புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_lcapமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_voting_barமுதலுதவியால் ஏற்பட்ட  வேதனை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலுதவியால் ஏற்பட்ட வேதனை


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 04, 2011 10:59 am

நான் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சுமையான சம்பவம். எங்கள் கல்லூரியில் முதலுதவி செய்வது எப்படி என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. முதலுதவி எப்படி செய்வது என்று தத்ரூபமாக ஒரு பெரியவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக இரவில் தூக்கக் களக்கத்தில் வீட்டு சுவரில் மோதிக் கொண்டால் எப்படி முதலுதவி செய்வது என்பதை விளக்க போவதாக கூறிய அந்த பெரியவர், டெமோவுக்காக (பயிற்சி) என்னைக் கூப்பிட்டார். நான் அவர் அருகே சென்று நின்றேன். சில விளக்கங்களைக் கொடுத்த அவர் திடீரென ன் தலையை சுவற்றில் மோதவைத்தார். முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 56667 முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 56667 முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 56667

எனக்கு ஏற்கனவே நெற்றியில் ஒரு கட்டி இருந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். இதனால் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை பயம் . இதன் காரணமாக நான் மயக்கமடைந்து விட்டேன். பின் நண்பர்கள் என்னை தூக்கி வந்து வகுப்பறையில் படுக்க வைத்து இருக்கிறார்கள். எனக்கு மயக்கம் தெளிந்ததும் அந்நிகழ்வு என்னை மனதளவில் பாதித்து, உடல் நடுங்கியது முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 440806 . பின் முதல்வரிடம் அனுமதிப் பெற்று வீடு வந்து சேர்ந்தேன். இதையே சாக்காக வைத்து ஒரு வாரம் கல்லூரி செல்லாதது தனிக் கதை முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 745155 . என் வகுப்பில் பெண் தோழிகள் அதிகம் என்பதால் அவர்களின் அனுதாப வினாவிற்கு பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாயிற்று.

இதிலிருந்து நாம் அறிவது என்ன?,

பயிற்சி என்பது வெறும் பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அது எல்லை மீறும் போது இப்படித்தான் பலரைப் பாதிக்கும்.

முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும். இதைத்தான் நான் பாடமாக உணர்ந்தேன்.

இந்நிகழ்வை ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்..


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:06 am

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 17, 2011 10:16 am

நகைச்சுவையாகக் கூறியிருந்தாலும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!



முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 10:22 am

சிவா wrote:நகைச்சுவையாகக் கூறியிருந்தாலும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!
நன்றி அண்ணா

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jun 17, 2011 10:29 am

எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான் பிரபு ........... முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 838572



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 10:29 am

ஸ்ரீஜா wrote:எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான் பிரபு ........... முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 838572
நன்றி ஸ்ரீஜா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 17, 2011 10:51 am

முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும்.



முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 440806 யோசிக்க வேண்டிய விஷ்யம், பகிர்தமைக்கு நன்றி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 10:53 am

பிரியமான தோழி wrote:முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும்.



முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 440806 யோசிக்க வேண்டிய விஷ்யம், பகிர்தமைக்கு நன்றி
நன்றி தோழி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 17, 2011 10:54 am

மகா பிரபு wrote:
பிரியமான தோழி wrote:முதலுதவி என்பது அடுத்தவரின் உயிரோடு தொடர்புடையது. எனவே தெரிந்தால் முதலுதவி செய்யலாம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும்.



முதலுதவியால் ஏற்பட்ட  வேதனை 440806 யோசிக்க வேண்டிய விஷ்யம், பகிர்தமைக்கு நன்றி
நன்றி தோழி

புன்னகை புன்னகை



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 10:55 am

யோசிக்க வேண்டிய விஷயம் நன்றி நண்பா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக