புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து

Page 1 of 3 1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 7:34 pm

அன்புள்ள நண்பர்களே!

வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,

"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"

இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,

அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன். தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 211781

பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்.... தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 938222

பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.

அன்புடன்
அசுரன்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Apr 12, 2012 9:35 pm

ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான்,
அதிர்ச்சி அதிர்ச்சி
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 1357389தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 59010615தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Images3ijfதமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 12, 2012 9:41 pm

நல்ல அனுபவம் சார்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:29 pm

உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 11:38 pm

அதி wrote:உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?

லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:43 pm

அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!

தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே? சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 11:44 pm

அதி wrote:
அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!

தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே? சோகம்

உண்மைதான்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 10:05 am

அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் ஜாலி அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன் ஜாலி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 13, 2012 10:41 am

இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் ஜாலி அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன் ஜாலி

தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:42 am

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் ஜாலி அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன் ஜாலி

தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக