ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

+18
Dr.சுந்தரராஜ் தயாளன்
சுரேஷ்
வின்சீலன்
karthik111281
றினா
balakarthik
பூஜிதா
அருண்
krishnaamma
மகா பிரபு
மனோஜ்
positivekarthick
ந.கார்த்தி
thanes_m
உதயசுதா
Jiffriya
பாலாஜி
தாமு
22 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Wed May 04, 2011 4:56 pm

First topic message reminder :

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 P1010015

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே. கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரிய பங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.

அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை.

நீங்கள் ஆப்பிள் பிரியர் என்றால் ஆப்பிளை வாங்குவதற்கு முன்பதாக அது பளபளவென்று இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். ஆப்பிளின் தோல் பளபளவென்று இருந்தால் அதன் மேல் பாகத்தில் மெழுகு பூசப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Damu+(10)

அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.

ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகு ஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை மெழுகுகள்.

இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில் "நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கான முக்கிய காரணி ஆகும்.

நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.

நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.

பெரும்பாலும் குழந்தைகள் ஆப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய ஆப்பிளைச் சாப்பிடும்பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

ஆகையால் நீங்கள் ஆப்பிள் பிரியராக இருந்தால் தோலை சீவிவிட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

***

நன்றி தமிழ்ச்சுவை.

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/09/blog-post_02.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by krishnaamma Wed May 04, 2011 10:45 pm

நம்நாட்டில் ஆப்பிள் விளயாது என்கிறேர்களே தாமு , நாம் ஊட்டி ஆப்பிள் சிம்லா ஆப்பிள் காஷ்மீர் ஆப்பிள் எல்லாம் சாபிட்டுள்ளோமே? எப்படி?

எதனாலும் , நல்ல தொரு பதிவிர்க்கு நன்றி புன்னகை எங்க வீட்டிலும் ஆப்பிள்க்கு தான் அதிக மவுசு ; என் கணவருக்கு பழம் என்றாலே ஆப்பிள் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Thu May 05, 2011 6:53 am

உதயசுதா wrote:அடடா ஆப்பிள் தோளில் இத்தனை இருக்கா.நான் எப்பவும் என் மகளை தோலோட சாப்பிட சொல்லி சொல்லுவேன்.நல்ல வேளை அவ எப்பவும் தோலை சீவிட்டுதான் சாப்பிடுவா.
இனி தோலை சீவிட்டு தரேன் .நன்றி தாமு

சுதா ஆப்பிள் தோளோடுதான் சாப்பிடணும். படத்தில் உள்ளது போல் மோதுவாக சீவினால் அதன் மேல் இருக்கும் மொழுக்கு போயிவிடும். அப்பறம் நான்கு கழுவிட்டு சாப்பிடவும்.

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 P1010015

குழந்தைக்கும் அப்படி குடுங்க. ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 154550

Last edited by தாமு on Thu May 05, 2011 7:03 am; edited 1 time in total

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Thu May 05, 2011 6:55 am

மகா பிரபு wrote:ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால்
என் வயிறு எரிகிறது.
சுவையால் அல்ல
"விலையால்".

என்ன செய்வது நண்பா. விலைவாசி ஏறிக்கொண்டு போகிறது. ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 440806

ஏழைகளின் ஆப்பிள் (நெல்லிக்காய் ) எப்பயும் கிடைக்குமே அதை நான்கு சாப்பிடலாமே புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Thu May 05, 2011 7:00 am

krishnaamma wrote:நம்நாட்டில் ஆப்பிள் விளயாது என்கிறேர்களே தாமு , நாம் ஊட்டி ஆப்பிள் சிம்லா ஆப்பிள் காஷ்மீர் ஆப்பிள் எல்லாம் சாபிட்டுள்ளோமே? எப்படி?

எதனாலும் , நல்ல தொரு பதிவிர்க்கு நன்றி புன்னகை எங்க வீட்டிலும் ஆப்பிள்க்கு தான் அதிக மவுசு ; என் கணவருக்கு பழம் என்றாலே ஆப்பிள் தான் புன்னகை

அம்மா எந்த ஆப்பிள் என்றாலும் முன்பு படத்தில் உள்ளது போல் சிவிப்பாருங்கள். மெழுகு இருக்கா இல்லையா என்று தெரியும். ( மெழுகு கொஞ்சம் கம்மியா இருக்கலாம். ஆப்பிள் கோடாமல் இருக்கவும், அந்த மினுமினுப்புக்கும் தான் அந்த மெழுகு தடவப்படுகிறது) ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 440806

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 P1010015

அம்மா உங்கள் கணவருக்கும் படத்தில் உள்ளது போல் சீவி கழுவி குடுங்கள் புன்னகை

Last edited by தாமு on Thu May 05, 2011 7:02 am; edited 2 times in total

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Thu May 05, 2011 7:01 am

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by பாலாஜி Thu May 05, 2011 12:01 pm

தாமு wrote:
மகா பிரபு wrote:ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால்
என் வயிறு எரிகிறது.
சுவையால் அல்ல
"விலையால்".

என்ன செய்வது நண்பா. விலைவாசி ஏறிக்கொண்டு போகிறது. ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 440806

ஏழைகளின் ஆப்பிள் (நெல்லிக்காய் ) எப்பயும் கிடைக்குமே அதை நான்கு சாப்பிடலாமே புன்னகை

நாலுதான் சாப்பிடணுமா பாஸ் , அதுக்கு மேலே சாப்பிட கூடாதா பாஸ்... அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by மகா பிரபு Thu May 05, 2011 12:05 pm

வை.பாலாஜி wrote:
தாமு wrote:
மகா பிரபு wrote:ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால்
என் வயிறு எரிகிறது.
சுவையால் அல்ல
"விலையால்".

என்ன செய்வது நண்பா. விலைவாசி ஏறிக்கொண்டு போகிறது. ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 440806

ஏழைகளின் ஆப்பிள் (நெல்லிக்காய் ) எப்பயும் கிடைக்குமே அதை நான்கு சாப்பிடலாமே புன்னகை

நாலுதான் சாப்பிடணுமா பாஸ் , அதுக்கு மேலே சாப்பிட கூடாதா பாஸ்... அதிர்ச்சி
நன்கு என்பதை தான் நான்கு என்று பதிந்து விட்டார் போல!!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by அருண் Thu May 05, 2011 12:37 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by தாமு Thu May 05, 2011 1:19 pm

4 தான் நண்பா. ஒரு 4 அல்லது 3 நெல்லிக் காணி சாப்பிடணும் என்று எதிலோ படித்த நியாபகம்.
அனைவருக்கும் ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by பாலாஜி Thu May 05, 2011 1:30 pm

தாமு wrote:4 தான் நண்பா. ஒரு 4 அல்லது 3 நெல்லிக் காணி சாப்பிடணும் என்று எதிலோ படித்த நியாபகம்.
அனைவருக்கும் ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 678642

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!  - Page 2 Empty Re: ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum