புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் முக்கிய அதிகாரிகளுடன் கைதிகள் தொலைபேசியில்
Page 1 of 1 •
அரசுச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், பேசியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உளவுப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் உள்பட 2,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சிறை விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து சிறைக்குள் மொபைல் போன்கள் பிடிபட்டன. சமீபத்தில், கண்காணிப்பை மீறி, சிறை வளாகத்துக்குள் பொட்டலம் கட்டி வீசப்பட்ட மொபைல்போன் சார்ஜர், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க சிறைக்கு வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரிடம் மொபைல் போனுக்குரிய "சிம்கார்டு”கள், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கண்ட சம்பவங்கள், கோவை மத்திய சிறை கைதிகளிடம், எண்ணற்ற மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த மொபைல் போன்கள், சிம்கார்டுகள் சிறை பாதுகாப்பு வளையங்களை கடந்து உள்ளே எப்படி கடத்தப்பட்டன, பின்னணியில் இருக்கும் சிறை ஊழியர்கள், அதிகாரிகள் யார், கைதிகளில் யார், யாரிடம் மொபைல்போன்கள் உள்ளன, யாருக்கு போன் செய்து பேசியுள்ளனர்? என்ற விபரங்களை மாநில காவல் துறை உளவு ஏஜன்சிகள் சேகரித்து வருகின்றன. காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இருவர், சிறைக்குள் ரகசியமாக தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனில் இருந்து, தமிழக அமைச்சர் ஒருவரை கடந்த மாதத்தில் மட்டும் நான்கு முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு செயலர் மற்றும் துணைச் செயலர் அந்தஸ்து அதிகாரிகளுடன் ஐந்து முறை பேசியிருப்பதாகவும் உளவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சில ஆதார ஆவணங்களை சேகரித்துள்ள காவல் துறையினர், அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக எதற்காக பேசியிருக்கக்கூடும் என்ற மர்மத்தை களைய விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் இருவர், தங்களது உடல்நிலையை காரணமாக வைத்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி பெறும் முயற்சியாக, அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், மொபைல் போன் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இதற்குமுன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், தமிழக சிறைத்துறை இயக்குனர் அலுவலகம், தமிழக உள்துறை செயலகம், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்குள் சிறைக்குள் இருந்தபடியே போனில் பேசி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கூடவே, தனது கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
இதுகுறித்த விபரங்களை ஆதாரப்பூர்வமாக சேகரித்த நிலையில், அந்த கைதி நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்துவிட்டார்; மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போன்று தற்போது, இரு கைதிகள் சிறைக்குள் போன்களை பதுக்கி, அரசு உயரதிகாரிகளுடன் பேசியுள்ளனர்; இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்
இந்நேரம்.காம்
05 05 2011

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:அமைச்சர் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் கைதிகள் நேரடியாக பேசியிருக்கக்கூடும்
நல்ல முன்னேற்றம்
அது சரி கைதிகளுக்கு எப்படி அமைச்சர்கலின் கைபேசி எண்கள் தெரியும்
அட எல்லா அமைச்சர்களுமே ஒருகாலத்துல கைதிகளா இருந்தவங்கதானே அப்போ குடுத்திருப்பாங்க அதுமட்டுமில்லாம பாம்பின் கால் பாம்பரியும்போது கால் பண்ணுறதுக்கான தொலைபேசி என்னைமட்டும் அறியாதவா இருக்கும் சில்லி தனமா கேட்டுகிட்டு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1