புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
44 Posts - 61%
heezulia
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
236 Posts - 43%
heezulia
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
12 Posts - 2%
prajai
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_m10விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 04, 2011 11:03 am

தமிழ் ஈழம் மலரும் நாள்?

இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...

'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.

இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்தி​களின் உதவியுடனோ, நாம்

எமது போராட்​டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப் போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமை​களைப் பொறுத்து, இது அமையும்!’ என்றார் பிரபாகரன்.

உலகம் இப்போதுதானே ஈழத்தில் நடந்தது இனப் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் விடியும்!

அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!

முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!

இந்திய மக்கள் தொகை 121 கோடி. ஊழலை ஒழிக்க சிங்கிள் ஹசாரே போதுமா?
121 கோடிப் பேருமா ஊழல் செய்கிறார்கள்? சில ஆயிரம் பேர்தான் ஊழல் பெருச்சாளிகளாக வலம் வருகிறார்கள். அவர்களை அழிக்க முடியாததற்கு என்ன காரணம்?

சுயநலவாதிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நல்லவர்கள் அனைவரும் பிரிந்துகிடக்கிறார்கள். கெட்டவர்களால் அல்ல, மௌனமாக இருக்கும் நல்லவர்களால்தான் அத்தனை நாசமும்!

எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் பல்டி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாமே?
கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிதடியில் கோலோச்சியவர்கள் இன்று கார்டனுக்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது உண்மைதான். அவர்​களுக்குக் கட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்குவதைவிட, அப்ரூவராக மாற்றலாமா என்று அ.தி.மு.க. தலைமை யோசிக்கிறதாம். மதுரையில் நடந்து தமிழகத்தைக் கலக்கிய இரண்டு வழக்குகளுக்கு அப்ரூ​வர்கள் ரெடி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன!

ஒரு சராசரி வாக்காளன் எப்போது புத்திசாலி ஆகிறான்?

ஓட்டுப் போட ஒருவன் பணம் கொடுக்கிறானே... அது ஏன் என்று யோசிக்கும்போது!

தமிழக முதல் அமைச்சர்களில் கழுகார் மனதைக் கவர்ந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

தமிழகத்தின் முதல் முதலமைச்சர். மனிதரில் புனிதராக நடந்து காட்டியதால், சொந்தக் கட்சிக்காரர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஊழல் அதிகாரிகள் அவரை உதாசீனப்படுத்தினார்கள். பிரதமர் நேருவே சொன்னாலும், விதியை மீறி எந்த நியமனத்தையும் செய்ய மறுத்தவர். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் திராவிட இயக்கச் சிந்தனைப்படி ஆட்சி நடத்தியவர். 'விபூதி பூசிய ராமசாமி’ என்று ஆதிக்க சக்திகள் குற்றம் சாட்டியபோதும், அதைப்பற்றிக் கவலைப்படாதவர். ஊழல் முறைகேடுகள் நடந்தால், அதை எழுதி அனுப்புங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவித்தவர்.

எல்லோராலும் எதிர்க்கப்பட்டு பதவி விலகும் சூழ்நிலை வந்தபோது, அத்தனையையும் விட்டுவிட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வள்ளலார் மடத்​துக்​குப் போய்​விட்டவர்.

'எனக்கு அடுத்து என்னை விட யோக்கியமான பி.எஸ்.குமாரசாமி ராஜாதான் முதல் அமைச்சராக வர வேண்டும்’ என்று அடையாளம் காட்டி​விட்டுப் போன உத்தமர் ஓமந்தூரார்!

ஜாஃபர் சேட் எப்படி இருக்கிறார்?
இவர்களிடம் நம்பிக்கை இழந்து​விட்டார். அவர்கள் வரவேற்கத் தயாராக இல்லை. திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடு​கிறார்!

ஆனாலும் அவர் கவலைப்பட வேண்டியது இல்லை. கடந்த காலத்தில் அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்த சிவனாண்டி, தி.மு.க. ஆட்சியில் கஷ்டமா பட்டார்? வளையத் தெரிந்தவர்க்கு எல்லா ஆட்சியும் சொந்த ஆட்சிதான்!

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சோவுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் அளிக்கவில்லை?

துணைவேந்தர் பதவிக்கு சோ சொன்னால் கால நீட்டிப்புக் கிடைக்கும் என்று இருந்தால், டாக்டர் பட்டங்​கள் குவிந்து இருக்கும்!

தமிழகத்தில் இனி முழு மதுவிலக்கு என்பது சாத்தியமா?
ராஜாஜி முதல் அண்ணா ஆட்சி வரை மது​விலக்கு அமலில் இருந்த மாநிலம்தான் தமிழ்நாடு. அதற்குப் பின்னால் வந்த முதல் அமைச்சர்கள் வரிசையாக மதுவைக் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ச்சிவிட்டார்கள். மதுவுக்கு அடிமை ஆகி... இன்று அது ஃபேஷனாகவும் ஆகிவிட்டது. பார்ட்டி வைப்பது இன்றைய நாகரிக சமூகத்தில் ஓர் அங்கம். சாராயம் விற்றுக் கிடைத்த லாபத்தை ஓர் அரசாங்கம் சாதனையாகவும், அதைவைத்து இலவசத் திட்டங்கள் கொண்டுவருவதைப் பெருமையாகவும் சொல்லும் காலம் இது. மதுவுக்கு அடிமையான மக்கள், அதனால் வரும் பணத்தை விடமுடியாத அரசாங்கம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை!

நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணா​நிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!

'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்​களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்க​லாம்
!

சுற்றுச்சூழல் குறித்து நாடு அக்கறை இல்லாது இருக்கிறதே... தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
இப்போது பிரபலமாகி வரும் பசுமைக் கூரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டின் மொட்டை மாடியை பச்சைப் புற்களால் நிரப்பிவைக்கலாம். பூ, காய், கனிச் செடிகளை வளர்க்கலாம். கான்கிரீட் வீடுகள் பச்சை மயமாகிவிட்டால், சுற்றுச்சூழல் சுகமாகிவிடும்!

உங்கள் ஆசை என்ன என்று கேட்டதற்கு, 'மக்கள் நல்லா இருக்கணும்’ என்கிறாரே கருணாநிதி?

இப்போது நல்லா இல்லை என்பதை இப்படியா பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வது?

vikatan

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 04, 2011 11:06 am

நல்லா இருக்கு இந்த பேட்டி.கேள்வியும்,பதில்களும் அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Uவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Dவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Aவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Yவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Aவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Sவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Uவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Dவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  Hவிகடன் கேள்வி பதில் -இந்தவாரம்  A
avatar
Guest
Guest

PostGuest Wed May 04, 2011 11:26 am

'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த
தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.

இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்தி​களின் உதவியுடனோ, நாம்

எமது
போராட்​டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம்
இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்
செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த
பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப்
போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது.
தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமை​களைப் பொறுத்து, இது
அமையும்!’ என்றார் பிரபாகரன்.

அண்ணை சொன்னதை நினைவில் கொள்வோம் ..

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:37 am

அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!

முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!

அனைத்தும் அருமை இதில் 2 குடும்பங்கள் எவை .........?

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 11:40 am

1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 04, 2011 12:24 pm

நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணா​நிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!

'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்​களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்க​லாம்!

தல , தல தான்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 12:36 pm

மகா பிரபு wrote:1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்

2 வது மனைவி &
3 வது மனைவியா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக