புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
30 வகை கீரை சமையல்... Poll_c1030 வகை கீரை சமையல்... Poll_m1030 வகை கீரை சமையல்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கீரை சமையல்...


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:13 am

30 வகை கீரை சமையல்



30 வகை கீரை சமையல்... Sub0டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.
பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.
கீரை டிப்ஸ்...
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:14 am

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும். பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும். வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம். மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும். இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம். சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும். எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:15 am

உருளை முருங்கைக்கீரை மசாலா

30 வகை கீரை சமையல்... Sub2
தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 4, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி - பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:17 am

முளைக்கீரை பருப்பு வடை

30 வகை கீரை சமையல்... Sub1
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:17 am

மல்ட்டி கீரை சூப்
தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா - தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... Sub3
செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:19 am

பாலக் ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு - கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, நெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... Sub4
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து... பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:19 am

வெந்தயக்கீரை கொழுக்கட்டை
தேவையானவை: வெந்தயக்கீரை - 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... Sub5
செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:20 am

வல்லாரை துவையல்
தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... Sub6
செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 10:21 am

அவள் விகடன் அடுத்த புக் வந்துடுச்சா,இன்னிக்கு முழுசும் அவள் விகடனில்
வந்த செய்தியா இருக்கும், இல்ல மஞ்சு




30 வகை கீரை சமையல்... U30 வகை கீரை சமையல்... D30 வகை கீரை சமையல்... A30 வகை கீரை சமையல்... Y30 வகை கீரை சமையல்... A30 வகை கீரை சமையல்... S30 வகை கீரை சமையல்... U30 வகை கீரை சமையல்... D30 வகை கீரை சமையல்... H30 வகை கீரை சமையல்... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:21 am

அதே அதே சுதா புன்னகை சுடச்சுட புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக