புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
2 Posts - 3%
prajai
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
1 Post - 2%
Shivanya
பூக்குமா வசந்தம்… Poll_c10பூக்குமா வசந்தம்… Poll_m10பூக்குமா வசந்தம்… Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்குமா வசந்தம்…


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:17 pm

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்… Puukkumaaaas
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்







ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:20 pm

:suspect: :suspect:
அருமையான கவிதை வாழ்த்துக்கள் உங்கள் கவிதை நிஜமாக

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 7:23 pm

ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:26 pm

கிழிஞ்சுது கதை பொழப்பு கெட்டுடும் பெரியப்பு

முதல்ல என்னிடம் கிளாஸ் எடுத்துக்குங்க சிரி

இப்பதானே பெரியப்புவின் வயதின் ரகசியம் புரிஞ்சுது சிரி சிரி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 7:27 pm

சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

சும்மாவா புலிக்குட்டி



பூக்குமா வசந்தம்… Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:31 pm

என்ன கிருபை மீனு பொண்ணா ஆணா என்ற சந்தேகம் திர்ந்துதா
அவர் நிங்கள் அப்படிச் சொன்னதில் வருத்தமாயிடுச்சுன்னு என்னிடம் கூறினார் கிருபை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 7:32 pm

kirupairajah wrote:
சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

சும்மாவா புலிக்குட்டி

ஓ, கிருபையும் ஆண்மகன்தான்!

அன்பு மலர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:33 pm

சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

ரொம்ப தைரிய சாலி நம்ம ஷிவா அண்ணா..இப்படி எதனை பேரிடம் சொல்லி இருக்கீங்க அண்ணா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 7:34 pm

நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.



பூக்குமா வசந்தம்… Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:34 pm

சொல்லி நிறைய வாங்கியிருக்கிறார் காதல் அல்ல அடிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக