத்தை சுமந்து செல்கிறது. இந்த மூவரின் கேரக்டரைக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் காமெடி திரைக்கதையால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஹாஸ்டல் குழப்பம், காதல் ஆசை, கிளைமாக்ஸ் அலப்பறை என்று காமெடியில் கலக்கி எடுக்கிறார்கள். சதீஷின் அம்மா, பஞ்சாயத்து தலைவர், டீக்கடை பார்ட்டிகள் என யதார்த்தமான கேரக்டர்களில் மண்மணம் வீசுகிறது. மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதையில் 5 நண்பர்களின் சிறுவயது, நடுவயது, வாலிப வயது கேரக்டர்கள் தேர்வு கச்சிதம். அச்சு மாறாமல் அப்படியே இருக்கிறார்கள். பாடல்களில் பழைய வாசனை அடித்தாலும் கேட்பதற்கு இனிமை. இயக்குனர் சவுண்ட் என்ஜினீயர் என்பதால் பின்னணி இசை சேர்ப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு சுமார்.

ஊருக்கே தெரியும் வில்லனின் கொடூரம் வீட்டுக்குள் இருக்கும் அமலா பாலுக்கும், அவரது அத்தைக்கும் தெரியாமல் இருப்பது திரைக்கதையின் மெகா சைஸ் ஓட்டை. சதீஷ், அமலா பால் காதலில் ஆழமும் இல்லை, அழுத்தமும் இல்லை. காதல் பாதி, காமெடி பாதி என்று படத்தை கொண்டு செல்ல நினைத்தவர்கள் இரண்டாவது பாதியில் தடுக்கியிருக்கிறார்கள்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 14 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 43 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 28 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum