புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
81 Posts - 63%
heezulia
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_m10600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed May 04, 2011 3:17 pm

பக்கத்துத் தெருவில்
இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில்
நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ.
தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்க
ி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.

இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.

பூட்டானில்
தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர
உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு
நடைபெற்றது.

இந்த
வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல
மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே
எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல
ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க
கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.

ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சு‌த்த‌‌ல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.

நான்
வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600
கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த
முடிவு.

பூடானின்
தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக
தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள்,
சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி
மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால்,
வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி
வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13
வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.

பகல்
முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில்
ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.

டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.

சுமார்
14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில்
உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க
டேமா.

ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.

6 லட்சத்து
70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும்
பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை
நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு
கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும்,
வாக்களிக்கவும் புறப்பட்டனர்.

வாக்குப்பதிவன்று
எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர்
திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே
இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை
நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.

அலுவலகம்
விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும்
வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப்
பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.

ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
நன்றி வெப்துனியா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 04, 2011 3:18 pm

உண்மையில் அந்த மக்களுக்கு நான் தலை வணக்குகிறேன் 600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்  1772578765

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக