புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க ஊரு பச்சகிளிகள்!!!!
Page 1 of 1 •
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆமாங்க இவங்க ஊருல நெறையா பச்ச கிளிங்க இருக்கு ஆனா நம்ம கதைல வரப்போற நாலு பேருக்கு எது பச்ச கிளின்னு
கதை படிச்சதுக்கு அப்புறம் நீங்களே சொல்லுவீங்க.
அவங்க ஊரு தமிழ் நாட்டோட தென்கோடியில இருக்குற ஒரு வறண்ட கிராமம் ஆனா நல்லா ஆறு போகம் விளையும் இருந்தாலும் வறண்ட பூமி. இந்த ஊருக்குன்னு ஒரு சாபம் இந்த ஊருல பொம்பள
புள்ளைங்களே கெடயாது பொறக்கறது எல்லாமே ஆம்பள
பசங்க தான்.
இந்த நாலு பேருல சுரேஷ் இவன் தான் கதையோட
ஹீரோ. நந்தா, பாலா, ரவி இவங்க மூணு பெரும் சுரேஷோட பிரண்ட்ஸ். எப்ப பாரு இந்த நாலு பெரும்
ஒண்ணா தான் திரிவாங்க. இவங்க பேசுறது எல்லாம புள்ளைங்கல பத்தி தான்.
என்னங்க பண்றது இல்லாதத பத்தி தான எல்லாரும் அதிகமா பேசுவோம் இவுங்களும் அதே மாதிரி தான் இல்லாத புள்ளைங்கள பத்தியே பேசுவாங்க. அதுக்காக இவங்கள
தப்பா நெனசுராதீங்க. எப்டியாவது சாகறதுகுள்ள லவ் பண்ணி கல்யாணம்
பண்ணனும்ங்கறது தான் இவங்களோட லட்சியம் கொள்கை குறிக்கோள் எல்லாமே.
ச்சே!! என்னடா இது வாழ்கை லவ் பண்றதுக்கு
ஒரு புள்ளைங்க கூட இல்லையே டா வாழ்க்கையே வெறுப்பா இருக்கு டா என்று பாலா கதற
ஆமாண்டா இதெல்லாம் நம்ம அப்பாங்க செஞ்ச
பாவம் இல்லேன்னா இப்டி ஒரு புள்ளைங்க கூட பொறக்காம இருக்காது.
உடனே சுரேஷ் ஆமாண்டா நாம கனவுல தவிர வேற
எங்கயும் பொண்ணுங்கள பாத்ததே இல்லையே டா ஸ்கூல்
கூட பசங்க படிக்கிற ச்சூலா பாத்து நம்ம அப்பாங்க சேத்து விட்டு நம்மள காவு வாங்கிட்டாங்க டா. ச்சே....வாழ்க்கையே வெறுமையா
இருக்கு மச்சான்
என்று ஒவ்வொருவரும் கதற அவர்களுக்கு
அன்று அவர்களின் கதறலுக்கு விடிவுகாலம் வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
ஆம் ! வறண்டு கிடந்த அவர்கள் வாழ்கையில்
வசந்தம் வீச தயாரானது. ஆம் பட்டணத்தில் இருந்து ஒரு காலேசு பஸ்சு ஆரவாரத்துடன் வந்து நின்றது. பஸ்சின் உள்ளே லட்டு லட்டாக பெண்கள். இவங்க
நாலு பேரும் எப்பவும் முச்சந்தியில் தான் அமர்ந்து
இருப்பார்கள். பஸ் வந்து நின்றதும் இவர்கள் எதிரில் தான் இந்த
கண் கொள்ள காட்சியை கண்ட நால்வர் வாயிலும் water falls உருவாக நாய் கரண்டு கம்பியை பார்த்த மாதிரி பாத்துகிட்டு இருந்தாங்க.
பஸ் டிரைவர் ஏப்பா!! தம்பிகளா!!! இந்த
பாதை ஆணூருக்கு
போகுமான்னு கேட்டது தான்
நாலு பேரும் ஒட்டு மொத்தமாக ஆமா!! ஆமா!! நாங்களும் அந்த ஊரு தான் வாங்க வழிய காட்டுரோம்னு பஸ்ல தொத்திகிட்டாங்க.
ஆமா!! என்ன விஷயமா எங்க ஊருக்கு
வந்திருக்கீங்கனு சுரேஷ் கேட்க.
ஒரு கேம்ப் போடுற விஷயாம வந்திருக்கோம்
தம்பின்னு டிரைவர் சொல்ல அந்த ஆரவாரத்தில் அவனுக்கு ஒன்றும் கேட்க வில்லை
மறுபடியும் கேட்டால் கேவலமாக இருக்கும்
என்று ஓ! அப்டியா நாங்களும் அங்க தான் இருக்கோம் நு
சுரேஷ் சொல்ல டிரைவர் முழித்தவாறே வண்டியை செலுத்த ஆரம்பித்தார்
பஸ் ஊரை அடைந்ததும் நால்வரும் இறங்கி
பஸ்ஸை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி போய் நின்று
கொண்டனர். அப்ப தான் எல்லா புள்ளைங்களையும் நல்ல பாக்க முடியுமாம் பக்கத்துல நின்ன பாக்க முடியாதாம்
ஒவ்வொரு புள்ளைங்களா எறங்க எறங்க
அவனுகளால வாட்டர் fallsai கட்டு படுத்தவே முடிய வில்லை.
இருந்தாலும் நான்கு பேரும் நான்கு புள்ளைங்கள
செலக்ட் பண்ணிட்டாங்க எதுக்குன்னு பாக்குறீங்களா எல்லாம் அவங்க
லட்சியத்தை அடையறதுக்கு தான்.
டேய் அவளுக பெற எப்டியாவது
தெரிஞ்சுக்கணும் டா எப்டி டா தெரிஞ்சுக்கறது என்று நந்த கேட்ட்க
ஆமாண்டா என்ற சுரேஷ் டேய் டிரைவர கரெக்ட்
பண்ணி பேர தெரிஞ்சுக்கலாம் என்றான்
ஆமாம் டா என்று அனைவரும் ஒப்புக்கொள்ள
எப்படியோ டிரைவர கரெக்ட் பண்ணி அந்த நாலு
புள்ளைங்க போரையும் தெரிஞ்சுகிட்டாங்க சுரேஷ் செலக்ட் பண்ணுன
பொண்ணு பேரு பிரியா இதே மாதிரி நந்தா பாலா ரவி
செலக்ட் பண்ணுன புள்ளைங்க பேரு ஆலிஸ், சௌம்யா, சோபியா.
இவங்க நாலு பேரையும் அந்த நாலு பசங்களும்
எப்டி கரெக்ட் பண்றாங்களா?? இல்லையா?? அப்டிங்கறது தான்
கதை.
கரெக்ட் பண்ற படலம் ஆரம்பம்
டேய் நாம இவங்கள எப்டியாவது கரெக்ட்
பண்ணி நம்ம லட்சியத்தை அடைஞ்சே ஆகணும் டா என்று சுரேஷ்
சொல்ல
ஆமாடா ஆனா எப்டி டா அவளுகள பாத்தா foreigners மாதிரி இருக்காளுக டா என்னத்த தான்
திம்பாநகனு தெரியல டா இவ்வளவு கலரா இருக்காளுக என்று பாலா புலம்ப
confident மச்சி confident நம்மளால கண்டிப்பா முடியும் என்று ரவி உற்சாக படுத்த
அருமையான யோசனை சொன்னான் நந்தா என்னனு
பாக்குறீங்களா வேற என்ன கவிதை எழுதி குடுக்கலாம்னு
யோசனை கூறியதும அனைவரும் ஆமாண்டா நாம நாலு பெரும் தனிதனியா கவிதை எழுதி அவளுகள அசதிடனும் என்று கூறி விட்டு நால்வரும்
கவிதை எழுத பிரிந்து சென்று location தேட ஆரம்பித்தனர். ஒருவழியாக நால்வரும் locationai தேடி எழுத தொடங்கினர்
சுரேஷ் மரத்து மேல் ஏறி உட்க்காந்து
யோசிக்க ஆரம்பித்தான், பாலா வீட்டு ஓட்டின் மேல் ஏறி
அமர்ந்து எழுத தொடங்கினான், நந்தா குளத்திற்குள் இறங்கி நீச்சல் அடித்து கொண்டே யோசித்தான், ரவி அங்கும் இங்கும் நடந்து கொண்டே யோசித்து கொண்டு
இருந்தான்.
சுரேஷ் யோசிக்கும் கவிதை
அன்பே!! நீ அண்டாவாக இருந்தால்
நான் அதுல தண்ணியாக இருப்பேன்
நீ குண்டாவாக இருந்தால்
நான் அதில் கூலாக இருப்பேன்
என்று எழுதி கொண்டு இருந்தான்
வாங்க பாலா என்ன எழுதுறான்னு பாப்போம்
அன்பே!!!
வடைல இருக்கு பருப்பு வடைல இருக்கு பருப்பு
நீ எம்மேல காட்டாத வெறுப்பு
என்ன நீ ஏத்துகிட்ட எனக்கு வரும்
பொறுப்பு
ச்சே !! எங்கயோ போயிட்டான்
அடுத்து நந்தா
அன்பே
நான் நாயி !!
ஆமா நான் நாயி தான் !!
உன்னோட லவ்ங்க்ர பிஸ்கட்ட தூக்கி போடு!!
உன் பின்னாடி நன்றியோட சுத்தி வருவேன்!!
அடேங்கப்பா
அடுத்து ரவி
அன்பே !!
ட்ரவ்சர் கிழிஞ்சா தைக்க தேவ ஊசி !!!
இப்ப என்னோட மனசு கிழிஞ்சு போச்சு தைக்க
தருவா ஊசி!!
நீ தரலைனா நா ஆவான் சந்நியாசி !!!
இந்த பாவம் உனக்கு வேணுமா கொஞ்சம் நல்லா யோசி!!
எல்லாரும் கவிதை எழுதி முடிச்சிட்டு
ஒண்ணா கூடி டேய் கவிதை எழுதியாச்சு இப்ப எப்டி டா அவங்க கிட்ட தர்றது என்று ரவி
கேட்க்க.
தைரியமா போயி நாமலே குடுத்திரலாம் டா
என்று சுரேஷ் சொல்ல
டேய் குடுக்கும் போது ஏதாவது டயலாக் பேசணும் டா என்ன டயலாக்
பேசுறதுன்னு யோசிக்கலாம் ஆளுக்கு ஒரு டயலாக் யோசிக்கலாம் அதுல நல்லதா
ஒன்ன செலக்ட் பண்ணி எல்லாரும் அதையே சொல்லலாம் இல்லேன்னா ஒவ்வொருத்தரும்
யோசிச்சதையே வச்சுக்கலாம் என்று பாலா கூற
அனைவரும் யோசிக்க ஆறஅம்பித்தனர்
சுரேஷ் சொன்ன டயலாக் "இந்த
பேப்பெர்ல உங்களுக்காக நான் சென்ச்ச ஸ்வீட் இருக்கு சாப்பிட்டு
எப்டி இருக்குனு சொல்லுங்க என்றான் "
பாலா சொன்ன டயலாக் "இந்த பேப்பெர்ல ஒரு மூச்சு
இருக்கு சுவாசிக்க பயன் படுதிக்கங்கனு சொன்னான் "
நந்தாவும் ரவியும் டேய் எங்களுக்கு என்ன
சொல்றதுன்னு தெரியல டா என்று சொல்ல சுரேஷும் பாலாவும்
சொன்னதையே அனைவரும் பயன் படுத்தலாம் என்பர் முடிவெடுத்தனர்
டேய் ஒவ்வொருத்தரா தனி தனியா போயி சொல்லலாம் அப்ப தான் நல்லா perform பண்ண முடியும் என்று ரவி கூற
முதலாவதாக சுரேஷ் சென்றான். ப்ரியாவை
தனியாக அழைத்து இந்த பேப்பெர்ல ஒரு மூச்சு இருக்கு என்று சொல்லி கொண்டு இருக்கும்
போது
டேய்!! எரும!!!!!!! டேய்!!!! எரும!!!!!!!!!!!! என்று ஒரு சத்தம் மெதுவாக தூரத்தில் இருந்து கேட்பதுபோல் இருந்தது. உடனே சுரேஷ் மூச்சு மேட்டரை அப்படியே நிறுத்தி விட்டு
எரும மேட்டரை உன்னிப்பாக கவனித்தான்.
டேய்!!!! எரும மாடு !! மணி 11 ஆச்சு இன்னும் வெயிலடிக்கிற சொரணை கூட தெரியாம தூங்கிட்டு என்று சொல்லும் அவன்
அம்மாவின் குரல் கணீர் என்று ஒலித்தது.
அவனுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது இதுவரை
கண்டதெல்லாம் கனவென்று.
ச்சே இன்னைக்கும் கனவுதானா என்று
நினைத்தவன்
அதான்னே பாத்தேன் நம்ம ஊருல
பொண்ணுங்களாவது வர்றதாவது அதுவும் பட்டணத்துல இருந்து வேற வருவாங்களா என்று சலித்துக் கொண்டே அடுத்த கனவிற்கு தயாரானான்.
THE END
இந்த கதையில் ஏதாவது தவறு இருந்தால்....மன்னிக்க வேண்டுகிறேன்..நண்பர்களே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹா... ஹா.... நல்ல கதை... ஆமா அந்த ஊரு எந்த பக்கம் இருக்கு?
டிஆர் கவிதை பிரமாதம்
டிஆர் கவிதை பிரமாதம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நல்லாவே------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இருக்கு
நல்லாருக்கு நாயம் பொம்பளைங்க இல்லாத வூரு எதுணு கொஞ்சம் சொன்னா நாமளும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா பொழுதக் கழிக்கலாம். ஹூம் கனவாம் என்னத்த சொல்ல
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிளேடு பக்கிரி wrote:ஹா... ஹா.... நல்ல கதை... ஆமா அந்த ஊரு எந்த பக்கம் இருக்கு?
டிஆர் கவிதை பிரமாதம்
நன்றி பக்கிரி......அந்த ஊரு என் கற்பனை ஊரு....மிக்க நன்றி....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உதயசுதா wrote:நல்லாவே------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இருக்கு
நன்றி உதயசுதா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
akaleel wrote:நல்லாருக்கு நாயம் பொம்பளைங்க இல்லாத வூரு எதுணு கொஞ்சம் சொன்னா நாமளும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா பொழுதக் கழிக்கலாம். ஹூம் கனவாம் என்னத்த சொல்ல
நன்றி akaleel
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மனோஜ் wrote:
ஏன் மனோஜ்.......அழுகுறீங்க.......கதை அவ்வளவு கொடுமையா இருக்குதா...மன்னிக்கவும்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1