ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

+5
உதயசுதா
பாலாஜி
முரளிராஜா
தாமு
அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by அருண் Wed May 04, 2011 3:15 pm

மணப்புரம் கோல்டு லோன்
ஆட்கள் தேவை
.


* எங்களிடம் தங்க நகை அடகு வைக்க தங்க நகை உள்ளவர்கள் மட்டும் அணுகவும்
* தினமும் ஒரு அடமானம் வைக்க ஏதேனும் ஒரு தங்க நகை உள்ளவர்கள் உள்ளே வரலாம்.
* எங்களது கிளையில் நகை அடகு வைப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கபடும் .
முதல் பரிசு . .ஐம்பது பைசா விற்கு ஒரு கடலை மிட்டாய் வழகப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இரண்டவது பரிசு .. முதல் பரிசு வாங்குபவரிடமிருந்து கொஞ்சம் பிடுங்கி தரப்படும்.
மூன்றாம் பரிசு .. இல்லப்பா இதுவே அதிகம்...
* எங்களது அடகு கடையில் அதாகப்பட்டது மனப்புரத்தில் வேலை செய்பவர்களின் நகைகள் கண்டிப்பாக அடகு வைக்க பட மாட்டாது .காரணம் என்னவெனில் பரிசு பொருட்கள் வாடிக்கையாளர்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் .
* ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளருக்கு உக்கார நாற்காலி வழங்கப்படும் ( குறிப்ப்பு: போகும் பொழுது வைத்து விட்டு செல்லவும்).
*ரூ ஐந்து லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு குச்சி மிட்டாய் வழங்கப்படும் ( குறிப்ப்பு: போகும் பொழுது குச்சியை வைத்து விட்டு செல்லவும்).
*ரூ பத்து லட்சம் மதிப்புள்ள நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு குச்சி மிட்டாய் வழங்கப்படும் ( குறிப்ப்பு: போகும் பொழுது குச்சியை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படும்).
*இதை படித்தவுடன் அருகில் உள்ள மணப்புரம் கிளைகளை உடனடியாக அணுகி தங்க நகைகளை அடகு வைத்து பரிசுகளை தட்டி செல்லுங்கள்.


***இப்படிக்கு

நான் அவன் இல்லை ..
நான் எப்போதுமே உங்க பக்கம் ..
மொபைல் நம்பர் : பத்து நெம்பர் தான் பட் மறந்து போச்சு .முதல் நம்பர் ஒன்னு கடைசி நம்பர் ஜீரோ ஓகே வா .
எங்களது வெப் முகவரி : www.மங்காத்தா.com .
எனகளது மின்னஞ்சல் முகவரி : பஞ்ச் பிளாக் கே ஆனாலும் , லாஸ் ஆப் பே ஆனாலும் எதுக்குமே கவலை படாத வாலிபர் சங்கம்.@மங்காத்தா .காம் கிளை வேறு எங்கும் இல்லை ..



மின் அஞ்சலில் வந்தவை!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by தாமு Wed May 04, 2011 3:20 pm

சரி நான் இதுக்கு மெயில் போட்டுடறேன் சிரி [url=http://www.மங்காத்தா.com  ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by தாமு Wed May 04, 2011 3:22 pm

அருண் தலைப்பை இப்படி மாற்றி இருக்கேன்.
ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

தவறு இருந்தால் மன்னிக்கவும்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by முரளிராஜா Wed May 04, 2011 3:30 pm

அருண் எங்கிருந்தாலும் நேரில் வரவும் மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by பாலாஜி Wed May 04, 2011 3:37 pm

இதற்க்கும் மங்கத்தா விற்க்கும் என்ன சம்பந்தம்...
கோபம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by அருண் Wed May 04, 2011 3:48 pm

தாமு wrote:அருண் தலைப்பை இப்படி மாற்றி இருக்கேன்.
ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நீங்கள் தலைப்பை மாற்றியதால் எனக்கு நஷ்ட ஈடாக 1000 டாலர் தரவேண்டும் அண்ணா! புன்னகை
தவறில்லை அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by தாமு Wed May 04, 2011 3:50 pm

அருண் wrote:
தாமு wrote:அருண் தலைப்பை இப்படி மாற்றி இருக்கேன்.
ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நீங்கள் தலைப்பை மாற்றியதால் எனக்கு நஷ்ட ஈடாக 1000 டாலர் தரவேண்டும் அண்ணா! புன்னகை
தவறில்லை அண்ணா!


சிரி 1000 டாலர் தர முடியாது இப்ப என்ன பண்ணுவா இப்ப என்ன பண்ணுவா  ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை 755837



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by அருண் Wed May 04, 2011 3:51 pm

முரளிராஜா"]அருண் எங்கிருந்தாலும் நேரில் வரவும்

சொல்லுங்க பாஸ்! நீங்க தானே இதற்கு ஒனர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by அருண் Wed May 04, 2011 3:57 pm

வை.பாலாஜி"]இதற்க்கும் மங்கத்தா விற்க்கும் என்ன சம்பந்தம்...

ஜி நாங்க முழங்காளுக்கும் முட்டிக்கும் முடிச்சு போடற சங்கம்! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by அருண் Wed May 04, 2011 4:11 pm

[quote="தாமு"][quote="அருண்"]
தாமு wrote:

சிரி 1000 டாலர் தர முடியாது இப்ப என்ன பண்ணுவா இப்ப என்ன பண்ணுவா  ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை 755837

வடை போச்சே! அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஆட்கள் தேவை!!  -    நகைச்சுவை Empty Re: ஆட்கள் தேவை!! - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum