புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_m10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_m10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_m10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_m10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_m10காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம்


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 04, 2011 11:35 am

காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் 04-dorjee-khandu11-200.jpg
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது என்றும், அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் டோர்ஜி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர்கள் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தட்ஸ் தமிழ்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 04, 2011 11:38 am

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கிடைத்தது. மாயமாகி 5 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் சிதைந்து காணப்படுகிறது.


அருணாச்சல
பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, தவாங் பகுதியில் இருந்து பவான் ஹன்ஸ்
நிறுவனத்தின் வாடகை ஹெலிகாப்டரில் கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டார்.
அவருடன் பாதுகாப்பு அதிகாரி யேசி சோதக், தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி
தோந்துப் மற்றும் 2 பைலட்கள் சென்றனர். இடா நகரில் தரையிறங்க வேண்டிய
ஹெலிகாப்டர் நடுவழியில் மாயமானது.



ஹெலிகாப்டருடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

வானிலை
மோசமாக இருந்ததால் மீட்பு பணி முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.
வான்வழியாகவும், தரைவழியாகவும் தேடுதல் வேட்டை கடந்த 4 நாட்களாக நடந்தது.


இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், ஹெலிகாப்டர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து காட்டு பகுதிகளில் ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கிறதா என்பதை கண்டறிய இஸ்ரோவின் உதவி நாடப்பட்டது.



அருணாச்சலப்
பிரதேசம், பூடான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளை செயற்கைகோள் படங்கள் மூலம்
ஆராயும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

விமானப்படை
விமானங்களும் நிலப்பகுதிகளை படம்பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பூடான் எல்லை அருகேயுள்ள காமெங் மாவட்டத்தில் நாகாஜிஜி பகுதியில் மெட்டல்
பாகங்கள் கிடப்பது போல் செயற்கைகோள்கள் படம்பிடித்து அனுப்பின.

இப்பகுதி கரடு முரடான நிலப் பகுதியாக இருப்பதால் 1 கி.மீ. தூரம் செல்ல, 1 மணி நேரம் ஆனது.

கடந்த 5 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

5 நாட்கள் ஆகிவிட்டதால் டோர்ஜியின் உடல் சிதைந்துள்ளது.
நன்றி : நக்கீரன்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 11:39 am

அருணாசலபிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உ‌டல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
அங்‌கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. லோப்தாங் பகுதியில் உடல்கள்
கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை அழுகிய நிலையில் இருந்ததாக அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 11:40 am

ஐயோ பாவமே.அவருடைய ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்




காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Uகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Dகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Aகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Yகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Aகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Sகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Uகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Dகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Hகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 04, 2011 12:35 pm

அட கஷ்ட காலமே சோகம்
அவருடைய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். பாவம் அவரின் குடும்பத்தார் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 1:26 pm

அவருடைய ஆம்ன சாந்தி அடைய நான் பிரர்திகிறேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 04, 2011 1:54 pm

5 நா‌ட்களு‌க்கு ‌‌பிறகு அருணாச்சல பிரதேச முதல்வர், டோர்ஜி கா‌ந்துவின் உட‌ல், ‌சிதை‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்‌டு‌ள்ளது.
முதலமை‌ச்ச‌ர் டோ‌ர்‌ஜி உ‌ள்பட 4 பே‌ர் சென்ற ஹெலிகாப்டர், கட‌ந்த ஏப்டல் 30ஆ‌ம் தே‌தி மாயமானது. 3000 ‌இராணுவ ‌வீர‌ர்க‌ள், அவ‌ர்க‌ளை தேடுத‌ம் பணி‌யி‌ல் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு வ‌ந்தன‌ர்.

இத‌னிடையே முதலமை‌ச்ச‌ர் டோர்ஜி கா‌ந்து சென்ற ஹெலிகாப்டர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது.



இ‌ந்த ‌நிலை‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் பயண‌ம் செ‌ய்த ‌ஹெ‌லிகா‌ப்ட‌ர் 5 நா‌ட்களு‌க்குப் பிறகு இ‌ன்று ‌காலை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. தவா‌ங் மாவடட‌த்‌தி‌ல் உ‌ள்ள லபோதா‌ங்‌‌க் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் டோ‌ர்‌ஜி கா‌ந்து உட‌ல் க‌ண்டெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. விப‌த்து நட‌ந்து 5 நா‌ட்க‌ள் ஆ‌‌கி‌வி‌ட்டதா‌ல், டோ‌ர்‌ஜி உட‌ல் ‌‌சிதை‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌‌காண‌ப்ப‌ட்டது. மேலு‌ம் 3 பே‌ர் உட‌ல்களு‌‌ம் மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இதே பொன்று ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, ஆ‌ந்‌திர முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெ‌ட்டி, ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்த‌ி‌ல் ப‌லியானா‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.
செய்தி இந்நேரம் . காம் இலிருந்து

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 04, 2011 2:42 pm

நடந்தது நடந்து போச்சு. இனி வாரிசு அரசியலை அங்கேயும் பார்க்கலாம்.மக்களும் திருந்த மாட்டார்கள்.நாடும் திருந்தாது.

கொஞ்சம் கோபந்தான்.ஒரு மனசனுக்கு இவ்வளவு செலவா?



காண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Pகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Oகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Sகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Iகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Tகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Iகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Vகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Eகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Emptyகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Kகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Aகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Rகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Tகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Hகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Iகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் Cகாண்டூ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: காண்டூ மரணம் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக