புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
25 Posts - 39%
heezulia
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
1 Post - 2%
Barushree
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
7 Posts - 2%
prajai
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_m10சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும்

venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Tue May 03, 2011 1:56 pm

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Kidney1

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை. உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.
மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை. இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன. இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.

சிறுநீரகம்

மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன. இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Kidney2

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது. மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது.
இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான். உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது.
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Kidney3

நெப்ரான்

இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்.

·இரத்தம் அசுத்தமாகும்
·இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும்.
·தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.
·மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்

யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் Kidney4

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்

சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க

·உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
·புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.
·அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
·எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.
·தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.
·வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும்.

கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:29 pm

சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் 224747944 சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும் 2825183110 நன்றி வேணு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue May 03, 2011 2:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக