புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_lcapரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_voting_barரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 13 of 43 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 25, 2011 7:01 pm

கோ பட விவகாரத்தில் என்னை சிம்பு திட்டினாரா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை, என்றார் நடிகர் ஜீவா.


ஜீவா-பியா-கார்த்திகா நடித்த கோ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை செய்தியாளர்களுடன் இன்று பகிர்ந்து கொண்டார் ஜீவா. போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது, "கோ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் எனக்குப் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

குறிப்பாக என்னை அத்தனை அழகாகக் காட்டியிருந்தனர் இயக்குநர் கேவி ஆனந்தும் காமிராமேன் ரிச்சர்ட் எம் நாதனும். இந்தப் படத்தைப் பார்த்த என் மனைவியால் அது நான்தானா என்று நம்பவே முடியவில்லை. "இது நீங்கதானா... வேற பொண்ணு யாரையாவது உஷார் பண்ணிடப் போறீங்க. எதுக்கும் இனிமே நான்தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல" என்று கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்த அளவுக்கு படம் எல்லாரையும் கவர்ந்திருக்கிறது. பத்திரிகையுலகில் நானும் ஒருவனாகவே இப்போது உணர்கிறேன்," என்றார்.

அவரை இடைமறித்த நிருபர்கள், 'இந்தப்படம் குறித்து ஃபேஸ்புக்கில் உங்களைத் திட்டி எழுதியிருக்கிறாராமே சிம்பு?' என்றனர்.

அதற்கு பதிலளித்த ஜீவா, "இதெல்லாம் எதுக்கு சார்... நான் அது என்ன விவகாரம் என்று கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை", என்றார்.

கோ படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை மற்றும் ஹீரோயினை மாற்றச் சொல்லி அவர் வற்புறுத்தியதால், படத்திலிருந்தே அவரை நீக்கிய இயக்குநர் கேவி ஆனந்த், ஜீவாவை வைத்து எடுத்தார்.

சிம்பு - ஜீவா ரசிகர்கள் மோதல்...

படம் வெளியான பிறகு, சிம்புவின் ரசிகர்கள் சிலர் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக நெட்வொர்க் தளங்களில், "நல்ல வேளை இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை. அவர் நடிக்க வேண்டிய கதை இல்லை. ஒரு ஹீரோவுக்குரிய ஸ்கோப் இல்லை. நன்றி சிம்பு" என எழுதி வருகின்றனர்.

ஜீவாவின் ரசிகர்களோ, "கோ மாதிரி ஒரு நல்ல படத்தை கெடுக்காமல் விட்ட சிம்புவுக்கு நன்றி" என்று எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்பு, "ஒரு படத்தில் நடிப்பதும் நடிக்காமல் போவதும் அந்த ஹீரோவின் விருப்பம். அதுகுறித்த ரசிகர்களின் கமெண்ட்களை நான் வரவேற்கிறேன். ஆனால் அது மற்ற ஹீரோக்களைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 25, 2011 7:02 pm

சூர்யா நடிக்கும், '7-ஆம் அறிவு' படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், '7-ஆம் அறிவு'. ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடித்துள்ளார். இவர், 'மொங் ஆன் ஃபயர்', 'தி ரிபல்', 'பவர் கிட்ஸ்' உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்காப்பு கலை சண்டைகளில் சிறந்தவரான இவர், 'த பெர்பக்ட் ஸ்லீப்', 'ஸ்பைடர் மேன்' உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டைக்காட்சிகளும் அமைத்துள்ளார். தமிழ் படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, "இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். சூர்யாவுக்கும் எனக்குமான சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும். சூர்யா திறமையான நடிகர். ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நாங்கள் இருவரும் 42 நாட்கள் உழைத்துள்ளோம். இதில் வெளிநாட்டுக்காரனாக நான் நடித்துள்ளதால் தமிழ்ப் பேச வாய்ப்பில்லை. இருந்தாலும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ளேன்" என்றார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக சூர்யா, சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்ன...கோலிவுட்டயும் ஒரு கலக்கு கலக்க வேணாமா.....
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 25, 2011 7:03 pm

தெலுங்கில் சுதாகர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜா - ஷாம் நடிப்பில் வெளியான கிக் படம் கிட்டத்தட்ட இந்தியாவையே ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கிறது.


தெலுங்கில் இந்தப் படம் பெற்ற வெற்றி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில் மயங்கித்தான் தமிழில் தில்லாலங்கிடி என எடுத்தனர். தெலுங்கில் தான் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்தார் ஷாம். படம் பரவாயில்லை எனும் அளவுக்கு போனது. அடுத்து கன்னடத்திலும் கிக் என்ற பெயரில் வெளியானது. படம் ஹிட்.

இப்போது இதே கிக் இந்திக்கும் போகிறது. இதில் நடிக்கப் போகிறவர் சல்மான் கான். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஷாமைச் சந்தித்த சல்மான், கிக் படத்தில் ஷாம் நடிப்பை புகழ்ந்து தள்ளினாராம்.

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் கண்டிப்பாக ஷாம் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஷாம், "தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளும் அந்த வேடத்தை நடித்துவிட்டேன். இப்போது இந்தியிலும் அந்த வாய்ப்பு தொடர்ந்தால் மகிழ்ச்சி", என்று கூறினாராம்.

உடனே சல்மான், 'இந்தியில் உங்கள் ஆரம்பம் இந்தப் படம் மூலம் இருக்கட்டும்' என்று கூற, ஷாம் சந்தோஷத்துடன் கடவுளுக்கு நன்றி சொன்னாராம்!

இப்போதைக்கு ஷாம் தமிழில் துரை இயக்கத்தில் '6' என்ற படத்திலும், தெலுங்கில் 4 படங்களிலும் நடித்து வருகிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 7:04 pm

இப்படியே சொல்லி சொல்லி நல்லா இருக்குற ரெண்டுபேர நாசமாகிடராங்கப்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 25, 2011 7:12 pm

என்னது !! ஜீவாவுக்கு ரசிகர்மன்றம் உள்ளதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2011 7:14 pm

ரபீக் wrote:என்னது !! ஜீவாவுக்கு ரசிகர்மன்றம் உள்ளதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

டி‌ஆர்ருக்கு கட்சியே உள்ளது ஜீவாவுக்கு ரசிகர் மன்றம் இருக்கக்கூடாதா



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 25, 2011 7:16 pm

அவர்தான் superstar



ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Pரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Oரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Sரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Tரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Vரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Eரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Emptyரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Kரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Rரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Tரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Hரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Iரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 Cரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 9:08 pm

தமன்னா தான் விரும்பாமலேயே இதனால் பப்ளிசிட்டி கிடைக்கிறது தானே?

என்ன பொண்ணுப்பா இது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 13 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 25, 2011 9:20 pm

மஞ்சுபாஷிணி wrote:தமன்னா தான் விரும்பாமலேயே இதனால் பப்ளிசிட்டி கிடைக்கிறது தானே?

என்ன பொண்ணுப்பா இது....

பப்ளிசிட்டி கிடைக்கிறது ஆனால் பணம் ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 26, 2011 6:09 am

பவர் " கட் ". . . பிரச்சனையா ?

Sponsored content

PostSponsored content



Page 13 of 43 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக