புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகடன் கேள்வி பதில் -இந்தவாரம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழ் ஈழம் மலரும் நாள்?
இதே கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...
'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம் இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப் போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது அமையும்!’ என்றார் பிரபாகரன்.
உலகம் இப்போதுதானே ஈழத்தில் நடந்தது இனப் பேரழிவு என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் விடியும்!
அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!
முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!
இந்திய மக்கள் தொகை 121 கோடி. ஊழலை ஒழிக்க சிங்கிள் ஹசாரே போதுமா?
121 கோடிப் பேருமா ஊழல் செய்கிறார்கள்? சில ஆயிரம் பேர்தான் ஊழல் பெருச்சாளிகளாக வலம் வருகிறார்கள். அவர்களை அழிக்க முடியாததற்கு என்ன காரணம்?
சுயநலவாதிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நல்லவர்கள் அனைவரும் பிரிந்துகிடக்கிறார்கள். கெட்டவர்களால் அல்ல, மௌனமாக இருக்கும் நல்லவர்களால்தான் அத்தனை நாசமும்!
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் பல்டி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாமே?
கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிதடியில் கோலோச்சியவர்கள் இன்று கார்டனுக்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது உண்மைதான். அவர்களுக்குக் கட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்குவதைவிட, அப்ரூவராக மாற்றலாமா என்று அ.தி.மு.க. தலைமை யோசிக்கிறதாம். மதுரையில் நடந்து தமிழகத்தைக் கலக்கிய இரண்டு வழக்குகளுக்கு அப்ரூவர்கள் ரெடி என்றுதான் தகவல்கள் சொல்கின்றன!
ஒரு சராசரி வாக்காளன் எப்போது புத்திசாலி ஆகிறான்?
ஓட்டுப் போட ஒருவன் பணம் கொடுக்கிறானே... அது ஏன் என்று யோசிக்கும்போது!
தமிழக முதல் அமைச்சர்களில் கழுகார் மனதைக் கவர்ந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!
தமிழகத்தின் முதல் முதலமைச்சர். மனிதரில் புனிதராக நடந்து காட்டியதால், சொந்தக் கட்சிக்காரர்களால் அவர் புறக்கணிக்கப்பட்டார். ஊழல் அதிகாரிகள் அவரை உதாசீனப்படுத்தினார்கள். பிரதமர் நேருவே சொன்னாலும், விதியை மீறி எந்த நியமனத்தையும் செய்ய மறுத்தவர். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் திராவிட இயக்கச் சிந்தனைப்படி ஆட்சி நடத்தியவர். 'விபூதி பூசிய ராமசாமி’ என்று ஆதிக்க சக்திகள் குற்றம் சாட்டியபோதும், அதைப்பற்றிக் கவலைப்படாதவர். ஊழல் முறைகேடுகள் நடந்தால், அதை எழுதி அனுப்புங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவித்தவர்.
எல்லோராலும் எதிர்க்கப்பட்டு பதவி விலகும் சூழ்நிலை வந்தபோது, அத்தனையையும் விட்டுவிட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து வள்ளலார் மடத்துக்குப் போய்விட்டவர்.
'எனக்கு அடுத்து என்னை விட யோக்கியமான பி.எஸ்.குமாரசாமி ராஜாதான் முதல் அமைச்சராக வர வேண்டும்’ என்று அடையாளம் காட்டிவிட்டுப் போன உத்தமர் ஓமந்தூரார்!
ஜாஃபர் சேட் எப்படி இருக்கிறார்?
இவர்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டார். அவர்கள் வரவேற்கத் தயாராக இல்லை. திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடுகிறார்!
ஆனாலும் அவர் கவலைப்பட வேண்டியது இல்லை. கடந்த காலத்தில் அம்மாவுக்கு எல்லாமுமாக இருந்த சிவனாண்டி, தி.மு.க. ஆட்சியில் கஷ்டமா பட்டார்? வளையத் தெரிந்தவர்க்கு எல்லா ஆட்சியும் சொந்த ஆட்சிதான்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சோவுக்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் அளிக்கவில்லை?
துணைவேந்தர் பதவிக்கு சோ சொன்னால் கால நீட்டிப்புக் கிடைக்கும் என்று இருந்தால், டாக்டர் பட்டங்கள் குவிந்து இருக்கும்!
தமிழகத்தில் இனி முழு மதுவிலக்கு என்பது சாத்தியமா?
ராஜாஜி முதல் அண்ணா ஆட்சி வரை மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலம்தான் தமிழ்நாடு. அதற்குப் பின்னால் வந்த முதல் அமைச்சர்கள் வரிசையாக மதுவைக் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ச்சிவிட்டார்கள். மதுவுக்கு அடிமை ஆகி... இன்று அது ஃபேஷனாகவும் ஆகிவிட்டது. பார்ட்டி வைப்பது இன்றைய நாகரிக சமூகத்தில் ஓர் அங்கம். சாராயம் விற்றுக் கிடைத்த லாபத்தை ஓர் அரசாங்கம் சாதனையாகவும், அதைவைத்து இலவசத் திட்டங்கள் கொண்டுவருவதைப் பெருமையாகவும் சொல்லும் காலம் இது. மதுவுக்கு அடிமையான மக்கள், அதனால் வரும் பணத்தை விடமுடியாத அரசாங்கம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியமே இல்லை!
நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
சுற்றுச்சூழல் குறித்து நாடு அக்கறை இல்லாது இருக்கிறதே... தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
இப்போது பிரபலமாகி வரும் பசுமைக் கூரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வீட்டின் மொட்டை மாடியை பச்சைப் புற்களால் நிரப்பிவைக்கலாம். பூ, காய், கனிச் செடிகளை வளர்க்கலாம். கான்கிரீட் வீடுகள் பச்சை மயமாகிவிட்டால், சுற்றுச்சூழல் சுகமாகிவிடும்!
உங்கள் ஆசை என்ன என்று கேட்டதற்கு, 'மக்கள் நல்லா இருக்கணும்’ என்கிறாரே கருணாநிதி?
இப்போது நல்லா இல்லை என்பதை இப்படியா பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்வது?
vikatan

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
'எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாதுபோகலாம். அப்படியானால், அடுத்த
தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு.
இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடனோ, நாம்
எமது
போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நாம்
இறந்து போக நேருமாயின், இன்னொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச்
செல்வார். எமது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால், அடுத்த
பரம்பரை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். விடுதலைப்
போராட்டத்துக்கு கால வரையறையோ அல்லது பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது.
தமிழ் ஈழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து, இது
அமையும்!’ என்றார் பிரபாகரன்.
அண்ணை சொன்னதை நினைவில் கொள்வோம் ..

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அரசியல் குடும்பம்_ குடும்ப அரசியல் என்ன வித்தியாசம்?
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தால் அது அரசியல் குடும்பம்; ஒரு குடும்பத்தினர் அனைவரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினால், அது குடும்ப அரசியல்!
முதலாவது செய்திக்கு ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. ஆனால் அடுத்த விஷயத்துக்கு தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டே இரண்டு குடும்பங்கள்தான் உதாரணம்!
அனைத்தும் அருமை இதில் 2 குடும்பங்கள் எவை .........?
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
நற்பணி இயக்கங்களைக் கலைத்துவிட்டாரே அஜீத்?
'பாராட்டு விழாக்களுக்கு வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கருணாநிதிக்கு முன்னாலேயே ஆக்ரோஷம் காட்டிய ரோஷக்காரர் அஜீத். அவரது இரண்டாவது அதிரடிக்கு கழுகார் கை தட்டுகிறார்!
'திரைப்படத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாகத் தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கௌரவம் கிட்டும்’ என்று அஜீத் சொன்ன வார்த்தைகளை தமிழ்நாட்டில் இருக்கிற 1,460 தியேட்டர் வாசல்களிலும் கல்வெட்டாக வைக்கலாம்!
தல , தல தான்....

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மகா பிரபு wrote:1. அவுங்க குடும்பம்
2. இவுங்க குடும்பம்
2 வது மனைவி &
3 வது மனைவியா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1