ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

4 posters

Go down

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Empty நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

Post by தாமு Wed May 04, 2011 3:11 pm

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  19260

நாம் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், ஆக்ஸிஜன். இந்த உயிர் காக்கும் ஆக்ஸிஜனைத்தான் உடலுக்குள் இருக்கும் தீய ஆக்ஸிஜனின் சிறிய நுன் கூறுகள் திருடிக் கொண்டே இருக்கின்றன. இந்த நுண் கூறுகளுக்கு ஃப்ரீராடிக்கல் என்று பெயர்.

உணவின் மூலம் இந்தக் கெட்ட ஆக்ஸிஜன் கூறுகளை முறித்துவிட்டால் நோய்கள் வரா. இந்த நுண் கூறுகள் உடலில் சேரச்சேர செல்களுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் முதுமையடைகின்றது. அல்லது உறுப்புகள் கெட்டுப்போய் விடுகின்றன.

இவற்றைத் தடுக்கும் சிறந்த நச்சு முறிவு மருந்துகளாக சில உணவு வகைகள் உள்ளன.

புற்று நோய், காட்ராக்ட், இதய நோய், இரத்தக் கொதிப்பு வராமல் முன் கூட்டியே தடுக்கும் எதிர் நச்சுமருந்தாக வைட்டமின் ‘சி’ திகழ்கிறது. முக்கியமாக நோய்களை எதிர்த்து அழிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை இந்த வைட்டமின் சி தான் உற்பத்தி செய்கிறது. வைட்டமின் சி, இரத்தக்குழாய் நன்கு உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்துமா நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும் வைட்டமின் ‘சி’யை மாத்திரையாகவும், உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக நெல்லிக்காய், முருங்கைக்கீரை, உலர்ந்த தேங்காய், முட்டைக்கோஸ், சோளம், பட்டாணி முதலியவற்றைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் தொற்றுநோய் உட்படப் பல நோய்களும் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும். இவை நஞ்சை முறிக்கும் மருந்து போல முற்றிலும் முறிக்கப்பட்டு விடும்.


இத்துடன் பார்வை தொடர்பான பல குறைபாடுகளையும் தினமும் ஒரு காரட்டைப் பச்சையாகச் சாப்பிட்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு நாள் தேவையான பீட்டா கரோட்டின் 15,000 யூனிட்டுகள் கிடைத்துவிடுகின்றன.


பக்கவாதம் வராமல் தடுப்பதில் வைட்டமின் ஈ சிறந்த நச்சு முறிவு மருந்தாகச் செயல்படுகிறது. இது கிடைக்க சூரியகாந்தி எண்ணெயில் சமைப்பது, பாதாம் பருப்பு, வேர்க்கடலை முதலியவற்றை அளவுடன் வறுத்துச் சாப்பிடுவது, தினமும் வைட்டமின் ஈ யை 200 சர்வதேச அலகு என்ற அளவில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருவது ஆகியவை ‘வருமுன் காப்போம்’ என்ற விதியை உண்மையில் கடைப்பிடிப்பதாகும்.


வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவற்றைப் போலவே சிறந்த ஆன்ட்டிடாக்ஸிடென்ட்டுகளாக செலினியம், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புக்களும் செயல்படுகின்றன. இதனால் திசுக்களும், அதைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதிகளும் பாதுகாப்பாக ஆக்கப்பட்டு முதுமையைத் தள்ளிப்போட்டு ஆரோக்கியமாக வாழ வைக்கின்றன. இந்த மூன்று நச்சு முறிவு மருந்துகளும் கிடைக்கத் தினைமாவு, பாசிப்பருப்பு, பார்லி அரிசி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சாத்துக்குடி, வாழைப் பழம், திராட்சை, சோயா மொச்சை முதலியவற்றை அடிக்கடி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குடிகாரர்கள் இந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் குடியினால் வரும் கேடுகள் தடுக்கப்படும். மக்னீசியம் அளவு உடலில் குறைவாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும். திராட்சைப் பழம் திடீர் மாரடைப்பை முற்றிலும் தடுக்கும்.


உடலில் நோய்களை உருவாக்கும் நச்சுக்கூறுகள் சேரும்போதெல்லாம் அவற்றை முற்றிலும் முறித்து உடல் நலனைப் பாதுகாப்பில் வைத்திருக்கும் மேற்கண்ட பதினெட்டு வகையான உணவு வகைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதுடன் ஏற்கனவே உள்ள உடல் நலக்கோளாறுகளையும் முற்றிலும் குணமாக்கிவிடும்.


இத்துடன் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் உள்ளங்கையில் புள்ளிகள் இடம் பெற்றுள்ள பகுதிகளில் தலா ஒரு நிமிடம் விட்டுவிட்டு அழுத்தவும். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்ததும் கட்டை விரலால் இப்படி அழுத்துவதால் தைமல் சுரப்பி எழுச்சி பெற்று வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்கி கிருமிகளை அழித்து விடும். மாலையிலும் இதுபோல் ஒரு புள்ளிக்கு ஒரு நிமிடம் வீதம் ஆறு புள்ளிகளிலும் அழுத்தவும். இதைச் செய்தால் செலவில்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடலாம்.



thanks கே.எஸ்.சுப்ரமணி


http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_04.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Empty Re: நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

Post by Sundararajan Wed May 04, 2011 4:25 pm

இத்துடன் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் உள்ளங்கையில் புள்ளிகள் இடம் பெற்றுள்ள பகுதிகளில் தலா ஒரு நிமிடம் விட்டுவிட்டு அழுத்தவும்.
படம் எங்கேயுள்ளது ?
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Empty Re: நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

Post by உதயசுதா Wed May 04, 2011 4:50 pm

ஆமா தாமு இந்த படத்தில் உள்ளவாறு கை விரல்களால் அழுத்தவும்ன்னு போட்டு இருக்கீங்க,ஆனா படத்த காணோமேப்பா


நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Uநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Dநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Aநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Yநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Aநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Sநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Uநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Dநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Hநஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Empty Re: நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

Post by balakarthik Wed May 04, 2011 5:00 pm

உதயசுதா wrote:ஆமா தாமு இந்த படத்தில் உள்ளவாறு கை விரல்களால் அழுத்தவும்ன்னு போட்டு இருக்கீங்க,ஆனா படத்த காணோமேப்பா

அக்கா இது பலகை மாறி வந்ததால தாமு அண்ணனாளா தன் கை வரிசய காட்டமுடியல எல்லாம் ஒரு சின்ன டெக்னிக்கல் பால்ட்டுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்  Empty Re: நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum