Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
+5
மகா பிரபு
பிஜிராமன்
sgprabu85
அப்துல்லாஹ்
ரேவதி
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
First topic message reminder :
இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..
இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..
இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..
அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...
"காதல்"
இது ஒரு ஹைக்கூ விளையாட்டுத்தொடர்..
இங்கு நான் ஒரு வார்த்தை தருகிறேன்..
இந்த வார்த்தைக்கு ஒரு ஹைக்கூ கவிதை தயார் பண்ணி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..
கவிதையினை தருபவர்கள் நீங்கள் ஒரு வார்த்தை தரலாம்..
அதற்கும் மற்றவர்கள் பதில் சொல்லலாம்...
"காதல்"
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
akaleel wrote:கொள்ளை அழகுடன் வெள்ளை தாஜ் மஹால்
பளிங்குக் கல் சமாதியில் மும்தாஜ்
காதல்
கல்லூரிப் பருவத்தில் இதயத்தில் முளைத்து
காணாமல் போனது திருமணத்திற்க்குப் பிறகு
காதல்
சிட்டுக்குருவி போல சீறகடித்த என்னை
சிறகிழந்த பட்டாம் பூச்சி போல ஆக்கிவிட்டது
காதல்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
pgraman wrote:காதல்
ஊடல் ஊக்கமளிக்கும்
கூடல் குதூகளிக்கும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
மகா பிரபு wrote:காதல்
ஒரு வித்தியாசமான ஆடுகளம்.
இங்கே மட்டும் தான்
வென்றால் இருவருமே வெல்கிறார்கள்,
தோற்றால் இருவருமே தோற்கிறார்கள்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
பிரியமான தோழி wrote:pgraman wrote:என் தலைப்பு
"வாடல்"
ஏன் தோழி ????????
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
என் தலைப்பு
"வாடல்"
ஏன் தோழி ????????
நீங்களே ஒரு கவிதை சொல்லுங்க அண்ணா
"வாடல்"
ஏன் தோழி ????????
நீங்களே ஒரு கவிதை சொல்லுங்க அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
வாடல்
நான் வாடினேன்
என்னை பெற்று வளர்த்த
என் தாய்க்கு உரமாவதற்காக
இலை
நான் வாடினேன்
என்னை பெற்று வளர்த்த
என் தாய்க்கு உரமாவதற்காக
இலை
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
கனவில்
உன்னை
தேடி அலைந்தேன்
தேவதையே !
வாடலின் காரணம்
நீ வராமல் போனதுதான்!
உன்னை
தேடி அலைந்தேன்
தேவதையே !
வாடலின் காரணம்
நீ வராமல் போனதுதான்!
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
kbala wrote:கனவில்
உன்னை
தேடி அலைந்தேன்
தேவதையே !
வாடலின் காரணம்
நீ வராமல் போனதுதான்!
பாலா கவிதை அருமை
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹைக்கூ விளையாட்டுத்தொடர்......என்ன போட்டிக்கு ரெடியா..
ஒரு கவிதை தானே ! பல கவிதை எப்படி நண்பா !pgraman wrote:kbala wrote:கனவில்
உன்னை
தேடி அலைந்தேன்
தேவதையே !
வாடலின் காரணம்
நீ வராமல் போனதுதான்!
பல கவிதை அருமை
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ரெடியா...?
» சிரிக்க ரெடியா?
» சவாலுக்கு ரெடியா ?
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
» ரெடியா...?
» சிரிக்க ரெடியா?
» சவாலுக்கு ரெடியா ?
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum